MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Esha Gupta latest photos : டூ பீஸ் பிகினியில் ஓவர் கடுப்பேற்றும் ஈஷா குப்தா..

Esha Gupta latest photos : டூ பீஸ் பிகினியில் ஓவர் கடுப்பேற்றும் ஈஷா குப்தா..

கவர்ச்சி கடலாக மாறியுள்ள ஈஷா குப்தா தற்போது கலர் கலர் கோடு போட்ட பிகினியில் கண்களை கவர்ந்து வருகிறார்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Oct 10 2022, 07:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image: Esha Gupta/ Instagram

Image: Esha Gupta/ Instagram

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான யார் இவரின் படம் மூலம் அறிமுகமானவர் ஈஷா குப்தா. தெலுங்கு மொழி ஆக்‌ஷன் திரில்லராணா இதை தாதினேனி சத்யா என்பவர் எழுதி இயக்கியிருந்தார்.

28

தமிழில் டப் செய்யப்பட்டு உருவான இதில்  சச்சின் ஜே. ஜோஷி மற்றும் ஈஷா குப்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...இனி... டாக்டர் U1... கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

38
Image: Esha Gupta/Instagram

Image: Esha Gupta/Instagram

இவர்களுடன் பிரபு மற்றும் கிஷோர் முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைத்திருந்தார். பத்ம கலவையான விமர்சங்களை பெற்றது.

இதையும் படியுங்கள்... அந்த விஷயத்தில் விக்கி ‘லக்கி’ இல்லை... நயனின் கணவர் பற்றி ஓப்பனாக பேசிய சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி

48
Image: Esha Gupta/Instagram

Image: Esha Gupta/Instagram

பாலிவுட் நாயகியான இவர் அங்கு ஒரு வருடத்தில் மூன்று படங்கள் வரை நடித்து வருவதால் மிகவும் அறியப்பட்ட நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

58
Image: Esha Gupta/ Instagram

Image: Esha Gupta/ Instagram

2019-க்கு பிறகு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்த ஈஷா. கவர்ச்சி போட்டோ சுட்டிகளை அதிகமாக பகிர துவங்கினார். இதனால் மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஈஷா.

இதையும் படியுங்கள்... சிவாஜியின் சிலை அருகே மின் விளக்கு அமைந்த மாநகராட்சி..நேரில் சென்று பாராட்டிய பிரபு

68
Image: Esha Gupta/ Instagram

Image: Esha Gupta/ Instagram

இதைதொடர்ந்து 3 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தேசி மேஜி, ஹேரா பெரி 3 உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

78
esha gupta

esha gupta

இந்நிலையில் வெள்ளை நிற உள்ளாடை மட்டும் அணிந்து இவர் தற்போது கொடுத்துள்ள டூ பீஸ் புகைப்படங்கள் ரசிகரகளை வெகுவாக கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.

88
Esha Gupta

Esha Gupta

கவர்ச்சி கடலாக மாறியுள்ள ஈஷா குப்தா தற்போது கலர் கலர் கோடு போட்ட பிகினியில் கண்களை கவர்ந்து வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved