cinema
தமிழ் சினிமாவில் நிலையிலான இடத்தை பிடிக்க போராடி வரும் இளம் நாயகிகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த்.
ஆரம்பத்தில், சில படங்களில் குட்டி குட்டி வேடங்களில் நடித்து வந்தார்.
குறிப்பாக இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு... கவர்ச்சி நடிகை என்கிற பெயரை பெற்று கொடுத்தது.
திரையுலகில் தன்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சிக்காக பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறாவிட்டாலும், மக்கள் மனதை வென்று இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நேரத்தில் விபத்தில் சிக்கிய யாஷிகா... தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் ரிச்சர்டின் காதல் சர்ச்சையில் சிக்கிய நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பர்பிள் நிற உடையில்... ஒரு பக்கம் லாங் ஸ்லீவ்... மற்றொரு பக்கம் நோ ஸ்லீவுடன் கவர்ச்சி உடையில் கோக்குமாக்காக போஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் நெட்டிசன்கள் பலர் யாஷிகாவின் இந்த அதீத கவர்ச்சியை பார்த்து, விமர்சனமும் செய்து வருகிறார்கள் என்பது குறிபிடித்தக்கது.
சன்னி லியோனுக்கே டஃப் கொடுப்பாங்க போல! கவர்ச்சியில் மிரட்டும் சாந்தினி
கீர்த்தி சுரேஷ்.. தமன்னாவுடன் சிரஞ்சீவி! 'போலா ஷங்கர்' BTS போட்டோஸ்!
40 வயதில்... சேலையை சரிய விட்டு கவர்ச்சி காட்டும் குத்து ரம்யா! போட்டோ
ஜொலிக்கும் லெஹங்காவில்... தேவதை போல் மின்னும் ராய் லட்சுமி! போட்டோஸ்..