இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:32 PM (IST) Jul 29
Vijay Sethupathi Casting Cough Allegations : விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. ஆசைக்கு இணங்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணிற்கு விஜய் சேதுபதி ரூ.2 லட்சம் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
10:25 PM (IST) Jul 29
Madharaasi First Single Salambala Promo Video Released : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மதராஸி படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
09:48 PM (IST) Jul 29
ஒருவரிடம் "ஐ லவ் யூ" சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் உள்நோக்கம் நிரூபிக்கப்படாவிட்டால் அது பாலியல் துன்புறுத்தல் அல்ல என நீதிமன்றம் கூறியுள்ளது.
08:58 PM (IST) Jul 29
Age Difference Between Madhampatty Rangaraj and Joy Crizildaa : மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது 2ஆவது மனைவியான ஜாய் கிரிஸ்டாவுக்கும் இடையில் எவ்வளவு வயது வித்தியாசம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:48 PM (IST) Jul 29
08:00 PM (IST) Jul 29
07:48 PM (IST) Jul 29
Coolie Movie Pre Booking Collection : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில் வெளிநாட்டில் மட்டும் தற்போது வரையில் ரூ.5 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது.
07:44 PM (IST) Jul 29
எண் கணிதத்தின்படி, உங்களது பிறந்த தேதியை வைத்து அதிர்ஷ்டம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.
07:10 PM (IST) Jul 29
06:42 PM (IST) Jul 29
டயட், உடற்பயிற்சி என என்ன செய்தாலும் உடலில் உள்உறுப்புக்களில் இருக்கும் கொழுப்பை குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? இந்த 7 வழிகளை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உடலில் மாற்றங்களை காணலாம். ஆரோக்கியமாக கொழுப்பை குறைக்க இது பெஸ்ட் ஐடியா.
06:35 PM (IST) Jul 29
06:29 PM (IST) Jul 29
ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் முகம் ஜொலிக்க தயிருடன் சில பொருட்களை கலந்து இரவு தூங்கும் முன் போடுங்கள். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
06:18 PM (IST) Jul 29
குங்குமப்பூ சிறிதளவு சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு மிகவும் நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் கடைகளில் நாம் வாங்கும் குங்குமப்பூ ஒரிஜினல் தானா? இல்லையா என்பதை சுலபமாக 5 ஈஸியான வழிகளை வைத்தே கண்டுபடித்து விடலாம். இதை நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.
06:01 PM (IST) Jul 29
05:58 PM (IST) Jul 29
சூரியகாந்தி எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு, குறிப்பாக இதயத்திற்கு நல்லது என விளம்பரங்களில் பார்க்கிறோம். ஆனால் இது உண்மையா? சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? எந்த எண்ணெய்களை பயன்படுத்தவே கூடாது என்பதை பார்க்கலாம்.
05:55 PM (IST) Jul 29
ஜோதிட கணிப்பின்படி குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்களிடம் தலைவருக்கான தகுதிகள் இயல்பாகவே இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மாதங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
05:34 PM (IST) Jul 29
Lakshmi Narayana Rajayoga : ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் கஜலட்சுமி மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர வாழ்க்கை அமையப் போகிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
05:33 PM (IST) Jul 29
பைசா செலவு செய்யாமல், கஷ்டப்படாமல் வீட்டில் இருக்கும் 8 பொருட்களை மட்டும் வைத்து உடல் எடையை வேகமாக குறைக்க முடியும் என்றால் நம்ப முடியவில்லையா? எடையை குறைக்க கஷ்டப்படுகிறீர்கள் என்றால் இந்த டிப்ஸ் நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன் தருவதாக இருக்கும்.
05:07 PM (IST) Jul 29
04:59 PM (IST) Jul 29
04:55 PM (IST) Jul 29
வறண்ட சருமத்திற்க்கு கற்றாழை ஜெல் அல்லது தேங்காய் எண்ணெய் இவை இரண்டில் எது சிறந்தது என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.
04:46 PM (IST) Jul 29
ஜோதிடத்தின்படி செவ்வாய் மற்றும் கேது கிரகங்களின் சேர்க்கை பொதுவாக அசுபமானதாக கருதப்படுகிறது. இந்த சேர்க்கை முடிவுக்கு வருவது சில ராசிகளுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வரும் எனக் கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:41 PM (IST) Jul 29
விவசாயிகள் பயிர்க்கடன் பெறும்போது சிபில் ஸ்கோர் கேட்கப்படுவது குற்றம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பிரதமரிடம் அளித்த மனுவின் பேரில், கூட்டுறவு வங்கிகள் சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
04:36 PM (IST) Jul 29
டெஸ்லா நிறுவனம் டெல்லியில் தனது அடுத்த ஷோரூமைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
04:31 PM (IST) Jul 29
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அன்வர் ராஜா திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மன்னர் வாரிசு நாகேந்திரன் சேதுபதி அதிமுகவில் இணைந்துள்ளார்.
04:15 PM (IST) Jul 29
04:08 PM (IST) Jul 29
Karthigai Deepam 2 Serial : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரிக்கு விரித்த வலையில் ரேவதி சிக்கிய நிலையில் அவரது உயிரை கார்த்திக் ராஜா காப்பாற்றியுள்ளார்.
04:01 PM (IST) Jul 29
பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்த தலைவன் தலைவி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
03:46 PM (IST) Jul 29
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் களத்தில் இறங்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், கட்சிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
03:41 PM (IST) Jul 29
பைசரன் பள்ளத்தாக்கு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் இல்லாதது குறித்து பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். புலனாய்வுத் துறையின் தோல்வியையும், அரசின் பொறுப்பற்றத்தனத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
03:27 PM (IST) Jul 29
இறந்தவர்களின் புகைப்படங்களை வீட்டில் வைப்பது குறித்து இந்து சமயத்தில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இதற்கு சாதகமாகவும், சிலர் பாதகமாகவும் பேசுகின்றனர். ஆனால் இது குறித்த தெளிவான விளக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
02:58 PM (IST) Jul 29
மழைக்காலத்தில் உப்பில் தண்ணீர் விட்டு இருந்தால், அதை ஃபிரஷாக இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.
02:48 PM (IST) Jul 29
ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் மக்களைப் பாதுகாப்பதில் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டினார். பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
02:48 PM (IST) Jul 29
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான மாரீசன் திரைப்படத்தின் நான்காம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
02:40 PM (IST) Jul 29
தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனம் ரூ.30,000 கோடியில் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதன் மூலம் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்றும், 'பிராண்ட் தமிழ்நாடு' உலக அளவில் பிரபலமாகிவிட்டதாகவும் கூறினார்.
02:34 PM (IST) Jul 29
வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும் கூட்டங்களை திரட்டி மாஸ் காட்டிய இபிஎஸ், இன்று முதல் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
02:26 PM (IST) Jul 29
பிஎஸ்என்எல் அதன் 5G வெளியீட்டிற்குத் தயாராகும் போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் நீட்டிக்கப்பட்ட செல்லுபடியாகும் தன்மை, ஏராளமான டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகின்றன.
02:15 PM (IST) Jul 29
சன் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலை முடிவுக்கு கொண்டுவருமாறு ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
01:53 PM (IST) Jul 29
மாடித்தோட்டம் அமைப்பது மகிழ்ச்சியான மற்றும் லாபகரமான ஒரு முயற்சியாகும். உங்கள் வீட்டிலேயே காய்கறிகள், கீரைகள், பழங்களை வளர்க்க சிறந்த வழி. மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கான எளிய டிப்ஸ் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
01:27 PM (IST) Jul 29
அண்மையில் குழந்தைகளுக்கும் மாரடைப்பு வரும் செய்திகள் பெற்றோர் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.