Asianet Tamil News live : ஜெயலலிதா இறந்தது 4ஆம் தேதி தான்.. பகீர் கிளப்பிய முன்னாள் எம்பி

Tamil News live updates today on December 04 2022

தமிழக அரசும் மத்திய அரசும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை டிசம்பர் 4 என்று அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

5:55 PM IST

குயினாக வலம் வந்த குயின்ஸிக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்... அதுவும் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் எந்தவித வேலையும் செய்யாமல் ஜாலியாக வலம்வந்துகொண்டிருந்ததே குயின்ஸி எலிமினேட் ஆனதற்கு முக்கிய காரணம்.  இந்நிலையில் குயின்ஸியின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

5:11 PM IST

நான் நடிக்கவே இல்ல.. ஏன் மூஞ்சிய எதுக்கு போஸ்டர்ல போடுற! தாதா படக்குழுவை திருப்பி அடிக்கும் யோகிபாபு

தாதா படத்தில் நான் நடிக்கவே இல்லை, பிறகு ஏன் என் மூஞ்சிய போட்டு விநியோகஸ்தர்களை ஏமாத்துறீங்க என நடிகர் யோகிபாபு கேள்வி எழுப்பி உள்ளார்.இதனால் இந்த விவகாரம் பூதாகரம் ஆகி உள்ளது.மேலும் படிக்க

4:15 PM IST

சிம்புவின் தெறிக்கும் குரலில் வெளியானது வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடல்

தீ தளபதி பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடி இருக்கிறார். நடிகர் விஜய்யின் படத்துக்காக சிம்பு பாடுவது இதுவே முதன்முறை. இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். தமனின் இசையில் சிம்புவின் தெறிக்கும் குரலில் வெளியாகி இருக்கும் தீ தளபதி பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் படிக்க

3:45 PM IST

வடிவேலுவை போல் யோகிபாபுவுக்கும் ரெட் கார்டா? - அவர் படங்களில் நடிக்க தடை கோரி பரபரப்பு புகார்

யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் என தாதா படத்தின் இயக்குனர் கின்னஸ் கிஷோர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

3:07 PM IST

பொன்னியின் செல்வனுக்கு பின் எகிறிய மவுசு... சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய ஜெயம் ரவி - அதுவும் இத்தனை கோடியா?

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் அவர் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

2:25 PM IST

16 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை..! மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை- வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகவுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து டிசம்பர் 8-ம் தேதி வடதமிழகம்- புதுவை,மற்றும் அதனை ஒட்டிய  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

1:47 PM IST

என்னை திமிரு பிடிச்சவன்னு சொல்றாங்க... அதற்கு காரணம் இதுதான் - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த வடிவேலு

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் வடிவேலு, தன்மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். மேலும் படிக்க

12:41 PM IST

துணிவு - வாரிசு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் இல்லை.. முதலில் களமிறங்குவது யார்?- ஷாக்கிங் தகவலை வெளியிட்ட பிரபலம்

பொங்கல் பண்டிகைக்கு துணிவு - வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகாது என பிரபல நடிகர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

12:35 PM IST

ஜெயலலிதா இறந்தது 4ஆம் தேதி தான்..! அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்- அதிமுக முன்னாள் எம்பி பரபரப்பு தகவல்

தமிழக அரசும் மத்திய அரசும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை டிசம்பர் 4 என்று அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

11:51 AM IST

துப்பாக்கி கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை காப்பி அடித்து தான் RRR படம் எடுத்தாரா ராஜமவுலி?- கிளம்பிய புதுசர்ச்சை

ராஜமவுலி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் புது சர்ச்சை கிளம்பி உள்ளது. மேலும் படிக்க

11:14 AM IST

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.4 ஆக பதிவு

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த பயங்கர நிலநடுக்கம் 10 விநாடிகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

11:00 AM IST

திமுகவின் சாதனைகளை பொறுக்க முடியாததால் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- பாஜகவை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

வீடு மற்றும் நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு அளவுடன் பிள்ளை பெற்று அழகு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என திருமணமான இணையருக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 
மேலும் படிக்க..

10:57 AM IST

துணிவு படத்தில் அஜித் ஹீரோவா? வில்லனா? - இயக்குனர் எச்.வினோத் ஓபன் டாக்

துணிவு படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், துணிவு படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் படிக்க

9:56 AM IST

இது தான் நீங்கள் கூறிய விடியல் ஆட்சியா.? வரலாற்றுப் பழியை திமுக சுமக்க நேரிடும்.! எச்சரிக்கை விடுக்கும் சீமான்

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மண்ணின் மக்களைப் படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மறுத்தால் திமுக அரசு வரலாற்றுப் பழியைச் சுமக்க நேரிடும்! என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

8:23 AM IST

காயத்திரி ரகுராம் பதவியில் பிரபல இசையமைப்பாளர்..! அண்ணாமலை அதிரடி

தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த நடிகை காயத்திரி ரகுராமை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்த அண்ணாமலை இசை அமைப்பாளர் தீனாவிற்கு அந்த பதவியை வழங்கி பரபரப்புஐ ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

7:37 AM IST

எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்எல்ஏ,எம்பி, அமைச்சராகி விட்டனர்- ஆர் எஸ் பாரதி வேதனை

ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள ஆர்.எஸ். பாரதி உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து இருப்பதாவும் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க..

7:16 AM IST

திரையுலகில் 30 வருடத்தை நிறைவு செய்த தளபதி..! உதவி செய்து கொண்டாடிய விஜய் ரசிகர்கள்..!

தளபதி விஜய் திரையுலகில் நுழைந்து 30 வருடங்கள் நிறைவு செய்ததை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் சாலையோரம் வசிப்பதர்களுக்கு உதவிகள் செய்து, தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மேலும் படிக்க

7:14 AM IST

இந்துக்கள் முஸ்லிம்கள் பார்முலாவை பின்பற்ற வேண்டும்: அசாம் ஏஐடியுஎப் தலைவர் சர்ச்சைப் பேச்சு

இந்துக்கள் முஸ்லிம்களின் பார்முலாவைப் பின்பற்றி இளம் வயதிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று அசாம் மாநில, அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி(ஏஐடியுஎப்) தலைவர் பத்ருதீன் அஜ்மல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

7:13 AM IST

அதிமுக-வில் இருந்து விலகினார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்

சுயநலத்திற்காக ஈபிஎஸ் - ஓபிஎஸ் சண்டை போட்டுக்கொள்வதாக குற்றம்சாட்டி, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் கோவை செல்வராஜ். மேலும் படிக்க

7:12 AM IST

இப்போ லிப்டில் போனால் கூட பாதுகாப்பு இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சீண்டும் தமிழிசை..!

விமானத்தில் போனால் பாதுகாப்பு இல்லை என்று நினைப்போம். அப்புறம் காரில் போனால் பாதுகாப்பு இல்லை என்று நினைப்போம்.  ஆனால்,தற்போது லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் வந்துவிட்டது என தமிழிசை விமர்சித்துள்ளார். மேலும் படிக்க

7:11 AM IST

மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்த வைத்த விவகாரம்.. பள்ளி தலைமை ஆசிரியைக்கு சரியான ஆப்பு..!

ஈரோடு அருகே பட்டியலின மாணவர்களை, கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கீதாராணி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க

7:10 AM IST

திருவண்ணாமலை... அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 2 பேர் பலி

திருவண்ணாமலை அருகே உள்ள செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசுப்பேருந்து ஓட்டுநரும், லாரியின் சுமைதூக்கும் தொழிலாளியும் பலியான நிலையில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

5:55 PM IST:

பிக்பாஸ் வீட்டில் எந்தவித வேலையும் செய்யாமல் ஜாலியாக வலம்வந்துகொண்டிருந்ததே குயின்ஸி எலிமினேட் ஆனதற்கு முக்கிய காரணம்.  இந்நிலையில் குயின்ஸியின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

5:11 PM IST:

தாதா படத்தில் நான் நடிக்கவே இல்லை, பிறகு ஏன் என் மூஞ்சிய போட்டு விநியோகஸ்தர்களை ஏமாத்துறீங்க என நடிகர் யோகிபாபு கேள்வி எழுப்பி உள்ளார்.இதனால் இந்த விவகாரம் பூதாகரம் ஆகி உள்ளது.மேலும் படிக்க

4:15 PM IST:

தீ தளபதி பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடி இருக்கிறார். நடிகர் விஜய்யின் படத்துக்காக சிம்பு பாடுவது இதுவே முதன்முறை. இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். தமனின் இசையில் சிம்புவின் தெறிக்கும் குரலில் வெளியாகி இருக்கும் தீ தளபதி பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் படிக்க

3:45 PM IST:

யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் என தாதா படத்தின் இயக்குனர் கின்னஸ் கிஷோர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

3:07 PM IST:

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் அவர் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

2:25 PM IST:

காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகவுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து டிசம்பர் 8-ம் தேதி வடதமிழகம்- புதுவை,மற்றும் அதனை ஒட்டிய  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

1:47 PM IST:

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் வடிவேலு, தன்மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். மேலும் படிக்க

12:41 PM IST:

பொங்கல் பண்டிகைக்கு துணிவு - வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகாது என பிரபல நடிகர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

12:35 PM IST:

தமிழக அரசும் மத்திய அரசும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை டிசம்பர் 4 என்று அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

11:51 AM IST:

ராஜமவுலி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் புது சர்ச்சை கிளம்பி உள்ளது. மேலும் படிக்க

11:14 AM IST:

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த பயங்கர நிலநடுக்கம் 10 விநாடிகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

11:00 AM IST:

வீடு மற்றும் நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு அளவுடன் பிள்ளை பெற்று அழகு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என திருமணமான இணையருக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 
மேலும் படிக்க..

10:57 AM IST:

துணிவு படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், துணிவு படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் படிக்க

9:56 AM IST:

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மண்ணின் மக்களைப் படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மறுத்தால் திமுக அரசு வரலாற்றுப் பழியைச் சுமக்க நேரிடும்! என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

8:23 AM IST:

தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த நடிகை காயத்திரி ரகுராமை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்த அண்ணாமலை இசை அமைப்பாளர் தீனாவிற்கு அந்த பதவியை வழங்கி பரபரப்புஐ ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

7:37 AM IST:

ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள ஆர்.எஸ். பாரதி உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து இருப்பதாவும் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க..

7:16 AM IST:

தளபதி விஜய் திரையுலகில் நுழைந்து 30 வருடங்கள் நிறைவு செய்ததை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் சாலையோரம் வசிப்பதர்களுக்கு உதவிகள் செய்து, தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மேலும் படிக்க

7:14 AM IST:

இந்துக்கள் முஸ்லிம்களின் பார்முலாவைப் பின்பற்றி இளம் வயதிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று அசாம் மாநில, அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி(ஏஐடியுஎப்) தலைவர் பத்ருதீன் அஜ்மல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

7:13 AM IST:

சுயநலத்திற்காக ஈபிஎஸ் - ஓபிஎஸ் சண்டை போட்டுக்கொள்வதாக குற்றம்சாட்டி, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் கோவை செல்வராஜ். மேலும் படிக்க

7:12 AM IST:

விமானத்தில் போனால் பாதுகாப்பு இல்லை என்று நினைப்போம். அப்புறம் காரில் போனால் பாதுகாப்பு இல்லை என்று நினைப்போம்.  ஆனால்,தற்போது லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் வந்துவிட்டது என தமிழிசை விமர்சித்துள்ளார். மேலும் படிக்க

7:11 AM IST:

ஈரோடு அருகே பட்டியலின மாணவர்களை, கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கீதாராணி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க

7:10 AM IST: