11:56 PM (IST) May 29

Tamil News Live வெளிநாட்டுக்கு போகாமயே வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கலாம் - 15 பல்கலைக்கழகங்கள் கிளைகள் தொடங்க UGC ஒப்புதல்!

இந்தியாவில் உயர்கல்விப் புரட்சி! லிவர்பூல் பல்கலைக்கழகம் பெங்களூருவில் அமைய, 15 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் STEMB துறைகளில் கிளைகள் திறக்கவுள்ளன.

Read Full Story
11:48 PM (IST) May 29

Tamil News Live TNPSC தேர்வுக்கு படிக்கிறீங்களா? மொத்த எத்தனை குரூப் இருக்கு தெரியுமா? குரூப் 7, 8 பத்தி தெரியுமா?

TNPSC குரூப் தேர்வுகள் பற்றி குழப்பமா? குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான அனைத்து பதவிகள் மற்றும் சேவைகள் குறித்த முழுமையான தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story
11:41 PM (IST) May 29

Tamil News Live அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்; தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Read Full Story
11:39 PM (IST) May 29

Tamil News Live உலகம் அழியும் வழி இதுதானா? கடந்து செல்லும் நட்சத்திரத்தால் பூமிக்கு ஆபத்து!

கடந்து செல்லும் ஒரு நட்சத்திரம் பூமியை அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேற்றி, ஆழமான விண்வெளியில் உறைய வைக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அரிய விண்வெளி அச்சுறுத்தல் குறித்து புதிய ஆய்வு.

Read Full Story
11:30 PM (IST) May 29

Tamil News Live வேலையையும் வீட்டையும் தனிப்பட்ட வாழ்க்கையும் ஓரே நேரத்தில் சமாளிப்பது எப்படி? 7 எளிய வழிகள்

இன்றைய வேகமான உலகில் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகரமாக சமநிலைப்படுத்த, மன அழுத்தத்தைக் குறைத்து, சோர்வைத் தவிர்த்து, ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த 7 நிபுணர் குறிப்புகளைப் பெறுங்கள்.

Read Full Story
11:20 PM (IST) May 29

Tamil News Live வாட்ஸ்அப் புதிய 'லாக் அவுட்' அம்சம் - டேட்டா இழப்பு இனி இல்லை!

வாட்ஸ்அப் புதிய லாக் அவுட் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இனி, டேட்டா இழப்பின்றி, வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறலாம் அல்லது வேறு கணக்கிற்கு மாறலாம். இந்த புதிய வசதி எப்படி செயல்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

Read Full Story
11:12 PM (IST) May 29

Tamil News Live இனி இணைய உலகமே அதிர போகுது! எலான் மஸ்க் xAI- உடன் கூட்டு சேரும் டெலிகிராம்

டெலிகிராம் எலான் மஸ்கின் xAI உடன் இணைகிறது, க்ரோக் சாட்பாட் ஒருங்கிணைப்புடன், ஸ்மார்ட் டெக்ஸ்ட் எடிட்டிங், சாட் சுருக்கங்கள் போன்ற புதிய AI-ஆதரவு அம்சங்கள் பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்குக் கிடைக்கவிருக்கிறது.

Read Full Story
11:00 PM (IST) May 29

Tamil News Live ரியல்மி GT 7 vs GT 7T - எது உங்களுக்குச் சிறந்தது?

ரியல்மி GT 7 மற்றும் GT 7T ஸ்மார்ட்போன்களின் விலை, வடிவமைப்பு, டிஸ்ப்ளே, செயல்திறன், கேமரா மற்றும் பேட்டரி குறித்த விரிவான ஒப்பீடு. உங்கள் பணத்திற்கான சிறந்த மதிப்பைப் பெறும் ஸ்மார்ட்போனைக் கண்டறியவும்.

Read Full Story
10:58 PM (IST) May 29

Tamil News Live முற்றும் மோதல்.! Siddaramaiah-வை நீக்கி முதல்வராகிறாரா Dk Shivakumar.?

கர்நாடகாவில் துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. நீர்வளத்துறை அமைச்சரான சிவகுமாருக்குத் தெரியாமல் அவரது துறையின் கீழ் உள்ள 5 மூத்த பொறியாளர்களை மாற்றியதுதான் இந்த மோதலுக்குக் காரணம். 

Read Full Story
10:50 PM (IST) May 29

Tamil News Live மாதம் ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் சுற்றுச்சுழலை காக்க நீங்கள் ரெடியா? தமிழக அரசின் 'கிரீன் ஃபெலோஸ்' பணி!

தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் 38 'கிரீன் ஃபெலோஸ்' பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 65,000 + பயணப்படி. கடைசி தேதி: ஜூன் 7, 2025.

Read Full Story
10:05 PM (IST) May 29

Tamil News Live தனது ஆசைக்கு இணங்க சொல்லி ஓயாமல் டார்ச்சர் கொடுத்த மருத்துவர்! இறுதியில் நர்ஸ் லீனா செய்த சம்பவம்!

பழனியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் லீனாவிற்கு மருத்துவமனை உரிமையாளர் மதனகோபால் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

Read Full Story
09:57 PM (IST) May 29

Tamil News Live இந்த ஸ்கூட்டர் மேல வச்ச கண்ண எடுக்கவே மாட்டாங்க - டிவிஎஸ் ஜூபிடர் 125 DT SXC

டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் புதிய டூயல்-டோன் வண்ண வகை DT SXC இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வண்ணங்கள், புளூடூத் இணைப்புடன் கூடிய கலர் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் திருப்புமுனை வழிசெலுத்தல் வசதியும் இதில் உள்ளன.
Read Full Story
09:31 PM (IST) May 29

Tamil News Live 101 ரன்களில் சுருண்டது பஞ்சாப்.! பவுலிங்கில் கெத்து காட்டிய பெங்களூர்

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றில் பஞ்சாப் அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பஞ்சாப் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பெங்களூரு அணிக்கு 102 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Read Full Story
09:28 PM (IST) May 29

Tamil News Live சிறுமி கோவிலில் வைத்து பலாத்காரம்! குற்றவாளியை விடுவித்த போலீசார்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

ஆக்ராவில் 5 வயது சிறுமி கோவிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் ஒருவர் சிறுமியை கோவிலுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த வீடியோ வைரல்.

Read Full Story
09:12 PM (IST) May 29

Tamil News Live நடிகர் ராஜேஷின் மகனும் நடிகரா? அவரின் குடும்ப பின்னணி பற்றி தெரியுமா?

பிரபல நடிகர் ராஜேஷ், திடீர் மாரடைப்பால் காலமானார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், பல்வேறு தரப்பட்ட வேடங்களில் ரசிகர்களை கவர்ந்தவர்.
Read Full Story
08:47 PM (IST) May 29

Tamil News Live கேரளாவில் மூழ்கிய கப்பல்.! தமிழக கடற்கரையை நோக்கி வரும் ஆபத்து- எச்சரிக்கும் அரசு

எல்சா 3 கப்பல் விபத்தில் சிதறிய பிளாஸ்டிக் துகள்கள் தமிழகக் கடற்கரையில் கரை ஒதுங்கி வருகின்றன. தமிழக அரசு, பாதுகாப்பான முறையில் அவற்றை அப்புறப்படுத்தி, சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய்ந்து வருகிறது.
Read Full Story
08:42 PM (IST) May 29

Tamil News Live hair fall - கொத்து கொத்தாக முடி கொட்டுதா? அப்போ இந்த 9 உணவுகளை கண்டிப்பாக தவிர்த்துடுங்க

தலைமுடி உதிர்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உணவு தான் முக்கியமான காரணம். கொத்து கொத்தாக முடி கொட்டுகிறது என்றால் கண்டிப்பாக 9 உணவுகளை நீங்கள் உடனடியாக தவிர்த்தே தீர வேண்டும். இல்லையென்றால் நிலைமை மோசமாகி விடும்.

Read Full Story
08:04 PM (IST) May 29

Tamil News Live ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்! பொதுமக்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் சொன்ன குட்நியூஸ்!

ரிசர்வ் வங்கியின் புதிய நகைக்கடன் விதிகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் என்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Read Full Story
07:40 PM (IST) May 29

Tamil News Live ஆர்சிபி vs பஞ்சாப் - இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்.? நேருக்கு நேர் மோதலில் வெற்றி யாருக்கு .?

ஐபிஎல் 2025 இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்றில் மொஹாலியில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதுவரை இரு அணிகளும் 35 முறை மோதியதில் பஞ்சாப் 18 முறையும், பெங்களூரு 17 முறையும் வென்றுள்ளன.

Read Full Story
07:09 PM (IST) May 29

Tamil News Live மாதம் ரூ.2ஆயிரம் உதவித்தொகை.! மாணவர்களுக்கு அசத்தலான அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Read Full Story