Published : May 27, 2025, 07:17 AM ISTUpdated : May 28, 2025, 12:08 AM IST

Tamil News Live today 27 May 2025: Alcatel V3 - அசத்தல் அமசங்களுடன் வெளியானது அல்காடெல் V3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்! விலையும் ரொம்ப கம்மிதான்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கோவை, நீலகிரியில் இன்று மிக கன மழை எச்சரிக்கை, இன்றைய ஐபிஎல் போட்டி, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:08 AM (IST) May 28

Alcatel V3 - அசத்தல் அமசங்களுடன் வெளியானது அல்காடெல் V3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்! விலையும் ரொம்ப கம்மிதான்!

Alcatel V3 கிளாசிக், ப்ரோ, அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம். Dimensity 6300 SoC, NXTPAPER டிஸ்ப்ளே, வங்கி சலுகைகளுடன் ஜூன் 2 முதல் கிடைக்கும்.

Read Full Story

11:59 PM (IST) May 27

TRAI DND 3.0 - ஸ்பேம் அழைப்புகளால் ரொம்ப தொல்லையா? இனி கவலை இல்லை!

ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களால் சலித்துவிட்டீர்களா? TRAI DND 3.0 செயலி உங்கள் தீர்வு. தேவையற்ற அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை எளிதாகப் புகாரளித்து, உங்கள் பாதுகாப்பைப் பாதுகாக்கவும்.

Read Full Story

11:49 PM (IST) May 27

வாட்ஸ்அப் புகைப்பட மோசடி - உங்கள் வங்கி கணக்கை காலி செய்யும் ஹேக்கர்களின் புதிய தந்திரம்!

வாட்ஸ்அப் புகைப்பட மோசடியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்! ஹேக்கர்கள் படங்களுக்குள் தீம்பொருளை மறைத்து வங்கி விவரங்களைத் திருடுகிறார்கள். எப்படித் தப்பிப்பது என அறிக.

Read Full Story

11:45 PM (IST) May 27

பணியாளர்களை கொத்து கொத்தாக வெளியேற்றிய IBM நிறுவனம் - செயற்கை நுண்ணறிவால் 8000 பேர் வேலையிழப்பு

AI ஒருங்கிணைப்பால் IBM நிறுவனத்தில் 8,000 பணியாளர்கள், குறிப்பாக HR துறையில், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். AI எப்படி வேலைகளை மாற்றியமைக்கிறது, தானியங்குமயமாக்கல் மற்றும் மறு முதலீடுகளைப் பற்றி அறிக.

Read Full Story

11:33 PM (IST) May 27

இலவசமாக அதுவும் மாதம் ரூ.1000 உதவித்தொகையுடன் ரோபோடிக்ஸ் , ட்ரோன் படிக்க ஆசையா?

சென்னை ஐ.டி.ஐ-யில் ரோபோடிக்ஸ் மற்றும் ட்ரோன் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. யார் விண்ணப்பிக்கலாம், கடைசி தேதி என்ன போன்ற முழுமையான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Read Full Story

11:24 PM (IST) May 27

Career Networks - உங்கள் தொழிலில் மிகப் பெரிய வெற்றியாளர் ஆகனுமா? இந்த விஷயங்கள் எல்லாம் ரொம்ப முக்கியம்!

அர்த்தமுள்ள தொழில்முறை தொடர்புகளை உருவாக்க 7 நிபுணர் குறிப்புகளைக் கற்றுக்கொள்ளுங்கள். உண்மையான வலைப்பின்னல், சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் தொடர்ச்சியான பின்தொடர்தல் உங்கள் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தும்.

Read Full Story

11:12 PM (IST) May 27

Resume Tips - பயோடேட்டா இப்படி இருந்தால் போதும் உடனே வேலை கன்பார்ம்!

நிறைந்த வேலைச் சந்தையில் வெற்றிபெற ஒரு சிறந்த பயோடேட்டாவை உருவாக்குங்கள். உங்கள் பயோடேட்டாவை தனித்துவமாக்கி, நேர்காணல் வாய்ப்புகளைப் பெற உதவும் முக்கிய குறிப்புகள்.

Read Full Story

11:07 PM (IST) May 27

ஐபிஎல் 2025 - ஒரே அணிக்கு 9000 டி20 ரன்கள்! விராட் கோலி புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் விராட் கோலி 9000 டி20 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார். ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
Read Full Story

11:02 PM (IST) May 27

Job Interview Tips - நேர்காணலில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? டாப் 8 டிப்ஸ்

நேர்காணலில் வெற்றிபெற நிபுணர்களின் வழிகாட்டுதல்! ஆராய்ச்சி, பயிற்சி, சரியான உடை மற்றும் பயனுள்ள தொடர்பு மூலம் உங்கள் கனவு வேலையை உறுதி செய்யுங்கள்.

Read Full Story

10:38 PM (IST) May 27

ஷோபனா, நல்லி குப்புசாமி உள்பட 65 பேருக்கு பத்ம பூஷண் விருது

2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றுள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

Read Full Story

10:05 PM (IST) May 27

ஆர்சிபிக்கு ஆப்பு வைத்த ரிஷப் பந்த்! 227 ரன் குவிந்த லக்னோ அணி!

ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக லக்னோ அணி 227 ரன்கள் குவித்தது. கேப்டன் ரிஷப் பந்த் சதம் அடித்து அசத்தினார். மார்ஷ் 67 ரன்கள் எடுத்தார்.
Read Full Story

09:46 PM (IST) May 27

பட்டுப்புடவை வாங்க போறீங்களா? இந்த 5 விஷயங்களை முக்கியமாக கவனிக்க மிஸ் பண்ணிடாதீங்க

பானரசோ, காஞ்சிபுரமோ எந்த வகையான பட்டுப்புடவை வாங்க போகிறீர்கள் என்றாலும், புடவையை செலக்ட் செய்து பில் போடுவதற்கு முன் மிக முக்கியமான 5 விஷயங்களை கவனிக்க வேண்டும். பட்டுப்புடவை வாங்கும் பலருக்கும் இது தெரியாது. இப்போ நீங்க தெரிஞ்சுக்கோங்க.

Read Full Story

09:39 PM (IST) May 27

ஆகஸ்ட் 1 முதல் புதிய UPI விதிகள்.. யுபிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் UPI பரிவர்த்தனைகளுக்குப் புதிய வரம்புகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் குறித்த முழு விபரங்களை இங்கே பார்க்கலாம்.

Read Full Story

09:04 PM (IST) May 27

சென்னையில் ராட்சத ராட்டினத்தில் சிக்கித் தவிக்கும் 30 பேர்!

சென்னை விஜிபி பூங்காவில் ராட்சத ராட்டினம் செயலிழந்து, 30 பேர் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக அந்தரத்தில் சிக்கினர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Story

08:49 PM (IST) May 27

healthy foods - சிம்பிளா...ஆனா ஹெல்தியான 5 இந்தியா உணவுகள் எவை தெரியுமா?

எளிமையாக, அதே சமயம் ஆரோக்கியமானதாக இருப்பது தான் இந்திய உணவுகளின் தனிச்சிறப்பு. உலகம் முழவதும் புகழ்பெற்ற இந்தியாவின் மிகவும் சத்தான, ஆரோக்கியம் தரும் 5 எளிய உணவுகள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம். இவற்றை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கோங்க.

Read Full Story

08:44 PM (IST) May 27

மெல்ல நகரும் எவரெஸ்ட் சிகரம்! ஜிபிஎஸ் செயற்கைக்கோள் கண்டுபிடிப்பு!

எவரெஸ்ட் சிகரம் நிலையானது அல்ல, ஆண்டுதோறும் சில மில்லிமீட்டர்கள் நகர்ந்து வருவதாகவும், உயரம் அதிகரித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். டெக்டோனிக் தகடுகளின் மோதல், அருண் நதியின் அரிப்பு போன்ற காரணங்களால் இந்த மாற்றம் நிகழ்கிறது.

Read Full Story

08:04 PM (IST) May 27

'டூரிஸ்ட் ஃபேமிலி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.! எப்போன்னு பாருங்க

சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Read Full Story

07:51 PM (IST) May 27

பிஎஸ்என்எல் ரூ.280 கோடி லாபம்! தொடர்ந்து 2வது காலாண்டிலும் வளர்ச்சி!

18 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியான லாபத்தைப் பதிவு செய்துள்ளது பிஎஸ்என்எல் (BSNL). நிறுவனத்தின் மறுமலர்ச்சிக்கு மேம்பட்ட நிர்வாகம், அரசு ஆதரவு மற்றும் 4G/5G சேவைகள் முக்கிய காரணமாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

Read Full Story

07:20 PM (IST) May 27

ஆரோவிலுக்கு விஜயம் செய்த இந்தியன் வங்கி உயர்மட்ட பிரதிநிதிகள்!! என்ன காரணம் தெரியுமா?

புதுச்சேரி இந்தியன் வங்கியின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆரோவில் அறக்கட்டளையின் செயல்துறை அதிகாரி (OSD) டாக்டர் ஜி. சீதாராமனை சந்தித்து நட்பு உரையாடல் நடத்தினர்.

Read Full Story

07:17 PM (IST) May 27

தினமும் பயன்படுத்தும் வெளிநாட்டு பொருட்கள் எத்தனை? பிரதமர் மோடி கேள்வி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்றும், வெளிநாட்டுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். "மேக் இன் இந்தியா" திட்டத்தை ஆதரிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Read Full Story

07:12 PM (IST) May 27

காளி வெங்கட் நடித்துள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

காளி வெங்கட் கதாநாயகனாக நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

Read Full Story

06:53 PM (IST) May 27

‘மாமன்’ படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் வெளியானது.!

இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Read Full Story

06:50 PM (IST) May 27

வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு; செப் 15 வரை அவகாசம்

2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. படிவங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் கணினி மேம்பாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Read Full Story

06:37 PM (IST) May 27

பன்னாவில் வைர வேட்டை! ஒரே நாளில் கோடீஸ்ரர் ஆகும் சாமானிய மக்கள்!

மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் கிராமத்தில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் வைரங்களைத் தேடுகின்றனர். பலர் ஒரே இரவில் லட்சாதிபதிகளாக மாறியுள்ள இந்த இடம், "ரத்தினங்களின் கருவறை" என்று அழைக்கப்படுகிறது.
Read Full Story

06:35 PM (IST) May 27

chocolate Vs tea - சாக்லேட் Vs டீ - ரத்த அழுத்தத்தை குறைக்க இரண்டில் எது பெஸ்ட்ன்னு உங்களுக்கு தெரியுமா?

சாக்லேட் - டீ இவை இரண்டுமே இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் இவை இரண்டில் எது அதிக பயன் தரக் கூடியது, எப்படி அது நமக்கு பயன் அளிக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பின்பற்றலாம்.

Read Full Story

06:25 PM (IST) May 27

ஒரே வாரத்தில் எடையை குறைக்கும் சியா விதைகள்!! எப்படி, எப்போது சாப்பிட வேண்டும்?

உடல் எடையை வேகமாக குறைக்க சுய விதைகளை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

06:20 PM (IST) May 27

sleep disorders - இரவு தூக்கத்திற்கும் இதயத்திற்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?

இரவில் தூக்கம் இல்லாமல் இருப்பதால் இதய பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வுகள் சொல்கின்றன. இரவு தூக்கத்திற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு என யோசிக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள். உங்களின் சந்தேகத்திற்கு தெளிவும், பதிலும் கிடைக்கும்.

Read Full Story

05:59 PM (IST) May 27

beetroot juice - தினமும் காலை வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் இப்படி குடிச்சு பாருங்க...வேற லெவல் மாற்றம் வரும்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நாம் குடிக்கும் ஜூஸ் அல்லது ஆரோக்கிய பானங்கள் நம்முடைய உடலில் அளவில்லாத ஆரோக்கிய பலன்களை நமக்கு அள்ளித் தருகின்றன. தினமும் காலையில் பீட்ரூட் ஜூசை எப்படி குடித்தால் பலவித நன்மைகளை பெறலாம் என தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

05:54 PM (IST) May 27

அமேசான் பிரைமில் வெளியாகும் படங்களை வாடகைக்கு எடுப்பது எப்படி? வழிமுறைகள் இதோ

அமேசான் பிரைம் ஸ்ட்ரீமிங் சேவை சர்வதேச நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் தொடங்கி, இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அமேசான் பிரைமில் வீடியோக்களை வாடகைக்கு எடுப்பது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:49 PM (IST) May 27

பெண்கள் கணவரிடம் எதிர்பார்க்கும் 7 விஷயங்கள்!! இது புரிஞ்சவன் பிஸ்தா!!

பெண்கள் தங்களுடைய கணவனிடம் எந்த மாதிரியான விஷயங்களை எதிர்பார்ப்பார்கள் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

Read Full Story

05:31 PM (IST) May 27

உடல் எடை மளமளவென குறைய வேண்டுமா? இந்த ஒரு கஞ்சியை குடிங்க

பலரும் உடல் எடையை குறைப்பதற்கு போராடி வருகின்றனர். ஜிம்மில் தீவிர பயிற்சி செய்தும், டயட் உணவுகளை உட்கொண்ட பிறகும் பலருக்கும் எடை குறைவதில்லை. அவர்களுக்கான ஒரு சூப்பரான கஞ்சி ரெசிபி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:30 PM (IST) May 27

பண்ணை வீட்டில் விடிய விடிய! வசமாக சிக்கிய 20 இளம்பெண்கள்! 11 இளைஞர்கள்! நடந்தது என்ன?

பெங்களூரு அருகே பண்ணை வீட்டில் நடந்த போதை ரேவ் பார்ட்டியில் 20 இளம்பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
Read Full Story

05:25 PM (IST) May 27

தங்கத்தின் தனித்துவம் - 24 காரட் என்றால் என்ன?

தங்க அணிகலன்கள் தூய தங்கத்தில் செய்யப்படுவதில்லை. செம்பு, வெள்ளி போன்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன. தங்கத்தின் தூய்மையை காரட் அளவீடு குறிக்கிறது.
Read Full Story

05:22 PM (IST) May 27

பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்தியவர்களின் பாதுகாப்பில் வலம் வந்த ஜோதி மல்ஹோத்ரா!

ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்தியவர்களின் பாதுகாப்பில் வலம் வந்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story

05:19 PM (IST) May 27

இதைச் செய்தால் விசா பறிக்கப்படும்! இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் தங்கள் பள்ளிக்குத் தெரிவிக்காமல் படிப்பை நிறுத்தினால் அல்லது வகுப்புகளைத் தவிர்த்தால் அவர்களின் மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

Read Full Story

04:24 PM (IST) May 27

குழந்தைகளுக்கு முதுகு வலிக்காத 'ஸ்கூல் பேக்' எப்படி பார்த்து வாங்கனும்?

பள்ளிக் குழந்தைகளுக்கு முதுகு வலி வராமல் இருக்க நல்ல ஸ்கூல் பேக் தேர்ந்தெடுப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

04:13 PM (IST) May 27

ஐபிஎல் 2025 - குவாலிஃபையர் 1இல் பெங்களூரு, குஜராத்துக்கு இருக்கும் வாய்ப்புகள்

பிளேஆஃப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் முதல் இரண்டு இடங்களில் ஒன்றைப் பிடித்துவிட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மீதமுள்ள குவாலிஃபையர் 1 இடத்திற்காக போட்டியிடுகின்றன.

Read Full Story

03:49 PM (IST) May 27

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்த மாவட்ட மக்கள் எல்லாம் உஷார்! வானிலை மையம் வார்னிங்!

வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. 

Read Full Story

02:51 PM (IST) May 27

அதிக வட்டி தரும் 5 அரசு சேமிப்புத் திட்டங்கள்

வங்கிகளின் வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் உயர் வட்டியுடன் பாதுகாப்பான முதலீடாக உள்ளன. மூத்த குடிமக்கள் திட்டம், மாத வருமானத் திட்டம், கிசான் விகாஸ் பத்ரா போன்ற திட்டங்கள் அதிக வருமானம் ஈட்டலாம்.

Read Full Story

02:49 PM (IST) May 27

ஹூண்டாய் வேன்யூ புதிய மாடல் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கு

ஹூண்டாய் அதன் பிரபலமான வேன்யூ காரின் புதிய பதிப்பை விரைவில் வெளியிட உள்ளது. இந்த இரண்டாம் தலைமுறை மாடல் கிரெட்டாவைப் போன்ற தோற்றத்தையும், மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story

More Trending News