MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே அந்த கிரிக்கெட் வீரரை காதலித்தேன்! ஐஸ்வர்யா லட்சுமி மனதை கொள்ளையடித்த வீரர் யார்?

6-ஆம் வகுப்பு படிக்கும் போதே அந்த கிரிக்கெட் வீரரை காதலித்தேன்! ஐஸ்வர்யா லட்சுமி மனதை கொள்ளையடித்த வீரர் யார்?

'பொன்னியின் செல்வன்' பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே, பிரபல கிரிக்கெட் வீரரை காதலித்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஆகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 11 2023, 08:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, சாய் பல்லவி, அதிதி ஷங்கர் போலவே எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தற்போது திரையுலகில் இளம் நடிகைகளின் ஒருவராக உள்ளார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில்,  கடந்த 2019-ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ஜகமே தந்திரம், புத்தம் புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், கட்டா குஸ்தி, போன்ற படங்களில் அடுத்தடுத்த நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

அஜித் இதுவரை எங்கெல்லாம் பைக் ரெய்டு செய்துள்ளார்? விலாவாரியாக மேப் போட்டு கட்டிய மேலாளர்!

36

இவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக அமைந்த கதாபாத்திரம் என்றால் பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் தான். பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
 

46

இப்படத்தின் வெற்றி, இவரை அடுத்த லெவலுக்கும் கொண்டு சென்றுள்ளது என்றும் கூறலாம். அந்த வகையில் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா லட்சுமியை அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அஜித் இதுவரை எங்கெல்லாம் பைக் ரெய்டு செய்துள்ளார்? விலாவாரியாக மேப் போட்டு கட்டிய மேலாளர்!
 

56

இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி சிறுவயதில், அதாவது ஆறாம் வகுப்பு படிக்கும் போதே... பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்-யை  மனதளவில் காதலித்ததாகவும், ஆனால் அது ஒரு சிறு வயது கிரஷ் அவ்வளவு தான் என்று பேசியுள்ளார். மேலும் தற்போது கிரிக்கெட் பார்க்க நேரமில்லை என்பதையும் கூறியுள்ளார்.

66

அதே போல் தனக்கு பிடித்த நடிகர்கள் விஜய் மற்றும் அபிஷேக் பச்சன் என்றும், திரையுலகில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமையும் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் வில்லி கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க இஷ்டம் இல்லை என்பது போல் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

6 வகுப்பிலேயே பிரபல கிரிக்கெட் வீரர் மீது காதலில் விழுந்த பொன்னியின் செல்வன் பூங்குழலி! அந்த அதிஷ்டசாலி யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!
Recommended image2
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image3
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved