Tamil News LIVE Update: தமிழ்நாடு அரசின் 2015 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள்!

Tamilnadu Government 2015 Tamil cinema award

2015 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின்  திரைப்பட விருதுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. தனி ஒருவன் திரைப்படம் 6 தமிழ்நாடு அரசின்  விருதுகளை பெற்றுள்ளது. ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார். சிறந்த நடிகருக்கான விருதை மாதவன் பெற உள்ளார்.
 

8:57 PM IST

பிரதமர் மோடி நாளை ஜம்மு-காஷ்மீர் பயணம்!

பிரதமர் மோடி நாளை ஜம்மு-காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நாட்டுக்கு அவர் அர்ப்பணிக்கவுள்ளார்

 

7:42 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல்: ரேஸில் இருந்து விலகும் நிக்கி ஹேலி; பைடனை எதிர்த்து மீண்டும் களம் காணும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் இருந்து நிக்கி ஹேலி விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

7:37 PM IST

Jyothika: '36 வயதினிலே' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை பெற்றார் ஜோதிகா!

சமீபத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான, தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்... இதில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ஜோதிகா. மேலும் படிக்க 
 

7:21 PM IST

மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு!

மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

6:44 PM IST

அலை மோதும் கூட்டம்: திருப்பதி ஏழுமலையானிடம் அட்வைஸ் கேட்கும் அயோத்தி குழந்தை ராமர்

பக்தர்கள் கூட்டத்தை கையாள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ஆலோசனை கேட்டுள்ளது

 

8:57 PM IST:

பிரதமர் மோடி நாளை ஜம்மு-காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நாட்டுக்கு அவர் அர்ப்பணிக்கவுள்ளார்

 

7:42 PM IST:

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் இருந்து நிக்கி ஹேலி விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

7:37 PM IST:

சமீபத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான, தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்... இதில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ஜோதிகா. மேலும் படிக்க 
 

7:21 PM IST:

மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

6:44 PM IST:

பக்தர்கள் கூட்டத்தை கையாள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ஆலோசனை கேட்டுள்ளது