Asianet News TamilAsianet News Tamil
9337 results for "

Modi

"
During his historic visit, PM Modi gifted Ukraine with BHISHM cubes and mobile hospitals! deeDuring his historic visit, PM Modi gifted Ukraine with BHISHM cubes and mobile hospitals! dee

BHISHM gift to Ukraine | உக்ரைனுக்கு மருத்துவ உதவிப் பெட்டிகளை வழங்கிய பிரதமர் மோடி!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். உக்ரைனுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கும் நோக்கில் நான்கு பாரத் ஹெல்த் இனிசியேட்டிவ் ஃபார் சஹோக் ஹிட்டா & மைத்ரி (BHISHM) கியூப்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.
 

world Aug 24, 2024, 8:28 AM IST

PM Ujjwala Yojana : How to apply to get free gas cylinder: full details here-ragPM Ujjwala Yojana : How to apply to get free gas cylinder: full details here-rag

இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன? முழு விபரம் இதோ!

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், புகை மற்றும் நோய்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் அரசு விரும்புகிறது. ஏழை மற்றும் குறைந்த வருமானம் உள்ள பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

business Aug 23, 2024, 3:25 PM IST

PM Modi Ukraine Visit : Modi arrived in Kyiv on historic visit RyaPM Modi Ukraine Visit : Modi arrived in Kyiv on historic visit Rya

வரலாற்று சிறப்பு பயணம்.. உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு..

பிரதமர் மோடி போலந்து மற்றும் உக்ரைன் பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடர்பான இராஜதந்திர முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.

world Aug 23, 2024, 12:01 PM IST

Who is BJP's prime ministerial candidate after Modi? india today mood of the nation survey reveals RyaWho is BJP's prime ministerial candidate after Modi? india today mood of the nation survey reveals Rya

மோடிக்கு பிறகு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ..

இந்தியா டுடேயின் சமீபத்திய கருத்துக்கணிப்பு, பிரதமர் மோடிக்குப் பிறகு பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மக்கள் யாரைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. அமித் ஷா, யோகி ஆதித்யநாத் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் முன்னணியில் உள்ளனர், ஆனால் சிவராஜ் சிங் சௌஹானின் புகழ் வேகமாக அதிகரித்து வருகிறது.

india Aug 23, 2024, 10:46 AM IST

PM Modi Travels to war zone Ukraine in Luxurious trainPM Modi Travels to war zone Ukraine in Luxurious train

PM Modi Visits Ukraine: உக்ரைனுக்கு சொகுசு ரயிலில் செல்லும் மோடி!!

 பிரதமர் நரேந்திர மோடி போலந்து பயணத்தைத் தொடங்கினார். ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் வருகிறார். பிரதமர் 10 மணி நேரம் ஆடம்பர ரயில் படை ஒன்றில் கியேவுக்குச் செல்வார். இந்த ரயில் மிகவும் ஆடம்பரமானது. இதில் பல வசதிகள் உள்ளன. 5 நட்சத்திர ஹோட்டல் ரேஞ்ச் வசதிகள் அந்த ரயிலில் இருப்பது சிறப்பு.

world Aug 22, 2024, 2:33 PM IST

Interesting facts about UkraineInteresting facts about Ukraine

உக்ரைன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!

 Facts about Ukraine: பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைனுக்குச் செல்கிறார். கியேவில் 7 மணி நேரம் தங்குகிறார். உலகமே அவரது உக்ரைன் பயணத்தின் மீது கவனத்தை செலுத்தி வருகிறது. இந்த பின்னணியில், உக்ரைன் குறித்து மக்களுக்கு தெரியாத சில சுவராஷ்யமான தகவல்களை பறிமாறுகிறோம்.

world Aug 22, 2024, 1:56 PM IST

After the blockbuster hit Stree2, Shraddha Kapoor became the third most followed Indian!deeAfter the blockbuster hit Stree2, Shraddha Kapoor became the third most followed Indian!dee

Shraddha Kapoor | இன்ஸ்டாவில் மோடியை பீட் செய்த நடிகை!!

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் இந்தியாவில் 3வது அதிகளவு பின்தொடர்பாளர்களை கொண்ட நடிகையாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் முன்னேறியுள்ளார். 91.6 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று பிரதமர் மோடியை (91.3m) பின்னுக்கு தள்ளியுள்ளார்.
 

cinema Aug 22, 2024, 10:20 AM IST

Will Russia Be Upset With Modi's Ukraine Visit? Potential Implications velWill Russia Be Upset With Modi's Ukraine Visit? Potential Implications vel

மோடியின் உக்ரைன் பயணத்தால் இந்தியா மீது ரஷ்யா கோபம்?

மோடி உக்ரைனின் சுதந்திர தினத்திற்கு சற்று முன்பு தலைநகர் கியூவுக்கு வருகிறார். இதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு மோடி ரஷ்யாவிற்கு பயணம் செய்திருந்தார். மோடியின் ரஷ்ய பயணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார். இப்படி இருக்கையில் ரஷ்யா இப்போது என்ன எதிர்வினை காட்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

world Aug 22, 2024, 12:03 AM IST

PM Modi Receives Heartwarming Welcome from Indian Diaspora in Poland  velPM Modi Receives Heartwarming Welcome from Indian Diaspora in Poland  vel

45 ஆண்டுகளுக்கு பின் போலந்தில் கால் பதித்த முதல் இந்திய பிரதமர்; நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திய பிரதமர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள இந்தியர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

world Aug 21, 2024, 11:44 PM IST

18th installment of PM Kisan Yojana : find out when the bank account will receive Rupees 2000-rag18th installment of PM Kisan Yojana : find out when the bank account will receive Rupees 2000-rag

உங்க பேங்க் அக்கவுண்டுக்கு 2000 ரூபாய் வரப்போகுது.. எப்போ தெரியுமா?

இந்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கி வருகிறது. 17 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், 18வது தவணை அக்டோபர் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

india Aug 20, 2024, 12:36 PM IST

Balakrishnan said that where there is BJP there will be no Marxist Communist KAKBalakrishnan said that where there is BJP there will be no Marxist Communist KAK

பாஜக எங்கிருக்கிறதோ அங்கு நாங்கள் இருக்க மாட்டோம்.! திமுகவை அலறவிட்ட கம்யூனிஸ்ட்

தமிழக அரசியலில் திமுகவும் பாஜகவும் நெருங்கி வருவதாகக் கூறப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவில் இரு கட்சிகளும் இணைந்து பங்கேற்றது இக்கூற்றிற்கு வலு சேர்க்கிறது. ஆனால், பாஜகவுடன் எந்தவித ரகசிய உடன்பாடும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் மறுத்துள்ளார்.

tamilnadu Aug 20, 2024, 10:26 AM IST

8th Pay Commission: How much of an increase in pay will there be?-rag8th Pay Commission: How much of an increase in pay will there be?-rag

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிச்சது பாரு ஜாக்பாட்..! கிடுகிடு சம்பள உயர்வு..!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எட்டாவது ஊதியக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீடித்து வரும் நிலையில், ஜனவரி 1, 2026க்குள் புதிய ஊதியக் குழு அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஃபிட்மென்ட் காரணி உயர்வு, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் குறித்தும் செய்தியில் விளக்கப்பட்டுள்ளது.

business Aug 20, 2024, 8:07 AM IST

Prime Minister Modi congratulates Karunanidhi on his centenary KAKPrime Minister Modi congratulates Karunanidhi on his centenary KAK

கருணாநிதியை புகழ்ந்து தள்ளிய மோடி.! என்ன சொல்லியிருக்காருனு தெரியுமா.?

திமுகவும் பாஜகவும் நெருங்கி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டது, கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியது போன்ற நிகழ்வுகள் இதற்கு சான்றாக உள்ளன. இந்த நிகழ்வில் ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 

Gallery Aug 18, 2024, 8:34 AM IST

PMJDY: What is Jan Dhan Yojana? Eligibility, benefits and all details you need to know sgbPMJDY: What is Jan Dhan Yojana? Eligibility, benefits and all details you need to know sgb

ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 கிடைக்குமா? இந்தத் திட்டத்தில் இணைவது எப்படி?

இந்தியக் குடிமகனாக இருக்கும் அனைவரும் ஜன் தன் கணக்கு தொடங்கலாம். ஜன் தன் கணக்கு (PMJDY) தொடங்குபவர்களுக்கு 10 வயதுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். இது தவிர, ஏற்கெனவே வங்கி கணக்கு வைத்திருக்கக் கூடாது என்பது முக்கிய நிபந்தனை ஆகும்.

business Aug 17, 2024, 4:00 PM IST

Former Goal Keeper PR Sreejesh Shares his Experience with His Teammates at PM Narendra Modi Residence rskFormer Goal Keeper PR Sreejesh Shares his Experience with His Teammates at PM Narendra Modi Residence rsk

'பாய் கப் சோடேகா?': ஓய்வுக்குப் பின் சக வீரர்களின் கேள்வியைப் பகிர்ந்து கொண்ட ஸ்ரீஜேஷ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 க்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷுடன், இந்தியாவின் ஒலிம்பிக் போட்டியாளர்களுடனான நெஞ்சைத் தொடும் உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார்.

sports Aug 16, 2024, 1:04 PM IST