cinema

ரகுல் ப்ரீத் சிங் வெகேஷன்:

சமீப காலமாக நடிகைகள் பலர் வெகேஷன் என்றாலே மாலத்தீவை தான் முதலில் தேர்வு செய்கிறார்கள்.

Image credits: Instagram

மாலத்தீவு:

அந்த வகையில் ஏற்கனவே சில முறை மாலத்தீவுக்கு விசிட் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், மீண்டும் தன்னுடைய ஃபேவரட் இடத்திற்கு சென்றுள்ளார்.

Image credits: Instagram

இயற்க்கை:

இயற்க்கை அழகு கொஞ்சும் கடற்கரை... அதை சுற்றிலும் மரங்கள், ஸ்விம்மிங் பூல்... விதவிதமான உணவு என நடிகைகளின் தேவைகள் அனைத்தையும் இந்த இடம் பூர்த்தி செய்கிறது.

Image credits: Instagram

நடிகைகள் ஃபேவரட்:

குறிப்பாக நடிகர்களை விட, நடிகைகளுக்கு தான் மாலத்தீவு என்றால் கொள்ளை பிரியம்.

Image credits: Instagram

சலுகைகள்:

மேலும் இங்கு நடிகைகள்... இயற்கையின் அழகை போட்டோ எடுத்து விளம்பரப்படுத்தினால் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Image credits: Instagram

காசே வேண்டாம்:

மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் பிரபலங்கள் ஒவ்வொரு முறையும் பைசா செலவு செய்யாமல் தங்களின் சுற்றுலாவை அனுபவிக்கலாம் என அந்த அரசு அறிவித்துள்ளதால்.

Image credits: Instagram

கோடைக்கு ஏற்ற இடம்:

அதே போல் இந்த கோடையை சும்மா, சில்லுனு கழிக்கவும் ஏற்றதாக உள்ளது மாலத்தீவு.

Image credits: Instagram

கவர்ச்சி உடை போஸ்:

மாலைதீவுக்கு வெகேஷன் சென்றுள்ள, ரகுல் ப்ரீத் சிங்... விதவிதமான கவர்ச்சி உடையில் வெரைட்டியான போட்டோசை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

Image credits: Instagram

கவர்ச்சி கன்னி அவதாரம்:

மாலத்தீவில் கடற்கரையில், கவர்ச்சி கன்னியாக மாறி இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: Instagram

ஹாட் பிகினி:

சிவப்பு, மஞ்சள் என ஹாட் பிகினி உடையில் ரசிகர்கள் மனதை கவர்த்திழுத்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

Image credits: Instagram

ரகுல் காதலர்:

சமீபத்தில் தான் தன்னுடைய காதலரை, அறிமுகப்படுத்திய ரகுல்... இந்த வெகேஷனை அவருடன் தான் கழித்து வருகிறாரா? என்பது போல் நெட்டிசன்கள் கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.

Image credits: Instagram

திருமணம்:

மேலும் விரைவில் இவரின் திருமணம் குறித்த தகவலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image credits: Instagram

ஹிந்தியில் கவனம்:

தமிழ் - தெலுங்கு மொழிகளை விட, ஹிந்தி திரையுலகில் தான் அம்மணி அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

Image credits: Instagram

கைவசம் உள்ள படங்கள்:

தற்போது இந்தியன் 2 மற்றும் அயலான் ஆகிய இரு தமிழ் படங்களில் இவர் நடித்து முடித்துள்ள நிலையில், விரைவில் இந்த படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image credits: Instagram

உள்ளாடை அணியாமல் சட்டை பட்டனை கழட்டிவிட்டு சன்னி லியோன் தந்த அதகள போஸ்

41 வயதில் இப்படியா? பிகினி உடையில் லிப் டூ லிப் கிஸ்! அனுசுயா போட்டோஸ்

சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியின் கவர்ச்சி களோபரம்! ஹாட் போட்டோஸ்!

அம்பரீஷ் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட 80-ஸ் பிரபலங்கள்! போட்டோஸ்