MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோலாகலமாக நடந்த ‘பரிதாபங்கள்’ கோபி-யின் திருமணம்... இணையத்தை கலக்கும் வெட்டிங் கிளிக்ஸ் இதோ

கோலாகலமாக நடந்த ‘பரிதாபங்கள்’ கோபி-யின் திருமணம்... இணையத்தை கலக்கும் வெட்டிங் கிளிக்ஸ் இதோ

parithabangal Gopi : கோலாகலமாக நடந்து முடிந்துள்ள ‘பரிதாபங்கள்’ கோபியின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : Ganesh A
Published : Sep 11 2022, 09:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

திருச்சியை சேர்ந்தவர்கள் கோபி - சுதாகர். நெருங்கிய நண்பர்களான இவர் கல்லூரியில் ஒன்றாக படித்து, பின்னர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு வந்து பல்வேறு சேனல்களில் வாய்ப்பு தேடினர். அவையெல்லாம் தோல்வியில் முடிந்ததை அடுத்து யூடியூப் சேனலில் அரசியல் தலைவர்களைப் போல் மிமிக்ரி செய்து வீடியோ வெளியிடத் தொடங்கினர்.

26

இந்த வீடியோக்கள் வைரலானதை அடுத்து அவர்கள் பணியாற்றிய யூடியூப் சேனல் அசுர வளர்ச்சி கண்டது. பின்னர் தனியாக பரிதாபங்கள் என்கிற யூடியூப் சேனல்களைத் தொடங்கி, அதில் இவர்கள் பதிவேற்றிய வீடியோக்கள் ஒவ்வொன்று வைரல் ஹிட் ஆனதை அடுத்து, அந்த சேனலும் குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான பாலோவர்களைப் பெற்றது.

36

இதையும் படியுங்கள்... Parithabangal Sudhakar : யூடியூப் பிரபலம் ‘பரிதாபங்கள்’ சுதாகருக்கு திருமணம்! நீண்டநாள் காதலியை கரம்பிடித்தார்

46

இவர்களில் சுதாகர் கடந்த மார்ச் மாதம் தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார். இதையடுத்து கோபிக்கு எப்போது திருமணம் ஆகும் என்கிற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த ஜூன் மாதம் தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாக குட் நியூஸ் சொன்னார்.

56

இந்நிலையில், தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ளது. கோலாகலமாக நடந்து முடிந்துள்ள கோபியின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபியுடன் பணியாற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கோபியின் திருமண புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

66

இதையும் படியுங்கள்... ஆம்பளைங்களும் மேகியும் ஒன்னு... நடிகை ரெஜினா சொன்ன அடல்ட் ஜோக் கேட்டு ஆடிப்போன நெட்டிசன்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யூடியூப்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீம் கிரியேட்டர்களின் கடவுள்.. வடிவேலுவுக்கு ஆடி கார் முதல் BMW கார் வரை.. இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?
Recommended image2
விஜயாவுக்கு விபூதியடித்த நீத்து... மனோஜை ஆள் வைத்து ஏமாற்றிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
எதிரிகளாக இருந்த MGR - கண்ணதாசன்! ஒரே பாடலில் Friends ஆக மாறிய கதை தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved