நடிகை தமன்னா உள்ளாடை தெரியும் படி வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்...
Image credits: Instagram
ஒயிட் பியூட்டி
தமிழ் சினிமாவின் ஒயிட் பியூட்டியான தமன்னா மும்பையை பூர்வீகமாக கொண்டவர்.
Image credits: Instagram
பாலிவுட்:
அழகும், திறமையும் கொட்டி கிடந்ததால் பாலிவுட் திரையுலகில் வாய்ப்பு தேடி சில படங்களில் நடிக்கவும் துவங்கினார்.
Image credits: Instagram
கேடி பட வாய்ப்பு:
தமிழில் கேடி படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கோலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
Image credits: Instagram
கல்லூரி ஹிட்:
இந்த படம், படு மோசமான தோல்வியை தழுவிய நிலையில், இதை தொடர்ந்து தமன்னா நடித்த கல்லூரி திரைப்படம் ஹிட் லிஸ்டில் இணைந்தது.
Image credits: Instagram
கண் கூசும் கவர்ச்சி:
இதை தொடர்ந்து, தெலுங்கிலும் கவனம் செலுத்த துவங்கிய தமன்னா... கண் கூசும் அளவுக்கு கவர்ச்சியையும் காட்ட துவங்கினார்.
Image credits: Instagram
கவர்ச்சியின் பலன்:
கவர்ச்சியை கூட்டியதன் பலனாக, அடுத்தடுத்து விஜய், அஜித், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Image credits: Instagram
ஜெயிலர் :
தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் நடிப்பதோடு ஹிந்தி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
Image credits: Instagram
தமன்னா:
சமூக வலைதளத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கும் தமன்னா, அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதத்தில் சில போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Image credits: Instagram
உள்ளாடை தெரிய கவர்ச்சி:
அந்த வகையில் தற்போது தூக்கலான கிளாமரில் உள்ளாடை தெரியும் கிராப் டாப் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.