தமிழ், தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை அஞ்சலி, தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்துள்ளார்.
Bigg Boss Dec 7, 2022, 12:41 PM IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என்று முழக்கம் எழுப்பினர். இதை அடுத்து இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு தீபம் ஏற்றப்படும்.
tamilnadu Dec 6, 2022, 7:41 AM IST
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் முறையாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளதால் போட்டியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Bigg Boss Dec 5, 2022, 10:56 AM IST
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ள குயின்ஸியின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது.
Bigg Boss Dec 4, 2022, 5:54 PM IST
தமிழக அரசும் மத்திய அரசும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை டிசம்பர் 4 என்று அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
tamilnadu Dec 4, 2022, 7:09 AM IST
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வரும் அசீம், திடீரென மயங்கி விழுந்ததை பார்த்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பதறிப்போயினர்.
Bigg Boss Dec 1, 2022, 1:32 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறி உள்ள ராபர்ட் மாஸ்டருக்கு அந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Bigg Boss Nov 29, 2022, 11:59 AM IST
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் தேர்வானவர்கள் யார்... யார் என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Bigg Boss Nov 28, 2022, 9:30 AM IST
திமுக-வின் அடித்தளமான 30 லட்சம் இளைஞர்கள் உழைக்கின்ற உயிரோட்டமுள்ள இளைஞரணியையும், அந்த இளைஞர்களையும் வழிநடத்திக் கொண்டு இருக்கும் தலைவராக உதயநிதி இருப்பதால், அமைச்சர் ஆவதற்கு அவருக்கு எல்லா தகுதியும் அவருக்கு உள்ளது.
tamilnadu Nov 27, 2022, 7:36 AM IST
பிக்பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூமில் பெண் போட்டியாளர் ஒருவர் குளிக்கும் போது அதனை அமுதவாணன் எட்டிப்பார்க்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bigg Boss Nov 23, 2022, 1:09 PM IST
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதன்முறையாக ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டது. அதில் 6 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 1 பெண் போட்டியாளர் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கி உள்ளனர்.
Bigg Boss Nov 22, 2022, 7:44 AM IST
சேலத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். மாநகராட்சி திடலில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக 210 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த புத்தக கண்காட்சியில் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புத்தக கணகாட்சியை அமைச்சர் கே.என்.என்.நேரு தொடங்கி வைத்தார்.
tamilnadu Nov 20, 2022, 9:06 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் மலர்வது என்பது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், தற்போது ஷிவின் தனது காதலை வெளிப்படையாக சொல்லி உள்ளார்.
Bigg Boss Nov 15, 2022, 10:11 AM IST
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுக்க உள்ள முதலாவது வைல்டு கார்டு போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Bigg Boss Nov 13, 2022, 1:16 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிகளை மீறி டாஸ்க் விளையாடி வெற்றிபெற்ற தனலட்சுமியின் வெற்றி பறிக்கப்பட்டு விக்ரமன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
Bigg Boss Nov 13, 2022, 12:19 PM IST