MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இனி... டாக்டர் U1... கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

இனி... டாக்டர் U1... கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

Yuvan Shankar Raja : சென்னை செம்மஞ்சேரில் உள்ள சத்யபாமா கல்லூரியில் நடைபெற்ற 31வது பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

1 Min read
Author : Ganesh A
Published : Sep 03 2022, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. இவர் கடந்த 1997-ம் ஆண்டு ரிலீசான அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, நந்தா, ராம், பருத்திவீரன், பில்லா, மங்காத்தா என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார் யுவன்.

24

16 வயதிலேயே படங்களுக்கு இசையமைக்க தொடங்கிய யுவன், இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள யுவன், இன்றளவும் தமிழ் சினிமாவின் தலை சிறந்த இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இதையும் படியுங்கள்... அந்த விஷயத்தில் விக்கி ‘லக்கி’ இல்லை... நயனின் கணவர் பற்றி ஓப்பனாக பேசிய சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி

34

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் அவரது கலைச் சேவையை பாரட்டி இந்த டாக்டர் பட்டத்தை யுவனுக்கு வழங்கி உள்ளனர். இன்று சென்னையில் உள்ள சத்யபாமா கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் யுவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

44

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் டாக்டர் பட்டம் பெற்றபோது எடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. சமீபத்தில் சிம்பு, இயக்குனர் ஷங்கர் ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்ற நிலையில், தற்போது யுவனுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சிவாஜியின் சிலை அருகே மின் விளக்கு அமைந்த மாநகராட்சி..நேரில் சென்று பாராட்டிய பிரபு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யுவன் சங்கர் ராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Parasakthi Box Office Collection Day 1: பாக்ஸ் ஆபிஸில் 'பராசக்தி' தாண்டவம்! முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா? விஜய்யின் சாதனையை நெருங்குகிறாரா சிவா?
Recommended image2
விஜயை பாஜகவிடம் மாட்டிவிட்ட ஆதவ்..! தவெகவில் வெடித்த பிரளயம்.. வீணாய்ப்போன அரசியல் எதிர்காலம்
Recommended image3
Actor Vidyut Jammwal : உடம்புல பிட்டு துணி கூட இல்லாம விஜய், அஜித் பட வில்லன் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved