MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோவை ஈஷா மையத்தில் மஹாசிவராத்திரி.. கணவரோடு சென்று மெய்மறந்து தியானம் செய்த அமலா பால் - Latest Clicks!

கோவை ஈஷா மையத்தில் மஹாசிவராத்திரி.. கணவரோடு சென்று மெய்மறந்து தியானம் செய்த அமலா பால் - Latest Clicks!

Actress Amala Paul : வருடம்தோறும் கோவை ஈஷா மையத்தில் வெகு விமர்சையாக மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் இதில் கலந்துகொள்வது வழக்கம்.

1 Min read
Author : Ansgar R
Published : Mar 10 2024, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Amala Paul

Amala Paul

துவக்கத்தில் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கி, அதன்பிறகு கோலிவுட் உலகில் களமிறங்கிய நடிகை அமலாபாலுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான "மைனா" என்கின்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

வசூல் வேட்டைக்கு தயாரான ரஜினி... முட்டுக்கட்டை போடுவாரா தளபதி? வேட்டையன் vs கோட்... ஒரே நாளில் ரிலீஸா..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Amala Paul with Husband

Amala Paul with Husband

தொடர்ச்சியாக தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த அமலா பால், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

34
Actress Amala

Actress Amala

பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் அவர்களை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அமலா பால், அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

44
Isha Coimbatore

Isha Coimbatore

அதன் பிறகு சென்ற 2023ம் ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் தற்பொழுது கர்ப்பமாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவை ஈஷா மையத்தில் தன் கணவரோடு இணைந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டு, யோகா பயிற்சியும் அவர் மேற்கொண்டார்.

திருமலை படத்தில் ஜோதிகாவுக்கு முன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது பிரபல டாப் ஹீரோவின் மனைவியா?

About the Author

AR
Ansgar R
கோயம்புத்தூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved