MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Indraja : இந்திரஜா கார்த்திக் ஜோடி.. திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்தா? மனம் நொந்து பேசிய ரோபோ சங்கரின் மகள்!

Indraja : இந்திரஜா கார்த்திக் ஜோடி.. திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்தா? மனம் நொந்து பேசிய ரோபோ சங்கரின் மகள்!

Indraja Robo Shankar : பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கும், அவருடைய தாய் மாமன் கார்த்திக் என்பவருக்கும் சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.

2 Min read
Author : Ansgar R
| Updated : Apr 30 2024, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indraja robo shankar

Indraja robo shankar

இந்திரஜா திருமணம் 

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து மிகப்பெரிய அளவில் வைரலான விஷயங்களில் இந்திரஜா - கார்த்திக் ஆகியோரின் திருமணமும் ஒன்று. மேடை கலைஞனாக தனது பயணத்தை தொடங்கி, அதன் பிறகு சின்னத்திரையில் பிரபலமடைந்து, பின் வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ஒரு மிகச்சிறந்த நடிகர் தான் ரோபோ சங்கர்.

காதல் தோல்வியால் கப்சிப்னு ஆன கமல் மகள்... பிரேக் அப் பற்றி ஸ்ருதியின் மாஜி காதலன் சாந்தனு சொன்னதென்ன?

24
Kamalhaasan

Kamalhaasan

இந்நிலையில் அவருடைய மூத்த மகள் இந்திரஜாவிற்கும் அவருடைய தாயின் தம்பி கார்த்திக் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி திருமணம் நடந்தது. கோலாகலமாக நடந்த இந்த திருமண விழாவில் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்ற அதே நேரம் இந்த திருமண விழாவை பல சர்ச்சைகளும் சூழ்ந்தது அனைவரும் அறிந்ததே.

34
Actress Indraja Robo Shankar

Actress Indraja Robo Shankar

இந்திரஜா வருத்தம்

இந்நிலையில் இந்திரஜா மற்றும் கார்த்திக் குறித்து ஒரு புதிய சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கு மனம் நொந்து பதில் கூறியிருக்கிறார் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. 

என்னுடைய திருமணம் நடப்பதற்கு முன்பில் இருந்தே என் தந்தையின் உடல்நிலை குறித்து பல்வேறு விஷயங்கள் இணையத்தில் வெளியானது. அவருக்கு கண்ட பழக்கங்களும் இருக்கிறது என்று கூறி பேசினார்கள். ஆனால் அவற்றிற்கும் நாங்கள் தொடர்ச்சியாக பதில் அளித்து தான் வந்தோம். அதன் பிறகு என் திருமணத்தின் போது என் தந்தைக்கு நான் முத்தம் கொடுத்ததும் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது.

44
Indraja Shankar Speech

Indraja Shankar Speech

என்னைப் பெற்ற தந்தைக்கு நான் முத்தம் கொடுப்பது தவறா? என்று அப்பொழுதே நான் விளக்கம் அளித்திருந்தேன். இந்நிலையில் எனக்கும் என் தாய் மாமா கார்த்திக் இருக்கும் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து நடந்து முடிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. உண்மையில் இது போன்ற விஷயங்கள் எங்கள் குடும்பத்தை மனரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கின்றது என்று கூறியுள்ளார். 

ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை தட்டிதூக்க காத்திருக்கும் கில்லி... 10 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved