MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.! கை நிறைய சம்பளம் - உடனே விண்ணிப்பிக்க தமிழக அரசு அழைப்பு

செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.! கை நிறைய சம்பளம் - உடனே விண்ணிப்பிக்க தமிழக அரசு அழைப்பு

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் செவிலியர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் ஏப்ரல் 18க்குள் விண்ணப்பிக்கவும். கொச்சியில் நேர்காணல் நடைபெறும்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Mar 13 2025, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Saudi nurse jobs : வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிடும் வகையில் தமிழக அரசு சார்பாக வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. மேலும் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காகவும் பயிற்சி வழங்கப்பட்டு கடனுதவிக்காக வழிகாட்டப்படுகிறது.

அதே நேரத்தில் வெளிநாட்டில் சென்று பணி புரிய விரும்புபவர்களுக்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing யில் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவிலியர்களுக்கான நேர்காணல் வருகிற 27.04.2025 முதல் 30.04.2025 வரை கொச்சியில் (KOCHI) நடைபெறவுள்ளது.

மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் www.omcmanpower.tn.gov.in ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

34
செவிலியர்களுக்கு ஊதியம் என்ன.?

செவிலியர்களுக்கு ஊதியம் என்ன.?

மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (6379179200) (044-22502267) மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற அயல்நாட்டு வலைதளத்தில் தவறாமல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொண்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம். கல்விச்சான்றிதழ் பாஸ்போட் (Passport) அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa 2021@gmail.com என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு 18/04/2025 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

44
விண்ணப்பி கடைசி தேதி

விண்ணப்பி கடைசி தேதி

சிறப்பு தகுதி- Saudi Professional Classification, HRD & Dataflow முடித்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

படிப்பு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்தப்பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக 35,400/-மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
Pre Match
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
HH-W chose to bowl.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
பறவை காய்ச்சல் அபாயம்: கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா? மருத்துவர்கள் கூறும் முக்கிய வழிகாட்டுதல்கள்!
Recommended image2
TASMAC: டாஸ்மாக் கடைகளுக்கு ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு! தமிழக அரசுக்கு புதிய சிக்கலா? இனி புதிதாக மதுக்கடைகள் திறக்க முடியாதா?
Recommended image3
அமைச்சர் ராஜ்மோகன் கட்டியிருந்த வாட்ச் விலை ரூ.45 லட்சமா? அவரே கொடுத்த விளக்கம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved