cinema
ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார் சன்னி லியோன்.
ஒரு கட்டத்தில் ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிகையாக களமிறங்கினார் சன்னி லியோன்
பாலிவுட்டில் அடுத்தடுத்து கவர்ச்சி வேடங்களில் நடித்த சன்னி லியோன் டாப் நடிகையாக உயர்ந்தார்.
பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வந்த சன்னி லியோன், ஜெய் நடிப்பில் வெளிவந்த வடகறி படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
வடகறி படத்துக்கு பின்னர் ஓ மை கோஸ்ட் என்கிற பேய் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் சன்னி லியோன்.
நடிகை சன்னி லியோன் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
மாலத்தீவில் பிகினி உடையணிந்து கடற்கரையோரம் விதவிதமாக போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார் சன்னி லியோன்.
பிகினி புகைப்படங்களை பதிவிட்ட சில மணிநேரங்களில் உள்ளாடை அணியாமல் கடற்கரை ஓரம் அமர்ந்தபடி கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி அதன் போட்டோஸை பதிவிட்டுள்ளார்.
உள்ளாடை அணியாமல் சட்டை பட்டனை கழட்டிவிட்டு சன்னி லியோன் நடத்தியுள்ள கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
41 வயதில் இப்படியா? பிகினி உடையில் லிப் டூ லிப் கிஸ்! அனுசுயா போட்டோஸ்
சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியின் கவர்ச்சி களோபரம்! ஹாட் போட்டோஸ்!
அம்பரீஷ் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட 80-ஸ் பிரபலங்கள்! போட்டோஸ்
பிகினி பேபியாக மாறி.. கவர்ச்சி ரணகளம் பண்ணும் ராய் லட்சுமி! போட்டோஸ்