நடிகை சாந்தினி தமிழரசனின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகின்றன
Image credits: Instagram
சாந்தினி தமிழரசன்
நடிகை சாந்தினி தமிழரசன், கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சித்து +2 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
Image credits: Instagram
ஹீரோயின்
பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து +2 படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாந்தினி
Image credits: Instagram
நடித்த படங்கள்
இதையடுத்து நானே ராஜாவாக போகிறேன், கவண், வில் அம்பு, வஞ்சகர் உலகம், காதல் முன்னேற்ற கழகம், பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்தார் சாந்தினி.
Image credits: Instagram
சின்னத்திரை எண்ட்ரி
சினிமாவில் தான் நடித்த படங்கள் எதுவும் பெரியளவில் வெற்றியடையாததால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார் சாந்தினி.
Image credits: Instagram
காதல் திருமணம்
நடிகை சாந்தினி கடந்த 2018-ம் ஆண்டு நந்தா என்கிற டான்ஸ் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
Image credits: Instagram
கைவசம் உள்ள படங்கள்
நடிகை சாந்தினி கைவசம் தற்போது எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை திரைப்படம் உள்ளது. இப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
Image credits: Instagram
கிளாமர் போட்டோஷூட்
சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பிடிக்க நடிகை சாந்தினி தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.
Image credits: Instagram
வைரல் போட்டோஸ்
ஜீன்ஸ் பேண்ட்டும், காப்பி நிற டீசர்ட்டும் அணிந்து இடுப்பழகு தெரிய நடிகை சாந்தினி நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.