ஜி20 மாநாட்டு மண்டபத்தில் மழைநீர் தேங்கிய விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
G20 Summit 2023 Delhi Live: ஜி20 தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு!

டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, ஜி20 தலைமை பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜி20 தலைவர் பதவியை பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவிடம் பிரதமர் மோடி முறைப்படி ஒப்படைத்தார்.
ஜி20 மாநாட்டு மண்டபத்தில் மழைநீர்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்: முதல்வர் ஸ்டாலின்!
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இந்தியா என்ற பேரை கேட்டாலே அதிருதா.. அண்ணாமலையை வெளுத்து வாங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்
அண்ணாமலை தான் செய்யும் விவசாயத்தை மற்றவர் செய்ய முடியாது என்கிறார். இதன் மூலம் தனது உள்ள கிடப்பை வெளி கொண்டு வந்திருக்கிறார். ஜாதிய கோட்பாட்டை அண்ணாமலை வழி மொழிந்திருக்கிறார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ரூ.1 லட்சம் கிடைக்கும் எல்ஐசியின் நியூ ஜீவன் சாந்தி பாலிசி பற்றி உங்களுக்கு தெரியுமா.?
எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி பாலிசி ஆனது உங்களின் ஓய்வு காலத்தை உறுதியான வருடாந்திர ஓய்வூதியத்துடன் ரூ 1 லட்சம் வரை பாதுகாக்கும். இத்தகைய ஜீவன் சாந்திபாலிசி பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ஜி20 மாநாடு நிறைவு
டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாடு நிறைவு பெற்றது. இதையடுத்து, ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டது
நண்பர்களே புது கார் வாங்கியாச்சு! பரம்பரையிலேயே புதுகார் வாங்கிய முதல் ஆள் நான் தான் - ஜிபி முத்து நெகிழ்ச்சி
பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேமஸ் ஆன நடிகர் ஜிபி முத்து, புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
G20 Summit 2023: ஜி 20 உச்சி மாநாடு.. இந்தியாவின் இசை பாரம்பரியத்தை ரசித்து பார்த்த விருந்தினர்கள்..!!
MINI Cooper EV : கார் பிரியரா நீங்கள்.? மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் வரப்போகுது.. எவ்வளவு விலை தெரியுமா.?
புதிய மினி கூப்பர்எலெக்ட்ரிக் கார்களின் உலகளாவிய அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை பற்றி பார்க்கலாம்.
அடுத்த ஆதி குணசேகரனா நடிக்க கேட்டது நிஜம் தான்... ஆனா! எதிர்நீச்சல் டீமுக்கு வேல ராமமூர்த்தி கொடுத்த டுவிஸ்ட்
மாரிமுத்து மறைவை அடுத்து ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான் என நடிகர் வேல ராமமூர்த்தி கூறி உள்ளார்.
சந்திரபாபு நாயுடு கைது: எல்லையில் தொடரும் பதற்றம்.. தமிழக பேருந்துகள் நிறுத்தம் !!
வேலூரிலிருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள்முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதால் இயக்கபடவில்லை.
பாரா ஒலிம்பிக் போட்டியில் மாபெரும் சாதனை படைத்த முதல் இந்தியர் மார்க் தர்மாய்.. எந்த சாதனை தெரியுமா?
பாரா ஒலிம்பிக்தடகள வீரர்மார்க் தர்மாய் உலக விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.
அரசு ஓய்வூதியம் பெறுபவர்களே அலெர்ட்.. டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ !!
அரசுஓய்வூதியம் பெறும் நபர்கள், 30 நவம்பர் 2023க்குள் வருடாந்திர வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர் தனது வாழ்க்கைச் சான்றிதழை 7 வெவ்வேறு வழிகளில் சமர்ப்பிக்கலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.
ஜி20 டெல்லி பிரகடனம்: 200 மணி நேர பேச்சுவார்த்தை - ஷெர்பா தகவல்!
ஜி20 டெல்லி பிரகடனத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட 200 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்
வியட்நாம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பிடன்
ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வியட்நாம் புறப்பட்டார்.
முறைகேட்டில் சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. சாட்டையை சுழற்றிய மாவட்ட ஆட்சியர் - அதிரடி உத்தரவு
குன்னூர் திமுகவை சேர்ந்த எடப்பள்ளிஊராட்சி மன்ற தலைவர் முருகன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், செக்கில் கையொப்பமிடும் அதிகாரத்தை பறித்து நீலகிரிமாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!
புது டெல்லிஜி20 உச்சி மாநாடு 2023 ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த பிறகு, 7வது சம்பள கமிஷன் தொடர்பாக முடிவு எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் தரப்பில் அதிகமாக உள்ளது.
பர்த்டே ஸ்பெஷல்... வாரிசு நடிகராக இருந்தும் தனி ஒருவனாக சம்பாதித்த ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை!
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்
டெல்லியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
டெல்லியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்
இந்தியாவின் மிகவும் விலை குறைந்த கார்கள்.. விலை இவ்வளவு தானா.? முழு விபரம் இதோ !!
இந்தியாவின் சக்திவாய்ந்த அம்சங்களுடன் கூடிய 5 மலிவான கார்கள் மிக விரைவில் வரவுள்ளது. சிறந்த 5 கார்களை பற்றி பார்க்கலாம்.