Published : Aug 15, 2025, 06:41 AM ISTUpdated : Aug 15, 2025, 11:16 PM IST

Tamil News Live today 15 August 2025: தஞ்சாவூரில் டபுள் டமாக்கா – டிமார்ட் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அறிவிப்பு இதுதான்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

D Mart

11:16 PM (IST) Aug 15

தஞ்சாவூரில் டபுள் டமாக்கா – டிமார்ட் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அறிவிப்பு இதுதான்!

வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வரும் டிமார்ட் இப்போது புதிதாக தஞ்சாவூர் மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

Read Full Story

09:13 PM (IST) Aug 15

3 மாதங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடிய இல கணேசன் – என்ன நடந்தது தெரியுமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 80ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இல கணேசன் சென்னையில் தனது அண்ணன் வீட்டில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் இன்று உயிரிழந்தார்.

Read Full Story

07:51 PM (IST) Aug 15

5 வயதிலேயே ஆர்.எஸ்.எஸில் பயிற்சி... திருமணமே செய்து கொள்ளாமல் தனது வாழ்கையை அர்ப்பணித்த இல.கணேசன்..!

இல.கணேசன், ஆர்.எஸ்.எஸ், பாஜகவில் நீண்டகாலமாக செயல்பட்டு தனது உறுதியான கொள்கையில் உறுதியாக இருந்தாலும், அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர். மறைந்த முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பலருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர்.

Read Full Story

07:18 PM (IST) Aug 15

மரண ஓலம்..! தர்கா வளாகத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து - மண்ணில் புதைந்து 5 பேர் பலி

மழை காரணமாக அது பலவீனமடைந்து இடிந்து விழுந்தது. இங்கு இரண்டு கல்லறைகள் உள்ளன. இந்த இடம் பக்தர்கள் உட்காருவதற்காக உருவாக்கப்பட்ட அறைகளில் ஒரு பகுதி

Read Full Story

07:13 PM (IST) Aug 15

அதிர்ச்சி செய்தி..! இல கணேசன் காலமானார்!

Ela Ganesan Passed Away :  நாகலாந்து ஆளுநரான இல கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக சற்று முன் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Read Full Story

06:40 PM (IST) Aug 15

ஆர்.எஸ்.எஸ்-ஐ எகிறியடித்த பாஜக... மோடி அடித்த திடீர் ஜம்ப்..! கொத்தளப்பேச்சின் பரபர பின்னணி..!

பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புகழ்ந்ததன் பின்னணி, தற்போதைய நிலையில் பெரும் அரசியல் கணக்கைக் கொண்டுள்ளது. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், தாங்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை பாஜக இப்போது அறிந்திருக்கிறது.

Read Full Story

05:50 PM (IST) Aug 15

Chandra Budha Serkai Palan - சந்திரன்-புதன் சேர்க்கை - லட்சுமி கடாட்சம் பெறும் 3 ராசிகள்; பண மழை வர போகுது!

Chandra Budha Conjunction 2025 Palan in Tamil : ஆகஸ்ட் 17, 18, மற்றும் 19 ஆகிய தேதிகளில், சந்திரனும் (தந்தை), புதனும் (மகன்) ஒரே ராசியில் அதாவது சிம்ம ராசியில் இணைந்து 'சந்திர-புத யோகம்' என்ற யோகத்தை உருவாக்குகிறார்கள்.

Read Full Story

05:48 PM (IST) Aug 15

Diabetes - இந்த 7 வழிகளை முறையா கடைபிடிச்சா போதும்.. ரத்த சர்க்கரை அளவு சர்ர்ன்னு குறைஞ்சிடும்.!

சீரான இரத்த சர்க்கரை அளவைப் பராமரிப்பது என்பது நீண்டகால ஆரோக்கியத்திற்கு உதவும். உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மூலம் நிலையான குளுக்கோஸ் அளவை பராமரிப்பதற்கான எளிய, இயற்கையான வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:34 PM (IST) Aug 15

டால்பி அட்மோஸ் ஆடியோ.. ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக வரும் SUV

மாருதி சுசுகி செப்டம்பர் 3, 2025 அன்று புதிய மிட்-சைஸ் SUV-ஐ அறிமுகப்படுத்துகிறது. கிராண்ட் விட்டாராவை அடிப்படையாகக் கொண்ட இந்த SUV, ஹைப்ரிட் என்ஜின், லெவல்-2 ADAS, மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ போன்ற அம்சங்களுடன் வரும்.
Read Full Story

05:17 PM (IST) Aug 15

வாங்க பங்காளி பேசி தீர்த்துக்குவோம்.. புடின் - டிரம்ப் சந்திப்பு வொர்க்அவுட் ஆகுமா?

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைன் போர் தீர்வு குறித்து அலாஸ்காவில் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில், இரு தலைவர்களும் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.

Read Full Story

05:10 PM (IST) Aug 15

Face cream - மழைக்காலத்தில் முகம் வறண்டு போகுதா? வீட்டிலேயே இந்த மில்க் கிரீம் செஞ்சு பயன்படுத்துங்க.!

மழைக்காலத்தில் பலருக்கும் சருமம் வறண்டு போகும். அதற்கு எளிய தீர்வு உள்ளது. வீட்டிலேயே கிடைக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி முகத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், முகப்பொலிவையும் கூட்டலாம்.

Read Full Story

04:48 PM (IST) Aug 15

Vivo V60 முதல் Pixel 10 வரை.. பட்டையை கிளப்பிய அப்டேட்ஸ் இதோ

இந்த வார டெக் செய்திகளில் Vivo V60, Oppo K13 Turbo Pro, iPhone 17 மற்றும் Google Pixel 10 பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. Oppo K13 Turbo Pro விற்பனைக்கு வந்துவிட்டது, Vivo V60 அறிமுகமாகியுள்ளது.

Read Full Story

04:35 PM (IST) Aug 15

Kitchen Tips - சமையலறையில் கேஸ் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

இன்று பெரும்பாலான வீடுகளில் கேஸ் அடுப்புகளே பயன்படுத்தப்படுகின்றன. பயன்பாடு அதிகரிப்பதால், விபத்துகளும் அதிகரிக்கின்றன. சரியான முறையில் பயன்படுத்தாததே விபத்துகளுக்குக் காரணம். எரிவாயுவைப் பயன்படுத்தும்போது இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Read Full Story

04:22 PM (IST) Aug 15

‘தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக திமுக நிர்வாகி- சேகர் பாபுவின் நரித்தனம்..’- அம்பலப்படுத்திய அதிமுக..!

தூய்மை பணியாளர்களின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக தனம் சேரிடபிள் ட்ரஸ்ட் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த தனம் சேரிடபிள் ட்ரஸ்ட் அமைச்சர் சேகர் பாபுவுக்கு சொந்தமானது.

Read Full Story

04:14 PM (IST) Aug 15

Cancer - புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் 7 நார்ச்சத்து உணவுகள்

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் நார்ச்சத்து நிறைந்த ஏழு உணவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:04 PM (IST) Aug 15

கிராம, நகர பயணத்துக்கு ஏற்ற பட்ஜெட் பைக்குகள் இவைதான்.. ரேட் ரொம்ப கம்மி

தினசரி பயணத்திற்கு ரூ.80,000க்கு கீழ் சிறந்த மைலேஜ் பைக்குகளைத் தேடுகிறீர்களா? Hero HF 100, TVS Sport, TVS Radeon, மற்றும் Hero HF Deluxe போன்ற மாடல்கள் மலிவு விலை, நம்பகத்தன்மை மற்றும் சிறந்த மைலேஜ் ஆகியவற்றை வழங்குகின்றன.

Read Full Story

04:03 PM (IST) Aug 15

ரெக்கார்டு மேக்கர் அண்ட் ரெக்கார்டு பிரேக்கர் - கூலி முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான "கூலி" திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

Read Full Story

03:54 PM (IST) Aug 15

காது கூசுது சார்! தமிழ் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசி வரும் யூடியூபர் பாண்டியனுக்கு எதிராக போலீஸில் முறையிட்ட நாசர்

திரைத்துறையில் பணியாற்றும் நடிகைகள், கலைஞர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் யூடியூபர் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் மனு.

Read Full Story

03:45 PM (IST) Aug 15

சீனாவை விட ஆபத்தானது..! இந்தியாவின் எதிரியை பாராட்டுகிறார் பிரதமர்..! மோடியை கரடுமுரடாகத் தாக்கிய ஓவைசி..!

சீனா நமது மிகப்பெரிய வெளிப்புற அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் இன்னும் பெரிய அச்சுறுத்தல் இங்கேயே உள்ளது. சங்க பரிவார் பரப்பும் வெறுப்பு, பிளவுதான் பெரிய அச்சுறுத்தல்.

Read Full Story

03:37 PM (IST) Aug 15

Birth Month - இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் அரசனைப் போல கம்பீரமானவங்களாம்.! நீங்க பிறந்த மாதம் இருக்கா?

ஜோதிட சாஸ்திரங்களின் படி சில மாதங்களில் பிறந்த ஆண்கள் அரசனைப் போல கம்பீரமும், தைரியமும், தகுதிகளும் கொண்டு விளங்குவார்களாம். அந்த மாதங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

02:54 PM (IST) Aug 15

War 2 Collection - கூலியிடம் மோதிய வார் 2 கலெக்ஷன் எத்தனை கோடி?எவ்வளவு?

ஹ்ரித்திக் ரோஷன் ஹீரோவாக நடித்த வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம் 

Read Full Story

02:48 PM (IST) Aug 15

வேளாண்துறையில் வேலை வாய்ப்பு.! சம்பளத்தை கேட்டா மயக்கமே வரும்.! செம ஆபர்.! சூப்பர் சம்பளம்.!

வேளாண்மையில் இளங்கலை பட்டம் பாரம்பரிய விவசாயத்தைத் தாண்டி பல்வேறு தொழில் பாதைகளுக்கு வழிவகுக்கிறது. அரசு வேலைகள் முதல் வேளாண் வணிகம், ஆராய்ச்சி, ஸ்மார்ட் விவசாயம், வேளாண் தொழில்நுட்பத்தில் வேலை வாய்ப்பு கொட்டி கிடக்குது.

Read Full Story

02:32 PM (IST) Aug 15

ஐயோ! மரணத்திற்குப் பிறகு இப்படித்தான் இருக்குமா..? சாவில் இருந்து மீண்ட பெண்ணின் ‘சொர்க்க’ அனுபவம்..!

பிரிட்டனைச் சேர்ந்த 32 வயதான நிக்கோலா ஹோட்ஜஸ், தான் கோமாவில் இருந்தபோது இறந்துவிட்டதாகவும், அதன் பிறகு என்ன நடந்தது எனக்கூறியுள்ளார். அவர் சொர்க்கத்தில் இருந்து திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Read Full Story

02:21 PM (IST) Aug 15

EPF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்.?! உங்களுக்கு உதவும் UAN எண்.! ஒரே நொடியில் எல்லாம் தெரியும்.!

UAN என்பது ஒவ்வொரு EPF உறுப்பினருக்கும் வழங்கப்படும் 12 இலக்க தனித்துவமான எண்ணாகும். இதைப் பயன்படுத்தி, உங்கள் EPF இருப்பை ஆன்லைன், SMS அல்லது UMANG செயலி மூலம் பல வழிகளில் சரிபார்க்கலாம்.

Read Full Story

01:47 PM (IST) Aug 15

ரஜினியே கிடைத்தும் சொதப்பிவிட்டாரா லோகி..? கலைந்தது ரூ.1000 கோடி கனவு..? நிம்மதியை இழந்த ரஜினி..!

கூலியை விட ஜெயிலர் பெட்டரான படம். இந்த படம் ஒரேடியாக ப்ளாப்படமும் கிடையாது, ரசிகர்களை சோர்வடைய வைத்த படமும் கிடையாது. ரஜினியே கிடைத்தும் லோகேஷ் பயன்படுத்தவில்லை.

Read Full Story

01:37 PM (IST) Aug 15

Parenting Tips - குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? தினமும் இதை செய்யுங்கள்

குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் விருப்பம். அவர்களின் உயரத்தை அதிகரிக்க தினமும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே விளக்கியுள்ளோம்.

 

Read Full Story

01:33 PM (IST) Aug 15

சுதந்திர தினத்தில் வீறுநடை போட்ட பிரதமர் மோடி! இந்திரா காந்தியின் சாதனையை ஓரங்கட்டி புதிய வரலாறு

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை செங்கோட்டையில் இருந்து தொடர்ச்சியாக 12வது சுதந்திர தின உரையாற்றினார். இதன் மூலம் இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து, தொடர்ச்சியாக 17 சுதந்திர தின உரைகள் ஆற்றிய ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார்.

Read Full Story

01:32 PM (IST) Aug 15

Lenovo டேப் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்.! பார்த்தாலே வாங்கத்தூண்டும் ஈர்ப்பு.! நடுத்தர வர்க்கத்தினரை கவரும் விலை.!

லெனோவோவின் புதிய டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 4 ஜிபி ரேம் கொண்ட இந்த டேப்லெட்டின் விலை ரூ.10,999ல் தொடங்குகிறது.
Read Full Story

01:29 PM (IST) Aug 15

400 கிமீ மைலேஜ்.. டாடா நானோ EV விலை எவ்வளவு?

டாடா நானோ EV 400 கிமீ ரேஞ்ச் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. 6 ஏர்பேக்குகள், 360° கேமரா, டிஜிட்டல் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

Read Full Story

01:12 PM (IST) Aug 15

பாஜக உறுப்பினரானார் நடிகை கஸ்தூரி.. திமுகவை ஒரு கை பார்த்து விட முடிவு

சினிமா நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளார். சமூகப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். திமுக அரசை விமர்சித்தும், சர்ச்சைக்குரிய கருத்துகளால் வழக்குகளையும் சந்தித்த இவர், இப்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

Read Full Story

01:04 PM (IST) Aug 15

ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு Credit Card-ஐ செயல்படுத்துவது எப்படி.?! தெரிஞ்சிகிட்டா இவ்ளோ லபாமா.?!

ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக சலுகைகளைப் பெற, SBI மற்றும் ICICI கிரெடிட் கார்டுகளை எளிதாகச் செயல்படுத்தும் வழிமுறைகள். பாதுகாப்பான பரிவர்த்தனை மற்றும் சேமிப்பிற்கான வழிகாட்டி.
Read Full Story

12:52 PM (IST) Aug 15

Heart Health Tips - 40 வயதிற்குப் பிறகு இதய நோய் வரக்கூடாதா? இந்த 10 எளிய குறிப்புகளை பின்பற்றுங்க.!

இதயத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியம். 40 வயதிற்குப் பிறகு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் 10 முக்கிய குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

12:48 PM (IST) Aug 15

4 வருஷம் துணை முதல்வராக இருந்தீங்களே அப்போ இபிஎஸ் ஆளுமை தெரியாதா.? ஓபிஎஸ்யை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்

 ஓபிஎஸ்ஸின் அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக நின்றது குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடியாரின் ஆளுமையை ஏற்றுக்கொண்டுதான் ஓபிஎஸ் அவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்தார் என்று கூறியுள்ளார்.

Read Full Story

12:42 PM (IST) Aug 15

Mahindra வெளியிட்ட கருப்பு அரக்கன் BE 6 Batman! இந்த கார வாங்குறவன் உண்மைக்குமே கிங் தான்

மஹிந்திரா நிறுவனம் அதன் பிரபலமான BE 6 மின்சார காரின் பேட்மேன் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. லிமிடட் எடிஷன் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த கார் மொத்தமாக 300 கார்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் காருக்கான மவுசு அதிகரிப்பு.

Read Full Story

12:29 PM (IST) Aug 15

டிமார்ட்டுக்கு போறீங்களா? அடுத்த முறை இதை மறக்காதீங்க.. சேவிங்ஸ் டிப்ஸ்

டிமார்ட்டில் அதிக சேமிப்பு செய்ய வார நாட்களில் காலை நேரத்தில் சென்று டிமார்ட் பிரைவேட் லேபிள் பொருட்களை வாங்கலாம். டிமார்ட்டில் ஷாப்பிங் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை பற்றி பார்க்கலாம்.

Read Full Story

12:22 PM (IST) Aug 15

விவசாயிகள் குஷியோ குஷி.! 80% மானியம்- சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

தமிழக அரசு விவசாயிகளுக்கு 80% மானியத்தில் சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள், 5 ஆண்டுகள் இலவச பராமரிப்பு வழங்கப்படுகின்றன. 

Read Full Story

12:00 PM (IST) Aug 15

EMI ஷாப்பிங் - பணத்தை சேமிக்க வேண்டுமா.?! இதை மட்டும் செஞ்சா போதும்.!

EMI ஷாப்பிங் பண்ணும்போது நிறைய பேர் செய்யற சில தப்புகளைப் பத்தி தெரிஞ்சுக்கோங்க. பட்ஜெட் போடாம இருக்குறது, லேட்டா பணம் கட்டுறது, ரொம்ப கடன் வாங்குறதுனு நிறைய இருக்கு.

Read Full Story

11:19 AM (IST) Aug 15

FASTag ரீசார்ஜ் செய்வது செம ஈசி.! Google Pay, Paytm, PhonePe இருந்தா போதும்.! இரண்டே நிமிஷத்தில் முடிச்சிடலாம்!

இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் தடையின்றி பயணிக்க FASTag அவசியம். கூகிள் பே, போன் பே, பேடிஎம் போன்ற UPI செயலிகள் மூலம் FASTag-ஐ எளிதாக ரீசார்ஜ் செய்யலாம். வங்கி இணையதளம்/ஆப் மூலமும் ரீசார்ஜ் செய்யலாம்.
Read Full Story

11:08 AM (IST) Aug 15

Independence day - இந்தியாவுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாடுகள்..! கொடியேற்றி கொண்டாடிய வட கொரிய அதிபர்..!

உலகின் பல நாடுகளும் இந்தியாவுடன் சேர்ந்து சுதந்திரம் பெற்றன. அதனால்தான் அந்த நாடுகளும் இந்தியாவுடன் சேர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் சுதந்திரத்தைக் கொண்டாடுகின்றன.

Read Full Story

10:57 AM (IST) Aug 15

FASTag Annual Pass - இனி சுங்கச்சாவடி கட்டணம் வெறும் ரூ.15 தான்! இன்று அமலுக்கு வந்த புதிய விதி

FASTag வருடாந்திர பாஸ் வசதி இன்று முதல் தொடங்குகிறது. ரூ.3,000 மதிப்புள்ள இந்த பாஸ் ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்கு செல்லுபடியாகும். அதாவது, ஒரு சுங்கச்சாவடியைக் கடப்பதற்கான சராசரி செலவு ரூ.15 மட்டுமே.

Read Full Story

More Trending News