Asianet Tamil News live அமைச்சராகும் எல்லா தகுதியும் உதயநிதிக்கு இருக்கு- மா.சுப்பிரமணியன்

Tamil News live updates today on November 27 2022

திமுக-வின் அடித்தளமான 30 லட்சம் இளைஞர்கள் உழைக்கின்ற உயிரோட்டமுள்ள இளைஞரணியையும், அந்த இளைஞர்களையும் வழிநடத்திக் கொண்டு இருக்கும் தலைவராக உதயநிதி இருப்பதால், அமைச்சர் ஆவதற்கு அவருக்கு எல்லா தகுதியும் அவருக்கு உள்ளது.

6:33 PM IST

உதயநிதி பிறந்தநாள் ஸ்பெஷல்... கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு வாழ்த்து மழை பொழிந்த மாமன்னன் படக்குழு

நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் நாயகனாக நடித்துள்ள மாமன்னன் படத்தின் குழுவினர் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

5:29 PM IST

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை திறப்பு

சென்னை, மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை திறக்கப்பட்டு உள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 1.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. மரத்தால் அமைக்கப்பட்டு உள்ள இந்த நடைபாதையில் சென்று மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசித்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

5:17 PM IST

காதலே காதலே தனிப்பெரும் துணையே..! காதல் மனைவி ஷாலினியுடன் வெளிநாட்டில் ரொமான்ஸ் செய்யும் அஜித் - வைரல் Photo

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் தனது மனைவியை கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.  மேலும் படிக்க

4:45 PM IST

வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய ஹன்சிகா... குடித்துவிட்டு தோழிகளுடன் அலப்பறை செய்யும் வீடியோ வைரல்

நடிகை ஹன்சிகாவின் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், அவர் தனது தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்துள்ள வீடியோவை வெளியிட்டு உள்ளார். கிரீஸ் நாட்டில் இந்த பேச்சிலர் பார்ட்டியை தனது தோழிகளுடன் கொண்டாடி இருக்கிறார் ஹன்சிகா. மேலும் படிக்க

3:59 PM IST

முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய தமிழ் ஹீரோ ராஜ்கிரண் தான்... அதுவும் எந்த படத்துக்காக தெரியுமா?

தமிழ் சினிமாவில் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் நான் தான் என்பதை நடிகர் ராஜ்கிரண் சமீபத்திய பேட்டி மூலம் உறுதி செய்துள்ளார். மேலும் படிக்க

3:04 PM IST

மொழி கடந்து தொடரும் வசூல் வேட்டை... அஜித், சூர்யா பட சாதனைகளை அசால்டாக தட்டித்தூக்கி கெத்து காட்டும் லவ் டுடே

தமிழில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் அஜித்தின் வலிமை படம் தெலுங்கில் வெளியான முதல் நாளில் ரூ.1.7 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. அதேபோல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரூ.1.8 கோடி வசூலித்திருந்தது. தற்போது முதல் படத்திலேயே இவர்களையெல்லாம் ஓரங்கட்டி உள்ள பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் தெலுங்கில் ரிலீசான முதல் நாளில் ரூ.2.5 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

2:10 PM IST

அமைச்சரவையில் மாற்றமா..? உதயநிதிக்கு வாய்ப்பா..? மா. சுப்பிரமணியன் கூறிய புதிய தகவல்

உதயநிதி அமைச்சராவதற்கான எல்லா தகுதிகளையும் உடையவர், அது நடந்தால் நல்லது  அனைவரும் மிக மகிழ்ச்சி அடைவோம் என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

2:00 PM IST

அஜித் உடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோ உடன் இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி கொடுத்த ஷாலினி - அதற்குள் இத்தனை பாலோவர்களா.!

நடிகர் அஜித் பப்ளிசிட்டியை விரும்பாதவர் என்பதால் அவர் சமூக வலைதளங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை, அதே ஃபார்முலாவை ஷாலினியும் பின்பற்றி வந்தார். இந்நிலையில், தற்போது முதன்முறையாக நடிகை ஷாலினி சோசியல் மீடியா பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார்.  மேலும் படிக்க

1:36 PM IST

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களின் வீடுகளை அகற்ற முயல்வதா.? கேரளா அரசுக்கு எதிராக களமிறங்கும் ராமதாஸ்

எல்லை அளவீடு என்ற பெயரில் மூணாறில் தமிழர்கள் வீடுகளை அகற்ற  முயலும் கேரளத்தின் செயல் கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார். எனவே தமிழக அரசு கேரள அரசின் செயல்பாட்டை கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க..

1:01 PM IST

லவ் டுடே பாணியில் வித்தியாசமான கதைகளத்தில் ஜீவா நடித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படத்தின் டிரைலர் வெளியானது

சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா, காஷ்மிரா பர்தேசி, விடிவி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ள வரலாறு முக்கியம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

12:36 PM IST

3 வயதில் சினிமா எண்ட்ரி முதல் காதல் திருமணம் வரை... மஞ்சிமா மோகன் பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய பின்னணி

நடிகை மஞ்சிமா மோகனுக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கும் நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவரைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க

11:29 AM IST

வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறாரா ஆபாச பட நடிகை மியா கலீஃபா..?

புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச பட நடிகை மியா கலீஃபா வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

10:43 AM IST

சிம்புவை பாட வைத்த ‘வாரிசு’ படக்குழு... போட்டிக்கு லேடி சூப்பர்ஸ்டாரை பாட வைத்து கெத்து காட்டும் ‘துணிவு’ டீம்

வாரிசு படத்தில் சிம்பு பாடிய செய்தி வெளியானதும் அதற்கு போட்டியாக துணிவு படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் பாடியுள்ள தகவலை வெளியிட்டு துணிவு படக்குழு அதிர்ச்சி கொடுத்துள்ளது. மேலும் படிக்க

10:04 AM IST

வணிகர்களுக்கு அலர்ட்.! கடைகளில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கவில்லையா..? எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி

இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி இதுவரை ரூ.1,04,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர மாநாகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மேலும் படிக்க..

9:34 AM IST

காசி தமிழ்ச் சங்கமம்..! தொழில் முனைவோர்களுடன் கோவையில் இருந்து புறப்பட்ட 5வது ரயில்

காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு துவங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான 5வது  ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது.

மேலும் படிக்க..

8:15 AM IST

ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..! தொண்டர்களுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க..

7:49 AM IST

'தளபதி 67' பிரபல ஹாலிவுட் படத்தின் மறு உருவாக்கமா? LCU படம் என்பதை உறுதி செய்யும் விதமாக கசிந்த தகவல்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் படமான 'ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ்' படத்தின் உரிமையை அதிகாரபூர்வமாக வாங்கி உள்ளதாகவும், தளபதி 67 படத்தின் கதைக்காக இந்த படத்தை மறு உருவாக்கம் செய்வது போல் அவர் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் எல் சி யூவிலும் இடம்பெற உள்ளதாக... சில நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும் படிக்க

7:44 AM IST

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்... வைகோ அதிரடி கருத்து!!

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான ஆறு பேருக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது பச்சை துரோகம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க

7:44 AM IST

அன்று எதிர்ப்பு..! இன்று கட்டாயமா..? மக்களை துன்புறுத்தும் திமுக அரசு..! இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்

ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கச் சொல்லி மின் நுகர்வோர்களை திமுக அரசு துன்புறுத்துவதாக அதிமுக ஒருகிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் படிக்க..

6:33 PM IST:

நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் நாயகனாக நடித்துள்ள மாமன்னன் படத்தின் குழுவினர் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

5:29 PM IST:

சென்னை, மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை திறக்கப்பட்டு உள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 1.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. மரத்தால் அமைக்கப்பட்டு உள்ள இந்த நடைபாதையில் சென்று மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசித்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

5:17 PM IST:

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் தனது மனைவியை கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.  மேலும் படிக்க

4:45 PM IST:

நடிகை ஹன்சிகாவின் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், அவர் தனது தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்துள்ள வீடியோவை வெளியிட்டு உள்ளார். கிரீஸ் நாட்டில் இந்த பேச்சிலர் பார்ட்டியை தனது தோழிகளுடன் கொண்டாடி இருக்கிறார் ஹன்சிகா. மேலும் படிக்க

3:59 PM IST:

தமிழ் சினிமாவில் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் நான் தான் என்பதை நடிகர் ராஜ்கிரண் சமீபத்திய பேட்டி மூலம் உறுதி செய்துள்ளார். மேலும் படிக்க

3:04 PM IST:

தமிழில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் அஜித்தின் வலிமை படம் தெலுங்கில் வெளியான முதல் நாளில் ரூ.1.7 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. அதேபோல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரூ.1.8 கோடி வசூலித்திருந்தது. தற்போது முதல் படத்திலேயே இவர்களையெல்லாம் ஓரங்கட்டி உள்ள பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் தெலுங்கில் ரிலீசான முதல் நாளில் ரூ.2.5 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

2:10 PM IST:

உதயநிதி அமைச்சராவதற்கான எல்லா தகுதிகளையும் உடையவர், அது நடந்தால் நல்லது  அனைவரும் மிக மகிழ்ச்சி அடைவோம் என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

2:00 PM IST:

நடிகர் அஜித் பப்ளிசிட்டியை விரும்பாதவர் என்பதால் அவர் சமூக வலைதளங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை, அதே ஃபார்முலாவை ஷாலினியும் பின்பற்றி வந்தார். இந்நிலையில், தற்போது முதன்முறையாக நடிகை ஷாலினி சோசியல் மீடியா பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார்.  மேலும் படிக்க

1:36 PM IST:

எல்லை அளவீடு என்ற பெயரில் மூணாறில் தமிழர்கள் வீடுகளை அகற்ற  முயலும் கேரளத்தின் செயல் கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார். எனவே தமிழக அரசு கேரள அரசின் செயல்பாட்டை கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க..

1:01 PM IST:

சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா, காஷ்மிரா பர்தேசி, விடிவி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ள வரலாறு முக்கியம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

12:36 PM IST:

நடிகை மஞ்சிமா மோகனுக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கும் நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவரைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க

11:29 AM IST:

புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச பட நடிகை மியா கலீஃபா வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

10:43 AM IST:

வாரிசு படத்தில் சிம்பு பாடிய செய்தி வெளியானதும் அதற்கு போட்டியாக துணிவு படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் பாடியுள்ள தகவலை வெளியிட்டு துணிவு படக்குழு அதிர்ச்சி கொடுத்துள்ளது. மேலும் படிக்க

10:04 AM IST:

இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி இதுவரை ரூ.1,04,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர மாநாகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மேலும் படிக்க..

9:34 AM IST:

காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு துவங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான 5வது  ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது.

மேலும் படிக்க..

8:15 AM IST:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க..

7:49 AM IST:

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் படமான 'ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ்' படத்தின் உரிமையை அதிகாரபூர்வமாக வாங்கி உள்ளதாகவும், தளபதி 67 படத்தின் கதைக்காக இந்த படத்தை மறு உருவாக்கம் செய்வது போல் அவர் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் எல் சி யூவிலும் இடம்பெற உள்ளதாக... சில நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும் படிக்க

7:45 AM IST:

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான ஆறு பேருக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது பச்சை துரோகம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க

7:44 AM IST: