Published : Mar 13, 2025, 07:16 AM ISTUpdated : Mar 13, 2025, 11:54 PM IST

Tamil News Live today 13 March 2025: பட்ஜெட்டில் பணி நிரந்தரம் அறிவிப்பு வருமா? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

சுருக்கம்

நாளை தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டும் நேரலை செய்யப்படுகிறது. 

Tamil News Live today 13 March 2025: பட்ஜெட்டில் பணி நிரந்தரம் அறிவிப்பு வருமா? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

11:54 PM (IST) Mar 13

பட்ஜெட்டில் பணி நிரந்தரம் அறிவிப்பு வருமா? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை வலுத்துள்ளது. சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய ஆசிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படும்.

மேலும் படிக்க

11:40 PM (IST) Mar 13

'₹' விவகாரம்: இது ஆபத்தான மனநிலை... பேரினவாதம் என தமிழக அரசு மீது நிர்மலா ஆவேசம்!

தமிழக அரசின் பட்ஜெட் ஆவணங்களில் '₹'என்ற குறியீட்டுக்கு பதில் ரூ.  என்று குறிப்பிடப்பட்டதற்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஆபத்தான மனநிலை; பிராந்திய பேரினவாதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க

10:38 PM (IST) Mar 13

துபாயில் இந்திய அணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது: கே.எல்.ராகுல் மகிழ்ச்சி

துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இருந்த கே. எல். ராகுல், ஐந்து போட்டிகளில் 140 ரன்கள் எடுத்தார்.

மேலும் படிக்க

09:51 PM (IST) Mar 13

இசைஞானி இளையராஜாவுக்கு விழா எடுக்கும் தமிழக அரசு! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு விழா எடுக்கவுள்ளது. லண்டன் சிம்பொனி இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்திய முதல்வருக்கு இளையராஜா நன்றி தெரிவித்தார். லண்டன் நிகழ்ச்சி குறித்து முதல்வர் விசாரித்தார்.

மேலும் படிக்க

08:49 PM (IST) Mar 13

ஹாரி புரூக் 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடத் தடை! பிசிசிஐ அறிவிப்பு!

இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் புதிய கொள்கையின் காரணமாக ஏலத்தில் பங்கேற்க முடியாது.

மேலும் படிக்க

08:31 PM (IST) Mar 13

Mufasa The Lion King OTT: அடேங்கப்பா! ரூ.6000 கோடி வசூல் செய்த; முஃபாசா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

2024 டிசம்பர் 20-ல் ரிலீஸ் ஆன முஃபாசா: தி லயன் கிங் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

08:30 PM (IST) Mar 13

தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை மாற்றுவது முட்டாள்தனம்: அண்ணாமலை

தமிழக அரசு ரூபாய் குறீயீட்டை மாற்ற முயற்சி செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

08:10 PM (IST) Mar 13

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற பயனுள்ள 8 முறைகள்

07:32 PM (IST) Mar 13

இலங்கையில் உருவான மதுரை ரயில் நிலையம்; பிரத்யேக செட்டில் பரபரக்கும் பராசக்தி ஷூட்டிங்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும், பராசக்தி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.
 

மேலும் படிக்க

07:03 PM (IST) Mar 13

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல்: அமலாக்கத்துறை அறிக்கை

டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுமான ஆலைகளில் நடத்திய சோதனையை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

06:51 PM (IST) Mar 13

UPI, RuPay பரிவர்த்தனைக்கு மீண்டும் MDR கட்டணம்! பழைய விதி மீண்டும் வருது!

UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிகர் கட்டணங்களை மீண்டும் விதிக்க அரசு பரிசீலிக்கிறது. இது வணிகர்களை பாதிக்கும், வாடிக்கையாளர்களை பாதிக்காது என கூறப்படுகிறது.

மேலும் படிக்க

06:46 PM (IST) Mar 13

உங்க வறுமைக்கு காரணமே இதுதான்!! பூஜை அறைல இதை பண்றீங்களா? 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, பூஜை அறையில் செய்யும் சில தவறுகள் உங்களுக்கு அதிக பண செலவை ஏற்படுத்தக்கூடும். அது என்னென்ன தவறுகள் என்று இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

06:21 PM (IST) Mar 13

Sona Hiden: பிச்சை எடுத்தாலும் எடுப்பேன்; வடிவேலு கூட மட்டும் நடிக்க முடியாது - அலறும் சோனா !

பிச்சை கூட எடுப்பேனே தவிர வடிவேலு கூட, மட்டும் நடிக்க மாட்டேன் என்று நடிகை சோனா வெளிப்படையாக பேசியது வடிவேலு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

மேலும் படிக்க

06:06 PM (IST) Mar 13

எது நல்ல மாம்பழம்? போலி மாம்பழங்களை கண்டுபிடிக்கும் சூப்பர் டிப்ஸ்!! 

நீங்கள் வாங்கும் மாம்பழம் உண்மையானதா அல்லது போலியா என்பதை கண்டறிய சில வழிகள் இங்கே.

மேலும் படிக்க

05:55 PM (IST) Mar 13

இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம்! சந்திரயான்-4 திட்டத்துக்குப்புதிய உத்வேகம்!

இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் ஒரு மைல்கல் ஆகும். மேலும் எதிர்கால திட்டங்களுக்கு வழி வகுக்கும்.

மேலும் படிக்க

05:33 PM (IST) Mar 13

Holi 2025 : ஹோலி கலர் பொடி சருமம், தலைமுடியை பாதிக்காமல் இருக்க டிப்ஸ்!!

ஹோலி பண்டிகைக்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றினால் உங்களது சருமம் மற்றும் தலைமுடியை ஹோலி கலர் பொடியில் இருந்து பாதுகாக்கலாம்.

மேலும் படிக்க

05:19 PM (IST) Mar 13

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா! ஊன்றுகோல் உதவியுடன் பயிற்சி முகாமுக்கு வந்த ராகுல் டிராவிட்!

காலில் காயம் அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஊன்றுகோல் உதவியுடன் பயிற்சி முகாமுக்கு வந்துள்ளது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

05:11 PM (IST) Mar 13

காரசாரமான ஆந்திர தக்காளி-வேர்க்கடலை சட்னி

ஆந்திரா என்றாலே காரசாரமான உணவுகள் தான் ஸ்பெஷல். அவற்றில் மிக பிரபலமானது தக்காளி, வேர்க்கடலை சேர்த்து செய்யும் தனித்துவமான சட்னி. குறைந்த நேரத்தில், அனைத்து உணவுகளுடன் சாப்பிடுவதற்கு பொருத்தமாக இருக்கும் இந்த சட்னியை நாமும் ஒருமுறை டிரை பண்ணி பார்க்கலாம். 

மேலும் படிக்க

05:11 PM (IST) Mar 13

Actress Ranya Rao: யூடியூப் பார்த்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டேன் - பகீர் கிளப்பிய ரன்யா ராவ்!

Gold Smuggling: கன்னட நடிகை ரன்யா ராவ் இந்த மாதம் பெங்களூரு விமான நிலையத்தில், தங்கக் கடத்தலில் ஈடுபட்டு பிடிப்பட்ட நிலையில், விசாரணையில்  சில அதிர்ச்சியூட்டும் தகவலைகளை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க

05:06 PM (IST) Mar 13

சீஸ் ஐஸ்கிரீம் - வெறும் மூன்று பொருள் இருந்தால் போதும்

ஐஸ்க்ரீம் என்றால் குழந்தைகளுக்கு தான் மிகவும் பிடிக்கும். ஆனால் தற்போது அடிக்கும் சம்மர் வெயிலுக்கு அனைவருக்கும் குளுமையாக ஏதாவது சாப்பிட வேண்டும் என தோன்றும். அப்படி தேடுபவர்களுக்கு வீட்டிலேயே, அதுவும் வெறும் 3 பொருட்களை வைத்து சூப்பரான சீஸ் ஐஸ்க்ரீம் செய்து கொடுக்கலாம். 

மேலும் படிக்க

05:04 PM (IST) Mar 13

88,000 கோடி ரூபாய் இழப்பு! இந்திய ஐ.டி. துறையைப் புரட்டிப் போடும் 6 காரணங்கள்

IT sector : இந்தியாவின் ஐடி துறை பங்குகள் சரிந்துள்ளன, முதலீட்டாளர்கள் கணிசமான இழப்பை சந்தித்துள்ளனர். அமெரிக்க மந்தநிலை அச்சம், வருவாய் குறைவு, AI தொழில்நுட்பம் மற்றும் மதிப்பீட்டு கவலைகள் சரிவுக்கு முக்கிய காரணங்கள்.

மேலும் படிக்க

05:02 PM (IST) Mar 13

வரகு பால் பாயாசம்...இப்படி கொடுத்தால் யாரும் வேணாம்னு சொல்லவே மாட்டாங்க

சிறு தானிய உணவுகளை பலரும் நாடத் துவங்கி இருந்தாலும் குழந்தைகள் இவற்றை விரும்புவத கிடையாது. ஆனால் வழக்கமாக பொங்கல், கஞ்சி என வைத்துக் கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமாக இனிப்பான பாயாசமாக செய்து கொடுத்தால் அனைவருமே நோ சொல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள்.

மேலும் படிக்க

04:51 PM (IST) Mar 13

பஞ்சாபி ஸ்டைல் சோலே மசாலா...அட்டகாசமான சுவையில் செய்யலாம்

பஞ்சாபி உணவுகளில் மிகவும் பிரபலமானது கொண்டைக் கடலை சேர்த்து செய்யப்படும் உணவுகள் ஆகும். அவற்றில் அதிகமானவர்களால் விரும்பி சாப்பிடக் கூடியது சோலே மசாலா. இதை ரெஸ்டாரன்ட்டில் சுவைக்க அதிகம் செலவு செய்ய வேண்டும். அதை மிச்சம் செய்ய வீட்டிலேயே சூப்பராக செய்து மகிழலாம்.

மேலும் படிக்க

04:35 PM (IST) Mar 13

தமிழகத்தில் மீண்டும் மிரட்டப்போகிறதா மழை? வானிலை மையம் கூறுவது என்ன?

TN Weather Update: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க

04:11 PM (IST) Mar 13

போரில் புது ட்விஸ்ட்! அமெரிக்காவை மதிக்காத ‍புதின்! பேரழிவு ஏற்படும் என டிரம்ப் எச்சரிக்கை!

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க விளாடிமிர் புதின் மறுத்து வருகிறார். இதற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

04:05 PM (IST) Mar 13

ரவுடிகளை ஒழிப்பதால் காழ்ப்புணர்ச்சி! காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது! ஐகோர்ட்!

வாராகி மீதான வழக்கில், ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதி இளந்திரையன் தெரிவித்தார்.

மேலும் படிக்க

03:55 PM (IST) Mar 13

இந்திய ரூபாய் குறியீடு ₹க்கு குட்பை சொன்ன ஸ்டாலின்; 'ரூ'-வுக்கு பட்ஜெட்டில் அங்கீகாரம்- அசத்தும் தமிழக அரசு!!

தமிழக பட்ஜெட் விளம்பரத்தில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதிலாக 'ரூ' இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மத்திய அரசு இந்தி திணிப்புக்கு எதிரான பதிலடியாக பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

மேலும் படிக்க

03:48 PM (IST) Mar 13

முதல் முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 வெளியிடப்பட்டது. இதில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, தனி நபர் வருமானம் மற்றும் வருவாய், செலவு குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க

03:41 PM (IST) Mar 13

Coolie Update: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் வைக்கும் லோகேஷ் கனகராஜ் - வேற லெவல் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில், கூலி படத்தின் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக வெளியாகி உள்ள தகவல் தலைவரின் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக மாறி உள்ளது.
 

மேலும் படிக்க

03:35 PM (IST) Mar 13

நள்ளிரவில் பெண்ணை டோலி கட்டி தூக்கிச்சென்ற உறவினர்கள்.! சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழப்பு

கொடைக்கானல் வெள்ளகவி கிராமத்தில் சாலை வசதியின்றி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பகுதி மக்கள் டோலி கட்டி தூக்கி வந்தும் காப்பாற்ற முடியவில்லை.

மேலும் படிக்க

03:00 PM (IST) Mar 13

ஆக்‌ஷனுக்கு ரெஸ்ட் விட்டு; கெளதம் மேனன் இயக்கத்தில் காதல் நாயகனாக மாறும் கார்த்தி!

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் கார்த்தி, அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

02:57 PM (IST) Mar 13

பெற்றோர் சொல்றத  குழந்தைங்க மதிக்கலயா?  இதுதான் காரணம்.. உடனே மாத்துங்க!! 

பெற்றோர் சொல்வதை குழந்தைகள் கேட்காமல் அலட்சியம் செய்வதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை இங்கு காணலாம். 

மேலும் படிக்க

02:55 PM (IST) Mar 13

SIAM அறிக்கை 2025: பயணிகள் வாகன விற்பனை அதிகரிப்பு

SIAM அறிக்கை 2025: இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) பிப்ரவரி 2025க்கான இந்திய வாகனத் தொழிலின் அறிக்கையை வெளியிட்டது. இதில் பயணிகள் வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வளர்ச்சியையும், இரு சக்கர வாகனங்கள் வீழ்ச்சியையும் காட்டுகின்றன.

மேலும் படிக்க

02:31 PM (IST) Mar 13

இது ரத்த பூமி... ஈரானில் சிகப்பு நிறத்தில் ஓடிய வெள்ளம் - அதன் வியக்க வைக்கும் பின்னணி இதோ

ஈரானில் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள கடற்கரை இரத்த நிறத்திற்கு மாறி இருக்கிறது. அது எதனால் அப்படி ஆனது என்பது பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க

02:29 PM (IST) Mar 13

ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா! Zuplay மூலம் ரூ.10 கோடி வெல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா மார்ச் 22ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், Zuplay மூலம் ரூ.10 கோடி வெல்ல வாய்ப்பு கணிந்துள்ளது.
 

மேலும் படிக்க

02:28 PM (IST) Mar 13

அட ஆமா, அந்த மேட்ச் தான்! IPLல் மறக்கவே முடியாத 5 சர்ச்சைகள்

IPLன் 5 பெரிய சர்ச்சைகள்: ஐபிஎல் வரலாற்றில் பல பெரிய சர்ச்சைகள் உள்ளன. விராட் கோலியில் இருந்து ரவீந்திர ஜடேஜா வரை இந்த பட்டியலில் உள்ளனர்.

மேலும் படிக்க

02:28 PM (IST) Mar 13

பாட்டிக்கே ஷாக் கொடுத்த மகேஷ்; கார்த்திக் முயற்சியால் உண்மை வெளிவருமா? கார்த்திகை தீபம் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியலில், ஆளுக்கு ஒரு பக்கம் திருமணத்தை நிறுத்த போராடி கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
 

மேலும் படிக்க

02:12 PM (IST) Mar 13

ரூ.70000 போதும்! ஹோண்டா ஷைன் டூ ஹெச்எஃப் டீலக்ஸ்: இந்தியாவின் டாப் 5 பைக்குகள்

டாப் 5 மலிவு விலை பைக்குகள்: நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் மோட்டார் சைக்கிள் இல்லாமல் ஒரு நாளை கடக்க முடியாது. அவர்களில் பெரும்பாலானோர் நல்ல மைலேஜ் தரும் குறைந்த விலை பைக்குகளையே விரும்புகின்றனர். அந்த மக்களுக்காக, குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த மலிவு விலை பைக்குகளை அறிமுகப்படுத்துகிறோம்.

மேலும் படிக்க

02:10 PM (IST) Mar 13

கொஞ்சம் கூட பயமில்லாமல் வீடு புகுந்து கொலை! சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! திமுகவை இறங்கி அடிக்கும் அண்ணாமலை

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வயதான தம்பதி வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஆடு, கோழி மேய்வது தொடர்பான பிரச்சனையில் உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க

02:09 PM (IST) Mar 13

செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.! கை நிறைய சம்பளம் - உடனே விண்ணிப்பிக்க தமிழக அரசு அழைப்பு

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் செவிலியர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் ஏப்ரல் 18க்குள் விண்ணப்பிக்கவும். கொச்சியில் நேர்காணல் நடைபெறும்.

மேலும் படிக்க