MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சீன் போடும் நயன்தாரா! வயிற்றில் குழந்தையோடு 'தி கோட் லைஃப்' பட விழாவிற்கு வந்த அமலாபால்! குவியும் பாராட்டு!

சீன் போடும் நயன்தாரா! வயிற்றில் குழந்தையோடு 'தி கோட் லைஃப்' பட விழாவிற்கு வந்த அமலாபால்! குவியும் பாராட்டு!

பட விழாக்களுக்கு வரமுடியாதுனு சீன் போடும் சில நடிகர் - நடிகைகள் மத்தியில், கர்ப்பமாக இருக்கும் நிலையில் கூட, அமலா பால் படவிழாவில் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 11 2024, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை அமலா பால், சமீப காலமாக சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடி வந்த நிலையில், கடந்த ஆண்டு திடீர் என ஜகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக சமூக வலைத்தளத்தில் அவரது புரபோசல் வீடியோவை வெளியிட்டு அறிவித்தார். இதை தொடர்ந்து ஒரே வாரத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.

26

திருமணமான இரண்டே மாதத்தில் அமலாபால் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார். மேலும் திருமணத்திற்கு முன்பே அமலா பால் கர்ப்பமாக இருந்த தகவல் வெளியானது. 

43 வயது தொழிலதிபருக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட போகிறேனா? விமர்சித்தவர்களுக்கு வரலட்சுமி கொடுத்த பளார் பதிலடி

36

கர்ப்பமான பின்னர், கணவருடன் சேர்ந்து... தன்னுடைய கர்ப்பகாலத்தை அழகான, மற்றும் அமைதியான இடத்தில் அனுபவித்து வரும் அமலா பால்.. அடிக்கடி இதுகுறித்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

46

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அமலா பால், நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு ஜோடியாக 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சர்வைவல் அட்வென்ச்சர் படமான 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' திரைப்படம் மார்ச்  28 -ஆம் தேதி வெளியாகிறது.

Oscar 2024 Full Winners List : 96வது ஆஸ்கர் விருது விழா... வெற்றியாளர்கள் யார்; யார்? முழு லிஸ்ட் இதோ

56

 இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகும் இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இப்படத்தின் புரோமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரைலர் படம் மீனாதா எதிர்பார்ப்பை அதிகரித்தது.

66

'தி கோட் லைஃப்- ஆடு ஜீவிதம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில், இதில் நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கூட கலந்து கொண்டு பலரையும் ஆச்சர்யப்படுத்தினார். நயன்தாரா போன்ற நடிகைகள், முன்னணி நடிகரின் படமாக இருந்தாலும் கூட... ஆடியோ லான்ச் போன்றவற்றில் கலந்து கொள்ள மாட்டேன் என சீன போடும் நிலையில், கர்ப்பமாக இருக்கும் போது கூட அமலா பால் கலந்து கொண்டதை பார்த்து பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். 

கோவை ஈஷா மையத்தில் மஹாசிவராத்திரி.. கணவரோடு சென்று மெய்மறந்து தியானம் செய்த அமலா பால் - Latest Clicks!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved