Asianet Tamil News live : திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்!!

Tamil News live updates today on December 06 2022

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என்று முழக்கம் எழுப்பினர். இதை அடுத்து இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு தீபம் ஏற்றப்படும். 

10:06 PM IST

ஜி20 தலைமை.. தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.! பிரதமர் மோடியிடம் உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் !!

2023-ஆம் ஆண்டுக்கான ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில் நமது பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் படிக்க

8:15 PM IST

மானின் ரத்தத்தில் குளியல்.! புற்றுநோய்க்கு மருந்தா.? சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய அதிபர் புடின் !!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்த பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

6:58 PM IST

2026ல் முதல்வர்.! பிரதமர் வேட்பாளர் நீங்க தான் அண்ணா.! போற போக்கில் பாஜகவில் பூகம்பத்தை கிளப்பிய சூர்யா சிவா !

பாஜகவுடனான உறவை முடித்துக் கொள்கிறேன் என திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யா சிவா தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க

5:44 PM IST

20 முறை கல்லால் தாக்கப்பட்ட இளைஞர்.! 3 பெண்கள், 3 ஆண்கள் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச்! வெளியான சிசிடிவி வீடியோ

26 வயது இளைஞர் ஒருவரை மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

3:57 PM IST

தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது.. ஓங்கி அடிக்கும் சீமான் !!

தமிழ்நாட்டுக்கு  வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

3:27 PM IST

3 ஆண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவை: இலங்கை அரசு

இலங்கையின் யாழ்பாணம் நகரிலிருந்து சென்னைக்கு 3 ஆண்டுகளுக்குப்பின் அடுத்தவாரம் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது என்று இலங்கை விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.விரிவான செய்திகளுக்கு

3:23 PM IST

முதல்வர் வீட்டில் திடீரென வெடித்த துப்பாக்கி.. அதிர்ச்சியில் காவல்துறை.! பரபரப்பு சம்பவம்.!

கேரள முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தின் காவலர் அறையில் துப்பாக்கி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

2:29 PM IST

கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும்..! பாஜக உடனான என் உறவை முடித்துக் கொள்கிறேன்- சூர்யா சிவா பரபரப்பு டுவீட்

பாரதிய ஜனதா கட்சி பெண் தலைவரான டெய்சியை அபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்திருந்தைடுத்து கட்சியில் பொறுப்பில் இருந்து திருச்சி சூர்யா சிவா நீக்கப்பட்டார். இந்தநிலையில் பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்வதாக சூர்யா சிவா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

1:53 PM IST

தேசப்பற்றுள்ள பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டுங்கள்! மக்களுக்கு வடகொரியா எச்சரிக்கை

தேசப்பற்றுள்ள பெயர்களை மக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும், இல்லாவிட்டால் அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று வடகொரிய அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.விரிவான செய்திகளுக்கு

1:47 PM IST

தப்பான முறையில் தொட்டவனை அடிச்சு ஓடவிட்டேன்... நிஜ வாழ்க்கையிலும் ‘கட்டா குஸ்தி’ செய்த ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, கட்டா குஸ்தி படம் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் குஸ்தி வீராங்கனையாக நடித்தது தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தெரிவித்த ஐஸ்வர்யா லட்சுமி, தன் நிஜ வாழ்க்கையில் நடந்த கட்டா குஸ்தி அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க

1:30 PM IST

Shruti Haasan: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? ஸ்ருதிஹாசன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து!

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில்  தயாராகி இருக்கும் 'வால்டேர் வீரய்யா' மற்றும் 'வீரசிம்ஹா ரெட்டி' என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.  மேலும் படிக்க...

12:59 PM IST

நீச்சல் குளம் அருகே ஹாட் போஸ் கொடுத்து... ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த பிக்பாஸ் ஷிவானி

நீச்சல் குளம் அருகே செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து நடிகை ஷிவானி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

12:15 PM IST

பாபர் மசூதி இடிப்பு தினம்..! வாகன சோதனையில் போலீசார்.. பதற்றமான இடங்களில் தீவிர கண்காணிப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க..

12:09 PM IST

மானபங்கப்படுத்தியதாக பரபரப்பு புகார் அளித்த பார்வதி நாயர்... இளைஞர் மீது 3 பிரிவுகளின் கீழ் பாய்ந்தது வழக்கு

நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் படிக்க

11:33 AM IST

நயன்தாராவை போல் 37 வயதில் காதல் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

நயன்தாராவை போல் 37 வயதில் காதல் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் படிக்க

10:48 AM IST

வளைகாப்பு முடிந்த கையோடு சொகுசு கார் வாங்கிய சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்... அதன் விலை இத்தனை லட்சமா?

நடிகை திவ்யா ஸ்ரீதர் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். அதிநவீன வசதிகள் கொண்ட MG hector sharp cvt என்கிற மாடல் காரை தான் அவர் புதிதாக வாங்கி இருக்கிறார்.  மேலும் படிக்க

10:01 AM IST

ஓ2 முதல் கார்கி வரை... 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ் படங்கள் என்னென்ன?

ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக 12 தமிழ் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதில் மூன்று படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தேர்வாகி உள்ள 12 தமிழ் படங்களின் விவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

10:01 AM IST

அச்சுறுத்தும் புயல்..! நாளை தொடங்குகிறது கன மழை..! தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் வெளியிட்ட வானிலை மையம்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேலும் புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திர இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க..

9:15 AM IST

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்..! அதிர்ச்சியில் அதிமுகவினர்..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் நாளை இணைகிறார்.
மேலும் படிக்க..

9:10 AM IST

வணங்கான் படத்திலிருந்து விலகிய சூர்யா... அவருக்கு பதில் வாரிசு நடிகரை களமிறக்கும் பாலா..?

வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் யார் நடிப்பார் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், அவருக்கு பதில் வாரிசு நடிகரை நடிக்க வைக்க பாலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:21 AM IST

"திருப்பி அடி"... வெற்றிமாறன், வெங்கட்பிரபு, பா.ரஞ்சித் குரலில் தெறிக்கும் 'ரத்தம்' பட டீசர் இதோ

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி உள்ள ரத்தம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசருக்கு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், வெங்கட் பிரபு மற்றும் பா.இரஞ்சித் ஆகியோர் குரல் கொடுத்து உள்ளனர். மேலும் படிக்க

8:02 AM IST

பாஜகவுக்கு பின்னடைவு.. டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி கட்சி.! வேற லெவல் வெற்றி தான் !!

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 69-91 வார்டுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் வெறும் 3 முதல் 7 வார்டுகளை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர் வாக்குப்பதிவுடன், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகின்றன. மேலும் படிக்க

8:01 AM IST

குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!

குஜராத் சட்டசபை தேர்தல் 2022 இன் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.  மேலும் படிக்க

8:00 AM IST

விஜய்யின் வாரிசு படத்திற்கு பாட்டு பாட சிம்பு கேட்ட சம்பளம் எவ்வளவு? வெளியான ஆச்சர்ய தகவல்

விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெறும் தீ தளபதி பாடலை பாடவும், அதில் நடனமாடவும் நடிகர் சிம்பு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

7:44 AM IST

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை..! 6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை குழு விரைகிறது

7:42 AM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறையில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் கோவிலை ஒட்டியுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

10:06 PM IST:

2023-ஆம் ஆண்டுக்கான ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில் நமது பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் படிக்க

8:15 PM IST:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்த பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

6:58 PM IST:

பாஜகவுடனான உறவை முடித்துக் கொள்கிறேன் என திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யா சிவா தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க

5:44 PM IST:

26 வயது இளைஞர் ஒருவரை மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

3:57 PM IST:

தமிழ்நாட்டுக்கு  வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

3:27 PM IST:

இலங்கையின் யாழ்பாணம் நகரிலிருந்து சென்னைக்கு 3 ஆண்டுகளுக்குப்பின் அடுத்தவாரம் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது என்று இலங்கை விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.விரிவான செய்திகளுக்கு

3:23 PM IST:

கேரள முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தின் காவலர் அறையில் துப்பாக்கி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

2:29 PM IST:

பாரதிய ஜனதா கட்சி பெண் தலைவரான டெய்சியை அபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்திருந்தைடுத்து கட்சியில் பொறுப்பில் இருந்து திருச்சி சூர்யா சிவா நீக்கப்பட்டார். இந்தநிலையில் பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்வதாக சூர்யா சிவா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

1:53 PM IST:

தேசப்பற்றுள்ள பெயர்களை மக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும், இல்லாவிட்டால் அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று வடகொரிய அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.விரிவான செய்திகளுக்கு

1:47 PM IST:

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, கட்டா குஸ்தி படம் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் குஸ்தி வீராங்கனையாக நடித்தது தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தெரிவித்த ஐஸ்வர்யா லட்சுமி, தன் நிஜ வாழ்க்கையில் நடந்த கட்டா குஸ்தி அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க

1:30 PM IST:

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில்  தயாராகி இருக்கும் 'வால்டேர் வீரய்யா' மற்றும் 'வீரசிம்ஹா ரெட்டி' என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.  மேலும் படிக்க...

12:59 PM IST:

நீச்சல் குளம் அருகே செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து நடிகை ஷிவானி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

12:15 PM IST:

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க..

12:09 PM IST:

நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் படிக்க

11:33 AM IST:

நயன்தாராவை போல் 37 வயதில் காதல் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் படிக்க

10:48 AM IST:

நடிகை திவ்யா ஸ்ரீதர் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். அதிநவீன வசதிகள் கொண்ட MG hector sharp cvt என்கிற மாடல் காரை தான் அவர் புதிதாக வாங்கி இருக்கிறார்.  மேலும் படிக்க

10:01 AM IST:

ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக 12 தமிழ் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதில் மூன்று படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தேர்வாகி உள்ள 12 தமிழ் படங்களின் விவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

10:01 AM IST:

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேலும் புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திர இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க..

9:15 AM IST:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் நாளை இணைகிறார்.
மேலும் படிக்க..

9:10 AM IST:

வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் யார் நடிப்பார் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், அவருக்கு பதில் வாரிசு நடிகரை நடிக்க வைக்க பாலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:21 AM IST:

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி உள்ள ரத்தம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசருக்கு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், வெங்கட் பிரபு மற்றும் பா.இரஞ்சித் ஆகியோர் குரல் கொடுத்து உள்ளனர். மேலும் படிக்க

8:02 AM IST:

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 69-91 வார்டுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் வெறும் 3 முதல் 7 வார்டுகளை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர் வாக்குப்பதிவுடன், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகின்றன. மேலும் படிக்க

8:01 AM IST:

குஜராத் சட்டசபை தேர்தல் 2022 இன் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.  மேலும் படிக்க

8:00 AM IST:

விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெறும் தீ தளபதி பாடலை பாடவும், அதில் நடனமாடவும் நடிகர் சிம்பு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

7:44 AM IST:

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை குழு விரைகிறது

7:42 AM IST: