MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு Credit Card-ஐ செயல்படுத்துவது எப்படி.?! தெரிஞ்சிகிட்டா இவ்ளோ லாபமா.?!

ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு Credit Card-ஐ செயல்படுத்துவது எப்படி.?! தெரிஞ்சிகிட்டா இவ்ளோ லாபமா.?!

ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக சலுகைகளைப் பெற, SBI மற்றும் ICICI கிரெடிட் கார்டுகளை எளிதாகச் செயல்படுத்தும் வழிமுறைகள். பாதுகாப்பான பரிவர்த்தனை மற்றும் சேமிப்பிற்கான வழிகாட்டி.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 15 2025, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆன்லைன் ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டை செயல்படுத்துவது ஏன் முக்கியம்?
Image Credit : Freepik

ஆன்லைன் ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டை செயல்படுத்துவது ஏன் முக்கியம்?

இப்போது சிறிய பொருட்கள் முதல் பெரிய சாதனங்கள் வரை அனைத்தையும் மக்கள் ஆன்லைனில் வாங்குகிறார்கள். அதிலும் பண்டிகை காலங்களில், பல வங்கிகள் தங்களது கிரெடிட் கார்டுதாரர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை வழங்குகின்றன. ஆனால், கிரெடிட் கார்டை ஆன்லைன் பரிவர்த்தனைக்காகச் செயல்படுத்தவில்லை என்றால், அந்த சலுகைகளைப் பெற முடியாது. எனவே, பாதுகாப்பான ஆன்லைன் ஷாப்பிங்கிற்கும், அதிக சேமிப்பிற்கும் கார்டு செயல்படுத்தல் அவசியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
SBI கார்டை ஆன்லைனில் எப்படிச் செயல்படுத்துவது?
Image Credit : our own

SBI கார்டை ஆன்லைனில் எப்படிச் செயல்படுத்துவது?

  • SBI கிரெடிட் கார்டுதாரர்கள், SBI Card வலைத்தளம் அல்லது மொபைல் செயலி மூலம் ஆன்லைன் பரிவர்த்தனையை எளிதில் செயல்படுத்தலாம்.
  • முதலில், உள்நுழைந்து ‘Manage Card Usage’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்து ‘Card Transactions’ என்பதைத் திறக்கவும்.
  • அதில் உள்ள ‘Domestic Online Transactions’ விருப்பத்தைச் செயல்படுத்தவும்.
  • இதனால், உங்களது SBI கிரெடிட் கார்டு மூலம் எந்தவித தடங்கலும் இல்லாமல் பாதுகாப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.
34
ICICI கார்டை ஆன்லைனில் எப்படிச் செயல்படுத்துவது?
Image Credit : our own

ICICI கார்டை ஆன்லைனில் எப்படிச் செயல்படுத்துவது?

  • ICICI கிரெடிட் கார்டுதாரர்கள், iMobile செயலி மற்றும் Net Banking மூலமாக ஆன்லைன் பரிவர்த்தனையைச் செயல்படுத்தலாம்.
  • iMobile செயலி: உள்நுழைந்து ‘Cards & Forex’ → உங்கள் கிரெடிட் கார்டு → Manage Card என்பதைக் கிளிக் செய்து பரிவர்த்தனை விருப்பத்தை இயக்கவும்.
  • Net Banking: உள்நுழைந்து ‘Cards & Loans’ → ‘Credit Cards’ சென்று ‘Limit for Online Transactions’ என்பதைச் செயல்படுத்தவும்.
44
ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கும் வங்கி சலுகைகள்
Image Credit : our own

ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கும் வங்கி சலுகைகள்

ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கும் வங்கி சலுகைகள், தள்ளுபடிகள், கேஷ்பேக் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்த, SBI மற்றும் ICICI போன்ற வங்கிகளின் கிரெடிட் கார்டுகளைச் செயல்படுத்துவது அவசியம். இதனால் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு மட்டுமல்லாமல், அதிக சேமிப்புக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
கடன் அட்டை
பாரத ஸ்டேட் வங்கி
வங்கி விதிகள்
 
26th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
PS-WPS-W
-
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(24.0 ov) 98 & 82/3
Day 3 - Session 1
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Fake Jewellery: தங்கத்தில் கலப்படம்.. 100% சுத்தமான தங்கம் போலவே ஜொலிக்கும் போலி நகைகள்! கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நடக்கும் மோசடி! உஷார் மக்களே!
Recommended image2
2 வாரத்தில் சவரனுக்கு ரூ.11,240 சரிவு: இன்றும் அதிரடி குறைவு; ரூ.1 லட்சத்திற்கு கீழ் இறங்கிய தங்கம் விலை இன்னும் குறையுமா?
Recommended image3
வீட்டில் தங்க நகை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு... பழைய விதியை மாற்றிய உச்ச நீதிமன்றம்; இனி இது கட்டாயம்!
Related Stories
Recommended image1
Credit Card: கிரெடிட் கார்டு ஸ்கோரை மேம்படுத்த 5 வழிகள்! இதோ டிப்ஸ்!
Recommended image2
Credit Card செலவு: வருமானவரி Notice வரும் ஜாக்கிரதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved