Asianet News TamilAsianet News Tamil

SBI வங்கியில் காலியாக உள்ள 665 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ..

பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

SBI Recruitment Notification 2022 for 665 specialist cadre officer posts
Author
First Published Sep 11, 2022, 2:27 PM IST

நிறுவனத்தின் பெயர்: எஸ்பிஐ

காலி பணியிடங்கள்: 665

பணியின் பெயர்: 

Manager (Business Process) - 1

Central Operations Team (Support) - 2 

Manager (Business Development) - 2 

Project Development Manager (Business) - 2

Relationship Manager - 335 

Investment Officer - 52 

Senior Relationship Manager - 147 

Relationship Manager (Team Lead) - 37 

Regional Head - 12 

Customer Relationship Executive - 75 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

 bank.sbi/careersஅல்லது https://www.sbi.co.in/careers  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். மேலும், எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:SSC யின் ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் இங்கே

வயது வரம்பு: 

Relationship Manage,  Investment Officer, Senior Relationship Manager, Relationship Manager (Team Lead) ,Regional Head, Customer Relationship Executive ஆகிய பதவிகளுக்கு வயது 20- 40 க்குள் இருக்க வேண்டும். 

Manager (Business Process), Central Operations Team (Support), Manager (Business Development),Project Development Manager (Business) ஆகிய பதவிகளுக்கு வயது 30 -40 க்குள் இருக்க வேண்டும். 

பணியிடம்: மும்பை

கல்வித் தகுதி: 

பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்.இ அல்லது எம்.டெக் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

பெறப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள : https://sbi.co.in/documents/77530/25386736/300822-ADV_RAW_NEW_FINAL.pdf/fa5658ce-5aa3-3e6a-e324-8c2d8a0342fa?t=1661863308809
மேலும் படிக்க:நபார்டு வங்கியில் காலியாக உள்ள 177 பணியிடங்கள்.. ரூ.32,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.. முழு விவரம்

Follow Us:
Download App:
  • android
  • ios