MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இவன் மீசைவச்ச குழந்தையப்பா! ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் குட்டிரசிகையுடன் ஜாலியாக விளையாடிய ரஜினி -வைரல் photos

இவன் மீசைவச்ச குழந்தையப்பா! ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் குட்டிரசிகையுடன் ஜாலியாக விளையாடிய ரஜினி -வைரல் photos

Jailer : நடிகர் ரஜினிகாந்தின் குட்டி ரசிகை ஒருவர் அவரை காண ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக விளையாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 11 2022, 01:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இதுதவிர நடிகை தமன்னா, கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், நடிகர்கள் வஸந்த்ரவி, ஜெய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் ரஜினி ஜெயிலராக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் நடத்த திட்டமிட்ட பட்க்குழு, பின்னர் சென்னையிலேயே பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங்கை நடத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்... அந்த ஷோ ரொம்ப மோசம்.. தவறா காமிச்சு பெயரையே கெடுத்துட்டாங்க- சேனல் மாறியதும் பிக்பாஸை வெளுத்து வாங்கிய பிரபலம்

34

சென்னையில் உள்ள ஆதித்யராம் பிலிம் சிட்டியில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரம்மாண்டம் ஜெயில் செட் ஒன்று போடப்பட்டு உள்ளது. அதில் ரஜினி நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் நெல்சன். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக ஜெயிலர் தயாராகி வருகிறது.

44

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் குட்டி ரசிகை ஒருவர் அவரை காண ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார். இதை அறிந்த ரஜினி அவரை நேரில் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசி ஜாலியாக விளையாடி உள்ளார். இதையடுத்து அந்த குழந்தைக்கு ஒரு புத்தகத்தில் தன்னுடைய ஆட்டோகிராஃபை போட்டு பரிசாக கொடுத்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... மகாலட்சுமியுடனான திருமணத்தை விமர்சித்த வனிதா! இப்படி என் வாழ்க்கை துவங்கவில்லை? நச் பதிலடி கொடுத்த ரவீந்தர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image2
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image3
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved