Tamil News live : பண விவகாரங்களில் பன்னீர்செல்வம் கையாடல்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி.!

சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கக் கோரி ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

10:13 PM

நடுவானில் விமானத்தில் கோளாறு.. அந்த திகில் நிமிடங்கள் - தப்பித்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தது. புதிய கூட்டணி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.

மேலும் படிக்க

9:44 PM

அதிமுகவில் இணையும் அன்வர் ராஜா.. யார் அணியில் இணையப்போகிறார் தெரியுமா ? எடப்பாடியா? பன்னீரா?

அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணி பலத்த விமர்சனங்களைச் சந்தித்த காலகட்டத்தில், பாஜகவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார் அன்வர் ராஜா.

மேலும் படிக்க

8:19 PM

ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதிய பத்திரிகையாளரை கைது செய்தது நியாயமா ? கொந்தளித்த சீமான் !

ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதியதற்காக பத்திரிக்கையாளரை கைது செய்வதா ? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:54 PM

“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்

அமைச்சர் மூர்த்தியின் குடும்ப திருமணத்திற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்தன என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க

6:53 PM

“60 சதவீதம் எஸ்கேப்.. ஸ்லீப்பர் செல்ஸ் முன்னாள் அமைச்சர்கள்” அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி - காரணம் இவரா ?

அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர்.

மேலும் படிக்க

5:41 PM

கட்சி பணத்தில் கையாடல் செய்த ஓபிஎஸ்.. அதிமுகவில் அவர் இல்லை.. கோர்ட்டில் பரபரப்பை கிளப்பிய எடப்பாடி பழனிசாமி

கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்க

5:39 PM

கடுமையாக மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு.. ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.. கூட்டணி கட்சி தாக்கு

தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை மிகக் கடுமையான அளவில் உயர்த்தியிருப்பது மக்களிடம் ஆத்திரத்தையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
 
4:57 PM

பாரதியார் நினைவு நாளில்... எல்லையற்ற மகிழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய இளையராஜா!

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று  (செப்டம்பர் 11)  அவரது கவிதை வரிகளையும், பாரதியாரின் தொலைநோக்கு பார்வை குறித்தும் பேசி, இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பார்க்க... 

4:56 PM

“கழிவு நீரில் போலியோ வைரஸ் பரவியது”.. அவசரநிலை பிரகடனம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

எளிதாக பரவக்கூடிய இந்த நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. போலியோ உணவு மற்றும் நீர் மூலம் பரவும் தன்மை கொண்டது.

மேலும் படிக்க

4:28 PM

மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும்.. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்.. என்ன காரணம் தெரியுமா..?

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் டிவிட்டரில் ஆக்டிவாக இருப்பார். அதில் எழுப்படும் பல்வேறு கேள்விகளுக்கு  அவ்வப்போது பதிலளித்து வருகிறார். இந்நிலையில் தன்னை டேக் செய்து போட்டிருந்த இளைஞரின் பதவிற்கு அமைச்சர் தற்போது பதிலளித்து உள்ளார்.மேலும் படிக்க

4:13 PM

மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !

அண்ணாமலை மாணவியின் முழு படிப்புச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அந்த மாணவியிடம் உறுதி அளித்தார்.

மேலும் படிக்க

4:01 PM

விநாயகர் சதுர்ச்சி ஊர்வலத்தில் பக்தி பாடலுக்கு உற்சாக நடனம் ஆடிய காவல்துறை.. வைரல் வீடியோ உள்ளே..

கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிராவில் நடைபெற்ற புகழ்பெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், திரளான மக்கள் பங்கேற்று, முழு உற்சாகத்துடன் ஆடி பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இதில் ” கணபதி பாப்பா மோரியா” பாடலுக்கு போலீசார் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் படிக்க

3:36 PM

“திருப்பூரில் 20 ஆயிரம் டி-சர்ட்.. ராகுல் காந்தியின் டி-சர்ட் விலை என்ன ?”.. கே.எஸ் அழகிரி கொடுத்த விளக்கம்.!

ஆளுங்கட்சியான பாஜக, ராகுல் காந்தியின் பயணத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

மேலும் படிக்க

3:13 PM

21 ஆண்டுகளுக்கு முன்பு.. இதே நாள்.! உலகையே அதிரவைத்த தீவிரவாதிகள்.. அமெரிக்காவின் கருப்பு தினம்.!

வாஷிங்கடன்னில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தான் இரட்டை கோபுரத்தின் மீது மோதியது.

மேலும் படிக்க

3:01 PM

ஆசிரியர்கள் பணி நியமனம்.. தற்காலிக ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளயீடு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌, கணினிப்‌ பயிற்றுநர்‌ காலிப் பணியிடங்களுக்கான‌ தற்காலிக ஆசிரியர் தேர்வுப் பட்டியலை டிஆர்பி வெளியிட்டுள்ளது. http://www.trb.tn.nic.in/pg2021/10092022/msg%20subject.htm என்ற இணையதளத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு பட்டியலை தெரிந்துக் கொள்ளலாம்.மேலும் படிக்க

2:29 PM

SBI வங்கியில் காலியாக உள்ள 665 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ.

பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

2:03 PM

இவன் மீசைவச்ச குழந்தையப்பா! ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் குட்டிரசிகையுடன் ஜாலியாக விளையாடிய ரஜினி -வைரல் photos

நடிகர் ரஜினிகாந்தின் குட்டி ரசிகை ஒருவர் அவரை காண ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார். இதை அறிந்த ரஜினி அவரை நேரில் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசி ஜாலியாக விளையாடி உள்ளார். இதையடுத்து அந்த குழந்தைக்கு ஒரு புத்தகத்தில் தன்னுடைய ஆட்டோகிராஃபை போட்டு பரிசாக கொடுத்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

1:47 PM

இன்று 5 மாவட்டங்களில் கனமழை !! இந்தெந்த பகுதிகளில் வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:15 PM

அந்த ஷோ ரொம்ப மோசம்.. தவறா காமிச்சு பெயரையே கெடுத்துட்டாங்க- சேனல் மாறியதும் பிக்பாஸை வெளுத்து வாங்கிய பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனா, சமீபத்தில் அதிலிருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்றார். அதில் ஒளிபரப்பாகும் சூப்பர் மாம் என்கிற ஷோவை அவர் தனது மகள் சாராவுடன் சேர்ந்து தொகுத்து வழங்க உள்ளார். சேனல் மாறியதும் அர்ச்சனாவின் மகள் சாரா, பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடி உள்ளார். மேலும் படிக்க

1:13 PM

இதே நாளில் விவேகானந்தர் நடத்திய புகழ்பெற்ற சிகாகோ உரை.. பிரதமர் மோடி பகிர்ந்த கொண்ட சுவாரஸ்ய தகவல்

1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இதே நாளில் அமெரிக்காவில் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் புகழ்பெற்ற உரையை ஆற்றினார். மேற்கத்திய நாடுகளுக்கு விவேகானந்தர் எவ்வாறு ”அத்வைதம் வேதாந்தம்” பற்றி விளக்கினார் என்பது குறித்து 1985 ஆம் ஆண்டு புனேவில் பேசிய பிரதமர் மோடியின் உரை தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

12:12 PM

சூர்யா - ஜோதிகா வீட்டில் விசேஷம்... குவியும் வாழ்த்து மழையால் திக்குமுக்காடிப் போன நட்சத்திர ஜோடி

இன்று சூர்யா - ஜோதிகா ஜோடி தங்களது 16-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். திருமணமாகி 16 ஆண்டுகள் ஆனாலும், அன்றைப் போல் இன்றும் குறையாத காதலுடன் வாழ்ந்து வரும் சூர்யா - ஜோதிகாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. பிரபலங்களும் அதன் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் படிக்க

11:44 AM

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது.. மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி..? விவரம் இங்கே..

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) பம்பாய் கூட்டு நுழைவுத் தேர்வு ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவு வெளியானது. இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வர்கள் தங்களது முடிவுகளை அதிகாரபூர்வ இணையதளமான jeeadv.ac.in. மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.மேலும் படிக்க

11:21 AM

சூர்யா இல்லை... ‘வேள்பாரி’க்காக வேறு மாநில நடிகரை ஒப்பந்தம் செய்த ஷங்கர் - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

ஷங்கர் இயக்க உள்ள வேள்பாரி கதையில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்கிற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

11:17 AM

நபார்டு வங்கியில் காலியாக உள்ள 177 பணியிடங்கள்.. ரூ.32,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.. முழு விவரம்

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

10:43 AM

அம்மாடி !! திருப்பதில் ஒரு மாதத்தில் 140 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை.. 22 லட்சம் பேர் தரிசனம்..

திருப்பதி திருமலையில் தொலைபேசி மூலமாக பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பதி தேவஸ்தான தலைமைச் செயல் அலுவலர் சுப்பா ரெட்டி கலந்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 22 லட்சத்து 22 ஆயிரம் பேர் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கூறினார். மேலும் படிக்க

10:22 AM

பாகுபலி நாயகன் பிரபாஸின் குடும்பத்தில் முக்கிய பிரபலம் மரணம்... ஆறுதல் கூறும் ரசிகர்கள்

நடிகர் பிரபாஸின் பெரியப்பாவும், பிரபல நடிகருமான ரெபல் கிருஷ்ணம் ராஜூ காலமாகி உள்ளார். இவருக்கு வயது 82. வயது மூப்பு காரணமாகவும், உடல் நலக்குறைவாலும் அவதிப்பட்டு வந்த இவரின் மறைவு பிரபாஸின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க

9:43 AM

கோலாகலமாக நடந்த ‘பரிதாபங்கள்’ கோபி-யின் திருமணம்... இணையத்தை கலக்கும் வெட்டிங் கிளிக்ஸ் இதோ

கோலாகலமாக நடந்து முடிந்துள்ள கோபியின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபியுடன் பணியாற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கோபியின் திருமண புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

9:26 AM

இபிஎஸ் தலைமையை ஏற்றுக்கொண்டால் அதிமுகவில் சசிகலா இணையலாம்..? மூத்த நிர்வாகியின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு

சசிகலா, டி.டி.வி தினகரன் இருவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும் அதிமுக மூத்த நிர்வாகியும் எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

9:26 AM

இதுவே முதல் முறை...! நயன்தாராவுக்காக விக்கி இப்படி இறங்கிட்டாரே பாஸ்..! வைரல் போஸ்ட்..

இரண்டாவது ஹனி மூன் கொண்டாடி வந்த கையேடு மீண்டும் பட வேளைகளில் பிஸியாகியுள்ளனர் நயன்தாரா விக்கி ஜோடி. இதை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள ஸ்டேட்டஸ் வீடியோ ஒன்று, வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

8:59 AM

காங்கிரசில் சீமான் இணையட்டும் ... அப்புறம் பேசட்டும்....! எகிறி அடித்த நாரயணசாமி

திமுக மற்றும் காங்கிரசை சாடுவதை தவிர அண்ணாமலைக்கு வேறு வேலை கிடையாது. வடமாநிலங்களை வேண்டுமானால் மோடியும், அண்ணாமலையும் ஏமாற்றலாம். ஆனால் தென்மாநில மக்களை பாஜகவால் ஏமாற்ற முடியாது என நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

8:58 AM

ஆம்பளைங்களும் மேகியும் ஒன்னு... நடிகை ரெஜினா சொன்ன அடல்ட் ஜோக் கேட்டு ஆடிப்போன நெட்டிசன்கள்

ஷாகினி டாகினி படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நடிகைகள் நிவேதா தாம்ஸ் மற்றும் ரெஜினா இருவரும் கலந்துகொண்டு உள்ளனர். அந்த வகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது நடிகை ரெஜினா அடல்ட் ஜோக் ஒன்றை சொல்லி ஷாக் கொடுத்துள்ளார். அந்த ஜோக் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆகி உள்ளது. மேலும் படிக்க

8:38 AM

‘தெருநாய் யாரையேனும் கடித்தால், அதற்கு உணவு கொடுப்பவர்களே பொறுப்பு’: உச்ச நீதிமன்றம் கருத்து

தெருநாய்களுக்கு உணவு வைத்து அதை பராமரிப்பவர்கள்தான், அந்த நாய் யாரையேனும்கடித்தாலும் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தான் நாய்க்கு தடுப்பூசி செலுத்துவதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

8:20 AM

பிரம்மாண்ட பொருட்செலவில் நிகழ்ச்சி நடத்தும் திமுக..! குடிசையில் வாழும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை- சசிகலா

திமுக அரசு தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்து இருப்பது தமிழக மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய அநீதி இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது மிகவும் கண்டனத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:09 AM

திருமணத்திற்கு நோ சொல்வதற்கு காரணமே விவாகரத்து பயம் தான்... உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த சிம்பு

திருமணத்தை தள்ளிப்போடுவதற்கான காரணம் குறித்து பேசியுள்ள சிம்பு, “மகனை திருமணகோலத்தில் பார்க்கனும்னு எல்லா பெற்றோருக்கும் ஆசை இருக்கும், அதேபோல் தான் எனது தாய், தந்தையும் விரும்புகிறார்கள். ஆனால் எனக்குத்தான் திருமணம் செய்துகொள்ள சற்று பயமாக உள்ளது” என கூறி உள்ளார். மேலும் படிக்க

7:45 AM

தமிழகத்தில் நடைபயணம் முடிந்தது... நெக்ஸ்ட் கேரளா சென்றார் ராகுல் காந்தி

தமிழகத்தில் தனது நடைபயணத்தை 4வது நாளில் நிறைவு செய்தார் ராகுல் காந்தி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தில் இதுவரை 53 கி.மீ., தூரத்தை கடந்துள்ளார். இன்று முதல் கேரள எல்லையில் தனது பயணத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி.

7:33 AM

இன்று 5 மாவட்டங்களில் கனமழை அடித்து ஊற்றப் போகுது.. வானிலை அப்டேட்

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7:08 AM

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவு

பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவு ஆனது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதறிப்போன பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

10:13 PM IST:

இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தது. புதிய கூட்டணி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.

மேலும் படிக்க

9:44 PM IST:

அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணி பலத்த விமர்சனங்களைச் சந்தித்த காலகட்டத்தில், பாஜகவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார் அன்வர் ராஜா.

மேலும் படிக்க

8:19 PM IST:

ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதியதற்காக பத்திரிக்கையாளரை கைது செய்வதா ? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:54 PM IST:

அமைச்சர் மூர்த்தியின் குடும்ப திருமணத்திற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்தன என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க

6:53 PM IST:

அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர்.

மேலும் படிக்க

5:41 PM IST:

கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்க

5:39 PM IST:

தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை மிகக் கடுமையான அளவில் உயர்த்தியிருப்பது மக்களிடம் ஆத்திரத்தையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
 
4:57 PM IST:

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று  (செப்டம்பர் 11)  அவரது கவிதை வரிகளையும், பாரதியாரின் தொலைநோக்கு பார்வை குறித்தும் பேசி, இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பார்க்க... 

4:56 PM IST:

எளிதாக பரவக்கூடிய இந்த நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. போலியோ உணவு மற்றும் நீர் மூலம் பரவும் தன்மை கொண்டது.

மேலும் படிக்க

4:28 PM IST:

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் டிவிட்டரில் ஆக்டிவாக இருப்பார். அதில் எழுப்படும் பல்வேறு கேள்விகளுக்கு  அவ்வப்போது பதிலளித்து வருகிறார். இந்நிலையில் தன்னை டேக் செய்து போட்டிருந்த இளைஞரின் பதவிற்கு அமைச்சர் தற்போது பதிலளித்து உள்ளார்.மேலும் படிக்க

4:13 PM IST:

அண்ணாமலை மாணவியின் முழு படிப்புச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அந்த மாணவியிடம் உறுதி அளித்தார்.

மேலும் படிக்க

4:01 PM IST:

கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிராவில் நடைபெற்ற புகழ்பெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், திரளான மக்கள் பங்கேற்று, முழு உற்சாகத்துடன் ஆடி பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இதில் ” கணபதி பாப்பா மோரியா” பாடலுக்கு போலீசார் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் படிக்க

3:36 PM IST:

ஆளுங்கட்சியான பாஜக, ராகுல் காந்தியின் பயணத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

மேலும் படிக்க

3:13 PM IST:

வாஷிங்கடன்னில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தான் இரட்டை கோபுரத்தின் மீது மோதியது.

மேலும் படிக்க

3:01 PM IST:

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌, கணினிப்‌ பயிற்றுநர்‌ காலிப் பணியிடங்களுக்கான‌ தற்காலிக ஆசிரியர் தேர்வுப் பட்டியலை டிஆர்பி வெளியிட்டுள்ளது. http://www.trb.tn.nic.in/pg2021/10092022/msg%20subject.htm என்ற இணையதளத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு பட்டியலை தெரிந்துக் கொள்ளலாம்.மேலும் படிக்க

2:29 PM IST:

பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

2:03 PM IST:

நடிகர் ரஜினிகாந்தின் குட்டி ரசிகை ஒருவர் அவரை காண ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார். இதை அறிந்த ரஜினி அவரை நேரில் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசி ஜாலியாக விளையாடி உள்ளார். இதையடுத்து அந்த குழந்தைக்கு ஒரு புத்தகத்தில் தன்னுடைய ஆட்டோகிராஃபை போட்டு பரிசாக கொடுத்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

1:47 PM IST:

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:15 PM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனா, சமீபத்தில் அதிலிருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்றார். அதில் ஒளிபரப்பாகும் சூப்பர் மாம் என்கிற ஷோவை அவர் தனது மகள் சாராவுடன் சேர்ந்து தொகுத்து வழங்க உள்ளார். சேனல் மாறியதும் அர்ச்சனாவின் மகள் சாரா, பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடி உள்ளார். மேலும் படிக்க

1:13 PM IST:

1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இதே நாளில் அமெரிக்காவில் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் புகழ்பெற்ற உரையை ஆற்றினார். மேற்கத்திய நாடுகளுக்கு விவேகானந்தர் எவ்வாறு ”அத்வைதம் வேதாந்தம்” பற்றி விளக்கினார் என்பது குறித்து 1985 ஆம் ஆண்டு புனேவில் பேசிய பிரதமர் மோடியின் உரை தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

12:12 PM IST:

இன்று சூர்யா - ஜோதிகா ஜோடி தங்களது 16-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். திருமணமாகி 16 ஆண்டுகள் ஆனாலும், அன்றைப் போல் இன்றும் குறையாத காதலுடன் வாழ்ந்து வரும் சூர்யா - ஜோதிகாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. பிரபலங்களும் அதன் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் படிக்க

11:44 AM IST:

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) பம்பாய் கூட்டு நுழைவுத் தேர்வு ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவு வெளியானது. இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வர்கள் தங்களது முடிவுகளை அதிகாரபூர்வ இணையதளமான jeeadv.ac.in. மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.மேலும் படிக்க

11:21 AM IST:

ஷங்கர் இயக்க உள்ள வேள்பாரி கதையில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்கிற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

11:17 AM IST:

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

10:43 AM IST:

திருப்பதி திருமலையில் தொலைபேசி மூலமாக பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பதி தேவஸ்தான தலைமைச் செயல் அலுவலர் சுப்பா ரெட்டி கலந்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 22 லட்சத்து 22 ஆயிரம் பேர் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கூறினார். மேலும் படிக்க

10:22 AM IST:

நடிகர் பிரபாஸின் பெரியப்பாவும், பிரபல நடிகருமான ரெபல் கிருஷ்ணம் ராஜூ காலமாகி உள்ளார். இவருக்கு வயது 82. வயது மூப்பு காரணமாகவும், உடல் நலக்குறைவாலும் அவதிப்பட்டு வந்த இவரின் மறைவு பிரபாஸின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க

9:43 AM IST:

கோலாகலமாக நடந்து முடிந்துள்ள கோபியின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபியுடன் பணியாற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கோபியின் திருமண புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

9:26 AM IST:

சசிகலா, டி.டி.வி தினகரன் இருவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும் அதிமுக மூத்த நிர்வாகியும் எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

9:26 AM IST:

இரண்டாவது ஹனி மூன் கொண்டாடி வந்த கையேடு மீண்டும் பட வேளைகளில் பிஸியாகியுள்ளனர் நயன்தாரா விக்கி ஜோடி. இதை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள ஸ்டேட்டஸ் வீடியோ ஒன்று, வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

8:59 AM IST:

திமுக மற்றும் காங்கிரசை சாடுவதை தவிர அண்ணாமலைக்கு வேறு வேலை கிடையாது. வடமாநிலங்களை வேண்டுமானால் மோடியும், அண்ணாமலையும் ஏமாற்றலாம். ஆனால் தென்மாநில மக்களை பாஜகவால் ஏமாற்ற முடியாது என நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

8:58 AM IST:

ஷாகினி டாகினி படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நடிகைகள் நிவேதா தாம்ஸ் மற்றும் ரெஜினா இருவரும் கலந்துகொண்டு உள்ளனர். அந்த வகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது நடிகை ரெஜினா அடல்ட் ஜோக் ஒன்றை சொல்லி ஷாக் கொடுத்துள்ளார். அந்த ஜோக் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆகி உள்ளது. மேலும் படிக்க

8:38 AM IST:

தெருநாய்களுக்கு உணவு வைத்து அதை பராமரிப்பவர்கள்தான், அந்த நாய் யாரையேனும்கடித்தாலும் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தான் நாய்க்கு தடுப்பூசி செலுத்துவதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

8:20 AM IST:

திமுக அரசு தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்து இருப்பது தமிழக மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய அநீதி இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது மிகவும் கண்டனத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:09 AM IST:

திருமணத்தை தள்ளிப்போடுவதற்கான காரணம் குறித்து பேசியுள்ள சிம்பு, “மகனை திருமணகோலத்தில் பார்க்கனும்னு எல்லா பெற்றோருக்கும் ஆசை இருக்கும், அதேபோல் தான் எனது தாய், தந்தையும் விரும்புகிறார்கள். ஆனால் எனக்குத்தான் திருமணம் செய்துகொள்ள சற்று பயமாக உள்ளது” என கூறி உள்ளார். மேலும் படிக்க

7:46 AM IST:

தமிழகத்தில் தனது நடைபயணத்தை 4வது நாளில் நிறைவு செய்தார் ராகுல் காந்தி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தில் இதுவரை 53 கி.மீ., தூரத்தை கடந்துள்ளார். இன்று முதல் கேரள எல்லையில் தனது பயணத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி.

7:33 AM IST:

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7:29 AM IST: