இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், டிட்வா புயல், ரெட் அலர்ட், தங்கம் விலை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:53 PM (IST) Nov 29
Apple ஆப்பிள் நிறுவனம் தனது எம்-சீரிஸ் சிப்களை தயாரிக்க மீண்டும் இன்டெல் நிறுவனத்தை நாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது ஆப்பிளின் சிப் தயாரிப்பில் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.
10:47 PM (IST) Nov 29
Samsung சாம்சங் போன்களில் அப்டேட்டிற்குப் பிறகு மீண்டும் கிரீன் லைன் டிஸ்பிளே பிரச்சனை எழுந்துள்ளது. இலவச சர்வீஸ் முடிந்ததால், பழுதுபார்க்க ரூ.25,000 வரை கட்டணம் கேட்பதாகப் பயனர்கள் புகார்.
10:43 PM (IST) Nov 29
Realme ரியல்மி 16 Pro+ 5G மற்றும் C81 ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. இதன் எதிர்பார்க்கப்படும் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்கள் பற்றிய முழு விவரங்களை இங்கே படியுங்கள்.
10:39 PM (IST) Nov 29
CTET CTET பிப்ரவரி 2026 தேர்வுக்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேர்வு தேதி: பிப்ரவரி 8, 2026. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 18. தகுதி, கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்கள் இங்கே.
10:35 PM (IST) Nov 29
கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள், ஐயாவுக்கு துரோகம் செய்த அன்புமணியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பேசியதால் கூட்டத்தில் சலசலப்பு.
10:32 PM (IST) Nov 29
Nano Banana கூகுள் தனது புதிய 'நேனோ பனானா ப்ரோ' மாடலுக்கான வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. இன்போகிராபிக்ஸ், கேரக்டர் கன்சிஸ்டன்சி, 4K அவுட்புட் மற்றும் மேம்பட்ட எடிட்டிங் உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்களை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
10:30 PM (IST) Nov 29
Rajinikanth Lifted Heavy Weights Without Dupe in Jailer 2 : ஜெயிலர் 2 படத்திற்காக டூப் இல்லாமல் அதிக எடையை தூக்கி நின்ற ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
10:23 PM (IST) Nov 29
PG TRB முதுகலை ஆசிரியர் தேர்வில் 84,000 பேர் தமிழ் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் என்ன? ஆங்கிலம் மற்றும் கணித பாட தேர்வர்கள் அதிகம் பாதிப்பு. டிஆர்பி தேர்வு முடிவுகளின் விரிவான அலசல் உள்ளே.
10:16 PM (IST) Nov 29
TRB Assistant Professor தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணிக்கான பணி அனுபவச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய டிசம்பர் …..வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விவரங்கள் உள்ளே.
10:08 PM (IST) Nov 29
CAT 2025 நவ. 30 நடைபெறும் CAT 2025 தேர்வுக்கான விதிமுறைகள், தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ஆடை கட்டுப்பாடுகள் என்ன? ஐஐஎம் கோழிக்கோடு வெளியிட்ட முக்கிய அறிவுரைகள் இதோ.
10:03 PM (IST) Nov 29
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித், கோலி மீண்டும் களமிறங்குகின்றனர். இது 2027 உலகக் கோப்பைக்கான அவர்களின் வாய்ப்புகள் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது. அவர்களின் உடற்தகுதி, ஃபார்ம் முக்கியம் பயிற்சியாளர் மோர்னே மோர்கல்.
10:00 PM (IST) Nov 29
Sai Pallavi Salary in Thalaivar 173 Movie : நடிகை சாய் பல்லவி கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் பற்றி பார்க்கலாம்.
09:53 PM (IST) Nov 29
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், கான்பெராவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த ஒரு தனிப்பட்ட விழாவில் ஜோடி ஹேடனை மணந்தார். ஆஸ்திரேலியா பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
09:36 PM (IST) Nov 29
Vikram Prabhu Sirai Movie Mannichiru Lyric Video Released : விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் சிறை படத்தில் இடம் பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் மன்னிச்சிரு என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
09:11 PM (IST) Nov 29
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறுகிறது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார். பிளேயிங் லெவனில் அவரது இடம் குறித்து முக்கிய அப்டேட் வந்துள்ளது.
09:01 PM (IST) Nov 29
Karthik Revealed The Truth and Chamundeshwari Shock : கார்த்திகை தீபம் 2 சீரியலில் அப்பாவி பொதுமக்களை காப்பாற்றும் நோக்கத்தில் கார்த்திக் தான் யார் என்ற உண்மையை தனது மாமியார் சாமுண்டீஸ்வரியிடம் கூறுகிறார்.
08:50 PM (IST) Nov 29
முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். 14 சீசன்களுக்குப் பிறகு, புதிய சவாலை விரும்பி பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (PSL) விளையாட முடிவு செய்துள்ளார்.
08:44 PM (IST) Nov 29
Kajol Join With Prabhas in Spirit Movie : சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்தில் பாலிவுட்டின் மூத்த நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதுகுறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:24 PM (IST) Nov 29
காயம் காரணமாக கில் விலகியதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் இந்தியாவை வழிநடத்துகிறார். ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்யவுள்ள ராகுல், அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்க ஆவலுடன் இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.
07:53 PM (IST) Nov 29
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07:27 PM (IST) Nov 29
புஷ்பா, புஷ்பா 2 படங்களைத் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் அட்லீ படத்திற்கு பிறகு எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
06:57 PM (IST) Nov 29
Karthigai Deepam 2 Serial : கார்த்திகை தீபம் 2 சீரியலில் நின்ற இடத்திலேயே திருடன் யார் என்பதை கண்டுபிடித்த ஐபிஎஸ் அதிகாரியான கவுசல்யா அவரிடமிருந்து தாலியை கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
06:35 PM (IST) Nov 29
ஜோதிடத்தின் படி சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்களாம். அது எந்தெந்த மாதம் என்று இங்கு பார்க்கலாம்.
06:31 PM (IST) Nov 29
இலங்கையில் டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சனிக்கிழமை பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தி சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார்.
05:58 PM (IST) Nov 29
நரை முடியை மறைக்க ஹேர் டை பயன்படுத்துகிறீர்களா? அதைவிட சூப்பரான வீட்டு வைத்திங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
05:58 PM (IST) Nov 29
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் அக்கட்சி சார்வில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் வெளியாகி ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
05:49 PM (IST) Nov 29
Mahesh Babu and Rajamouli Varanasi Movie Title Changed : மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் டைட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படத்திற்கு புதிய டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
05:15 PM (IST) Nov 29
முகத்தில் அசிங்கமாக இருக்கும் முகப்பரு தழும்புகளை நிரந்தரமாக போக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:07 PM (IST) Nov 29
Thangamayil Complained Saravanan Have Illegal Relationship : உங்களது மகன் சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கும். அதனால் தான் என்னுடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் என்று கோமதியிடம் தங்கமயில் குற்றம் சாட்டினார்.
04:27 PM (IST) Nov 29
பதட்டத்தை குறைக்க ஆயுரவேதம் செல்லும் சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:10 PM (IST) Nov 29
சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணியை பற்றிய உண்மையை வீட்டில் உள்ளவர்களிடம் மீனா உடைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரே கூட்டுக் களவாணியாக மாறி இருக்கிறார்.
04:09 PM (IST) Nov 29
பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தேசிய அளவில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியிலும், காங்கிரசுக்கு எதிராக அதிருப்தி குரல்கள் அதிகரித்துள்ளன.
03:38 PM (IST) Nov 29
பாமக தலைவர் அன்புமணி தான் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதிய நிலையில் “வயிறு எரிந்து சொல்கிறேன். உன் அரசியல் பயணம் முடிந்துவிட்டது” என பொதுக்கூட்ட மேடையிலேயே ராமதாஸ் சாபம் விட்டதால் பரபரப்பு.
03:06 PM (IST) Nov 29
தன்னை பெற்றெடுத்த தந்தை இந்த பாட்டாளி மக்கள் கட்சி என்று ஒரு மிகப்பெரிய இயக்கத்தை உருவாக்கி அன்புமணி அவர்களை தலைவர் ஆக்கிய ஐயா ராமதாஸுக்கு செய்து கொண்டிருக்கிற துரோகம் ஒன்றா, இரண்டா?
03:04 PM (IST) Nov 29
திரிஞ்சு போன பாலில் சூப்பரான ஸ்வீட்ஸ்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி என்று இருக்கு பார்க்கலாம்.
02:58 PM (IST) Nov 29
டிராய் அறிக்கையின்படி, அக்டோபர் 2025-ல் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையில் முன்னிலை வகித்தது. அதிக மொபைல் மற்றும் பிராட்பேண்ட் பயனர்களைச் சேர்த்தது. ஜியோவின் நிகரச் சேர்க்கை ஏர்டெல்லை விட 1.6 மடங்கு அதிகமாக இருந்தது.
02:57 PM (IST) Nov 29
Thangamayil Saravanan Controversy : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 650ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
02:41 PM (IST) Nov 29
Business Ideas 2026: வேலை டென்ஷன், பாஸின் திட்டு, மாத சம்பளத்தால் சோர்வடைந்து விட்டீர்களா? 2026 உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமையும். கிராமத்தில் தொடங்கி மாதந்தோறும் லட்சங்களில் சம்பாதிக்கக்கூடிய 10 பிசினஸ் ஐடியாக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
02:41 PM (IST) Nov 29
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் கன முதல் அதி கனமழை பெய்யும்.
02:40 PM (IST) Nov 29
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனை கைது செய்வதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இதனால் இனி வரும் எபிசோடுகள் என்னென்ன ட்விஸ்ட் நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.