Published : Aug 18, 2025, 07:07 AM ISTUpdated : Aug 19, 2025, 12:04 AM IST

Tamil News Live today 18 August 2025: கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகு அவரது மனைவி மரணம்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:04 AM (IST) Aug 19

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகு அவரது மனைவி மரணம்!

Kota Srinivasa Rao Wife Rukmini Passed Away : நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மனைவி ருக்மிணி காலமானார். கடந்த மாதம் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணமடைந்த நிலையில், தற்போது அவரது மனைவியும் காலமாகி இருப்பது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story

11:16 PM (IST) Aug 18

இன்றைய TOP 10 செய்திகள் - மதுரை ஆதீனத்துக்கு நிம்மதி... பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு!

மதுரை ஆதீனத்துக்குக் கிடைத்த நிம்மதி, பிரதமர் மோடிக்குக் கிடைத்த பரிசு, விஜயின் தவெக மதுரை மாநாட்டுக்கு காவல்துறையின் விதிமுறைகள் உள்ளிட்ட இன்றைய டாப் 10 முக்கியச் செய்திகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Read Full Story

11:03 PM (IST) Aug 18

கார்த்திக்கை கரெக்ட் பண்ண கண்ணில் தூசி விழுந்ததாக சீன் போட்ட ரேவதியின் லவ் பிளான்; கார்த்திகை தீபம் 2!

Revathi Love Plan to Karthik in Karthigai Deepam 2 : தனது கணவர் கார்த்திக்கை எப்படியாவது காதலிக்க வைக்க ரேவதி பிளான் போட்டு வரும் நிலையில் எதுவுமே ஒர்க் அவுட் ஆகாத நிலையில் இன்றைய எபிசோடில் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.

Read Full Story

10:30 PM (IST) Aug 18

இந்தியாவுக்கு ஓடோடி வந்த சீன அமைச்சர்! ஜெய்சங்கருடன் சந்திப்பு! டிரம்புக்கு பயம் காட்டும் பிரதமர் மோடி!

அமெரிக்காவின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்தியா வந்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Read Full Story

10:15 PM (IST) Aug 18

த.வெ.க. மதுரை மாநாடுக்கு பைக்கில் வரக்கூடாது! கெடுபிடி போடும் காவல்துறை!

தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாட்டிற்கான போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதைகள் குறித்த விவரங்கள் இங்கே.
Read Full Story

10:09 PM (IST) Aug 18

வெறும் ₹14,999 போதும்.. 5G, 5200mAh பேட்டரி, 50MP கேமரா.. பட்ஜெட்ல வெளுத்து கட்டும் Honor!

Honor X7C 5G இந்தியாவில் ரூ.14,999-க்கு அறிமுகம்! 6.8" 120Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2, 5200mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் வருகிறது. ஆகஸ்ட் 20 முதல் Amazon-ல் கிடைக்கும்.

Read Full Story

10:01 PM (IST) Aug 18

ஐயோ ஏர்டெல்.. அவசரத்துக்குக் கூட கால் பண்ண முடியலையே! புலம்பும் வாடிக்கையாளர்கள்.. என்ன ஆச்சு?

இந்தியா முழுவதும் ஏர்டெல் நெட்வொர்க் சேவை முடக்கம். ஆயிரக்கணக்கான பயனர்கள் மொபைல் கால் மற்றும் இன்டர்நெட் சேவைகளில் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். பிரச்சனைகள் மற்றும் சேவை மீண்டும் வரும் வரை சமாளிப்பது எப்படி என்பதை அறிக

Read Full Story

09:59 PM (IST) Aug 18

செப்டம்பரில் 4 ராசிகளுக்கு 3 மடங்கு லாபம்; யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தெரியுமா?

September Triple Benefit for 4 Zodiac Signs : செப்டம்பர் மாதத்தில், செவ்வாய் கிரகம் தனது பாதையை மூன்று முறை மாற்றுகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் ஏராளமான பலன்களைப் பெறுவார்கள்.

Read Full Story

09:52 PM (IST) Aug 18

மருந்தகத் துறையில் ஜாக்பாட் - குறைந்த காலத்தில் அதிக சம்பளம் தரும் டாப் 10 கோர்ஸ்கள்!

குறுகிய கால மருந்து படிப்புகள் மூலம் உங்கள் தொழில் பயணத்தைத் தொடங்குங்கள்! 3-6 மாதங்களில் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்று, இந்தியாவில் வளர்ந்து வரும் மருந்துத் துறையில் உயர் சம்பளத்துடன் பிரகாசமான எதிர்காலத்தை அடையுங்கள்.

Read Full Story

09:50 PM (IST) Aug 18

வரி மேல் வரி போடும் அமெரிக்கா... உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளில் நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையில், சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழி தேடப்படுகிறது.

Read Full Story

09:44 PM (IST) Aug 18

இந்தியாவுக்கு கிடைத்த‌ 'மெகா' தங்கப் புதையல்! மொத்தம் 20 டன்! தோண்டத் தோண்ட வெளிவரும் தங்கம்!

இந்தியாவுக்கு ஜாக்பாட் அளிக்கும் விதமாக ஒடிசாவில் 20 டன் கொண்ட மிகப்பெரிய தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story

09:29 PM (IST) Aug 18

ஜாக்பாட் அடிச்ச மாதிரி ஒரு சம்பாத்தியம்! வீட்டில் இருந்தே வார இறுதியில் ₹40,000 ஈட்ட சூப்பர் ஐடியா!

வீட்டில் இருந்தே வார இறுதி நாட்களில் தொடங்கக்கூடிய 5 லாபகரமான சைடு பிசினஸ் ஐடியாக்களைக் கண்டறியுங்கள். குறைந்த முதலீட்டில் உணவு கிட்கள், செடி கிட்கள், மற்றும் உள்ளடக்க உருவாக்கம் போன்ற வணிகங்கள் மூலம் ₹40,000 வரை கூடுதல் வருமானம் ஈட்டலாம்.

Read Full Story

09:14 PM (IST) Aug 18

ஜோதிடத்தில் படிப்பும் இருக்கு.. லட்சங்களில் சம்பளமும் இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஜோதிடத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் உள்ளதா? இந்தப் படிப்புகளை முடிப்பதன் மூலம் ஒரு சிறந்த ஜோதிடராக மாறி, கணிசமான வருமானத்துடன் ஒரு அற்புதமான வேலையைத் தொடங்கலாம்.

Read Full Story

09:05 PM (IST) Aug 18

யுபிஎஸ்சி மெயின்ஸ் 2025 - இந்த விதி மீறினால் டிஸ்குவாலிஃபை.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் மெயின்ஸ் தேர்வு 2025 ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. தேர்வுக்குச் செல்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டியவை குறித்த முழு விவரங்கள் இங்கே.

Read Full Story

08:49 PM (IST) Aug 18

India vs Pakistan Asia Cub Clash! 10 நொடி விளம்பரத்துக்கு இத்தனை லட்சங்கள் கட்டணமா? அடேங்கப்பா!

ஆசியக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டியின்போது ஒளிபரப்பு செய்யப்படும் 10 நொடி விளம்பரத்துக்கு ரூ.16 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Read Full Story

08:25 PM (IST) Aug 18

பிரதமர் மோடியைச் சந்தித்த விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கான ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டத்தின் விமானி சுபான்ஷு சுக்லாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். ககன்யான் திட்டம் குறித்து இருவரும் விரிவாகப் பேசினர்.

Read Full Story

08:04 PM (IST) Aug 18

மகனின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகை பிரணிதா!

Pranitha celebrates Her sons first birthday : சினிமா நடிகை பிரணிதா சுபாஷ் தனது மகன் ஜெயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உள்ளார். தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் மகனுக்கு நம் வாழ்க்கைக்கு வந்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Read Full Story

07:53 PM (IST) Aug 18

சென்னை டூ வேளாங்கண்ணி; நாகர்கோவில் டூ வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள்! எந்தெந்த தேதி? முழு விவரம்!

சென்னையில் இருந்தும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் எந்தெந்த தேதியில் இயக்கம்? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

Read Full Story

07:25 PM (IST) Aug 18

Birth Date - உங்க பிறந்த தேதி இதுவா? இந்த தொழில் பண்ணா ஓஹோனு வருவீங்க

எண் கணிதத்தின் படி, உங்களது பிறந்த தேதி அடிப்படையில் நீங்கள் எந்த தொழில் செய்தால் அதில் ஓஹோனு வருவீர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

07:09 PM (IST) Aug 18

ஒயிலாட்டம் ஆடிய எஸ்.பி. வேலுமணி! கோவை விழாவில் தூள் கிளப்பிய முன்னாள் அமைச்சர்!

கோவை நல்லூர்வயலில் நடைபெற்ற கலை விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடி அசத்தினார். கலைஞர்களுடன் இணைந்து ஆடிய அவர், அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
Read Full Story

06:56 PM (IST) Aug 18

2025 ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்களுக்கான ராசி பலன்கள் – ஜாக்பாட் அடிக்கும் 5 ராசிகள்; இனி துளி கூட கஷ்டம் இல்ல!

2025 Last Four Months Horoscope Predictions in Tamil : 2025 ஆம் ஆண்டின் 8வது மாதம் முடிவடையப்போகிறது, அடுத்த 4 மாதங்கள் சில ராசிக்காரர்களுக்கு ஏராளமான பரிசுகளைக் கொண்டு வர வாய்ப்புள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.

Read Full Story

06:35 PM (IST) Aug 18

Birth Month - பெண்களே! இந்த 4 மாசத்துல பொறந்த பையன கல்யாணம் பண்ணுங்க.. வாழ்க்கையே அழகா இருக்கும்

ஜோதிடத்தின் படி, எந்தெந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.

Read Full Story

06:35 PM (IST) Aug 18

TNPSC Group 2! குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தேதி குறித்த டிஎன்பிஎஸ்சி.. முழு விவரம் இதோ!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.

Read Full Story

06:16 PM (IST) Aug 18

நவக்கிரகங்களில் அதிக நன்மைகளை தரக் கூடிய கிரகம் குரு பகவானா? சனி பகவானா?

Jupiter vs Saturn Which Planet Gives More Benefits : நவக்கிரகங்களில் முக்கியமான கிரகங்களான குரு மற்றும் சனி கிரகங்களில் அதிக நன்மைகளை தரக் கூடிய கிரகம் எது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

06:15 PM (IST) Aug 18

Stroke Symptoms - ஸ்ட்ரோக் வருவதற்கு முன் உடல் காட்டும் அறிகுறிகள் இதுதான்.! இதை மட்டும் புறக்கணிக்காதீர்கள்.!

தற்போது பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்பது பொதுவான பிரச்சனையாக மாறி உள்ளது. பக்கவாதம் வருவதற்கு முன் சில அறிகுறிகளை உடல் காட்டும். பக்கவாதத்தின் ஆரம்பகால அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

06:02 PM (IST) Aug 18

மதுரை ஆதினத்துக்கு நிம்மதி! போலீசுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட சென்னை உயர்நீதிமன்றம்!

மதுரை ஆதினத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Read Full Story

05:56 PM (IST) Aug 18

மோடிக்கும் போன் செய்த புடின்! உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து விவாதம்

ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் விளக்கினார். போருக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Read Full Story

05:52 PM (IST) Aug 18

டிரம்பின் 'முனீர் உத்தி'..! பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிராகத் தூண்டும் அமெரிக்கா..!

பாகிஸ்தான் ஏற்கனவே எந்த ஆதாரமும் இல்லாமல் இந்தியாவை அவதூறு செய்யும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இந்தியா, பாகிஸ்தானில் பலூச் போராளிகளுக்கு நிதி வழங்குவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

Read Full Story

05:48 PM (IST) Aug 18

Astrology - இந்த 5 ராசிப் பெண்கள் தனிமையில் இருப்பதையே விரும்புவார்களாம்.! உங்க ராசி இதுல இருக்கா?

வாழ்க்கையில் யாருமே தனிமையை விரும்ப மாட்டார்கள். ஆனால், தங்களைச் சுற்றி யாருமில்லாமல் தனியாக இருக்க விரும்புபவர்களும் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக சில பெண்கள் தனியாக இருக்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நினைக்கிறார்களாம்.

 

Read Full Story

05:19 PM (IST) Aug 18

Centipedes - ரூ.1 ஷாம்பூ பாக்கெட் போதும்! மழைநேரத்துல வீட்டுக்குள் பூரான் வராமல் தடுக்கலாம்

மழைக்காலத்தில் உங்கள் வீட்டிற்குள் பூரான் வராமல் இருக்க ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

Read Full Story

05:19 PM (IST) Aug 18

ராணுவத்தில் வேலை செய்யும் 12,600 விலங்குகள்! மத்திய அரசு தகவல்

இந்திய ராணுவத்தில் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் நாய்கள் உட்பட சுமார் 12,600 விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விலங்குகள் குண்டுகளைக் கண்டறிதல், மீட்புப் பணிகள் போன்ற பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

Read Full Story

04:47 PM (IST) Aug 18

Chocolate - குழந்தைகள் அழுத உடனேயே சாக்லெட் வாங்கி தருவீங்களா? இத படிங்க முதல்ல.. எவ்வளவு ஆபத்து இருக்கு தெரியுமா?

அதிகப்படியான சாக்லெட் சாப்பிடுவது குழந்தைகளுக்கு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சினைகள், உடல் பருமன் மற்றும் மூளை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Read Full Story

04:47 PM (IST) Aug 18

இந்தியாவின் செமிகண்டக்டர் புரட்சி! 2032-ல் 100 பில்லியன் டாலர் சந்தை!

இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை 2032-க்குள் 100 பில்லியன் டாலராக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் ஊக்கத்தொகை திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் இத்துறையின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன.
Read Full Story

04:44 PM (IST) Aug 18

பொய் பொய்யா சொல்லி சரவணனை ஏமாற்றிய தங்கமயில் - இப்போது குழந்தையும் இல்ல – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!

Saravanan Shocked Mayil Not Pregnant in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 562ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்

Read Full Story

04:43 PM (IST) Aug 18

Parenting Tips - குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருமா? பெற்றோரே இதைக் கவனிங்க!!

குழந்தைகளை மன அழுத்தம் இல்லாமல் வளர்க்க பெற்றோருக்கு தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.

Read Full Story

04:44 PM (IST) Aug 18

தமிழர் vs தமிழர்! பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி 'பக்கா' ஸ்கெட்ச்! களமிறங்கும் திருச்சி சிவா! ராதாகிருஷ்ணனுக்கு டப்!

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருச்சி சிவா அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Read Full Story

04:19 PM (IST) Aug 18

Diabetes - சர்க்கரை நோயாளிகளே.. இந்த 5 பழங்களை தொட்டு கூட பார்த்துடாதீங்க... சுகர் சர்ர்ன்னு ஏறிடும்

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். சில பழங்கள், அவற்றின் உயர்ந்த கிளைசீமிக் குறியீடு காரணமாக, இரத்த சர்க்கரையை விரைவாக உயர்த்தலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 5 பழங்கள் குறித்து இங்கு காணலாம்.

 

Read Full Story

04:19 PM (IST) Aug 18

தியேட்டர்களில் சக்கைப்போடு போடும் கூலி படம் அதற்குள் ஓடிடிக்கு வருகிறதா? எப்போ ரிலீஸ்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போடும் கூலி திரைப்படம் ஓடிடியில் எப்போ ரிலீஸ் ஆகும் என்பதை பார்க்கலாம்.

Read Full Story

04:15 PM (IST) Aug 18

நவீன் பட்நாயக் மாதிரி முதல்வர் ஸ்டாலினும் ஆதரவு கொடுக்கணும்! நயினார் நாகேந்திரன்!

 பாஜக வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் தமிழகத்தைச் சேர்ந்தவரையே களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read Full Story

04:07 PM (IST) Aug 18

ஒதுங்கிப்போ..! எடப்பாடியாரால் அது முடியாது..! என்னால் மட்டும் முடியும்..! சசிகலா அதிரடிச் சவால்..

எனக்கு வேலை தெரியும். அதனால் எவ்வளவு கஷ்டப்பட்டாவது நாங்கள் நிமிர்த்தி கொண்டு வருவோம். அந்த திறமை எங்களுக்கு இருக்கிறது, அந்த அறிவு இருக்கிறது. அதை வெற்றிகரமாக செய்வோம்.

Read Full Story

More Trending News