இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:23 PM (IST) Aug 11
10:12 PM (IST) Aug 11
நடிகை மீரா மிதுன் டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
09:45 PM (IST) Aug 11
ஜீ தமிழ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் புதிய சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
09:22 PM (IST) Aug 11
ஜெனரல் அயூப் முதல் ஜியா, முஷாரஃப் வரை பாகிஸ்தானின் மற்ற சர்வாதிகாரிகள் அமெரிக்கா தங்கள் உண்மையான நண்பர் என்று நினைத்தார்கள். ஆனால், அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தானுக்கு தனது வேறு முகத்தை மட்டுமே காட்டியுள்ளது.
09:20 PM (IST) Aug 11
09:18 PM (IST) Aug 11
தமிழ்நாடில் சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன? என்பது குறித்து பார்ப்போம்.
08:27 PM (IST) Aug 11
ரஜினிகாந்தின் கூலி படம் வெளியாவதற்கு முன்னரே திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகியவற்றின் மூலமாக தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்துள்ளது.
08:27 PM (IST) Aug 11
வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள பாமக பொதுக்குழுவில் டாக்டர்.ராமதாஸ் அதிர்ச்சி முடிவை வெளியிடப்போவதாகவும், இதனால், குடும்பத்தில் இன்னும் சண்டை கடுமையாக நடக்கலாம், அதன் விளைவுகள் மோசமாக இருக்கலாம் என்கிறார்கள்.
08:25 PM (IST) Aug 11
சென்னையில் போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களுக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
08:17 PM (IST) Aug 11
07:50 PM (IST) Aug 11
வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் டெல்லி சட்டமன்றத்தில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். சட்டமன்றத்தின் வரலாறு குறித்த கண்காட்சியும் இடம்பெறும்.
07:40 PM (IST) Aug 11
Pandian Stores 2 Serial Today 556th Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் ராஜீ தனது அப்பா வந்து அழைத்தும் வீட்டிற்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார்.
07:37 PM (IST) Aug 11
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்ய கேரள பெண் பக்தர்களிடம் ஊழியர்கள் ரூ.11,000 கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
07:10 PM (IST) Aug 11
தற்போது 25 சதவீத வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 28 முதல் 25 சதவீத வரிவிதிப்பு அமல்படுத்தப்படும். அது குறைய வாய்ப்பே இல்லை.
06:52 PM (IST) Aug 11
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை ரொம்பவே மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
06:39 PM (IST) Aug 11
காக்னிசண்ட் புதிய ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ₹2.52 லட்சம் மட்டுமே சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், CEO ரவி குமார் சிங்கிசெட்டி ₹186 கோடி ஊதியம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
06:30 PM (IST) Aug 11
கிரிக்கெட்டில் தன்னுடைய கனவு 6 பந்தில் 6 சிக்சர் அடிப்பது தான் என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்தும் பேசியுள்ளார்.
06:26 PM (IST) Aug 11
நீங்கள் தினமும் ஜிம்முக்கு போய் உடம்பை நன்றாக வைத்துக் கொள்வீர்கள். எனக்கு இடுப்புக்கு கீழே விளங்காது. நானும், நீங்களும் ஒரே கோர்ட்டில் ஓடி வெற்றி கோட்டை தொட வேண்டும். இதுதான் ஜனநாயகமா?
06:23 PM (IST) Aug 11
Raja Yoga For Libra Zodiac Signs : ஜோதிடத்தின்படி, துலாம் ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலங்களில் பல சிறப்பான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, குரு மற்றும் சனி பகவானின் சஞ்சார நிலைகள் உங்களுக்கு ராஜ யோகத்தை உருவாக்கும் விதத்தில் உள்ளன.
06:22 PM (IST) Aug 11
பொடுகை இயற்கை முறையில் போக்க உதவும் சில ஹேர் பேக் குறித்து இந்த பதிவில் காணலாம்.
06:20 PM (IST) Aug 11
கடன்களை விரைவாக அடைக்க, நிதி நிலையை மதிப்பிட்டு, பட்ஜெட் உருவாக்கி, தேவையற்ற செலவுகளைக் குறைத்து, வருமானத்தை உயர்த்துங்கள்.
06:06 PM (IST) Aug 11
05:53 PM (IST) Aug 11
புதிய FASTag காலாண்டு பாஸ் திட்டம் மூலம் ரூ.3,000 செலுத்தி ஒரு வருடம் அல்லது 200 டோல்கள் வரை கடக்கலாம். முக்கிய விதிகள், பயன்பாடு மற்றும் நிபந்தனைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
05:47 PM (IST) Aug 11
05:44 PM (IST) Aug 11
இரவு தூங்க செல்வதற்கு முன் இந்த பானங்களில் ஒன்றை தினமும் குடிப்பதை பழக்கமாக்கி கொண்டால் நிம்மதியான தூக்கம் வரும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
05:32 PM (IST) Aug 11
அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:27 PM (IST) Aug 11
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் நடிகர் விஜய்யை சந்தித்து ஆதரவு கேட்டனர்.
05:13 PM (IST) Aug 11
மாறன் பிரதர்ஸின் சாம்ராஜ்யத்திற்கு வேராக இருந்தது எஸ்.சி.வி. தமிழகத்தில் யார் சேனல் ஆரம்பித்தாலும் எஸ்விசி மூலம்தான் வீடுகளுக்கு சேனல் நுழைய முடியும்.
04:58 PM (IST) Aug 11
04:36 PM (IST) Aug 11
ஃப்ரிட்ஜில் வைத்து தண்ணீரை நேரடியாகக் குடிப்பதால் புற்றுநோய் வருமா? சமூக ஊடகங்களில் பரவும் இந்தக் கருத்து குறித்து நிபுணர்கள் அளித்துள்ள விளக்கம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:30 PM (IST) Aug 11
முந்திரிக் கொட்டை முனீர் ஏன் இந்தியாவுக்கு எதிராக நேரடி அணு ஆயுதப் போர் நடத்தப்படும் என்று அமெரிக்காவில் அமர்ந்து பேசுகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு தில் இருக்கும் என்கிற கேள்வி எழுகிறது.
04:18 PM (IST) Aug 11
Karthigai Deepam 2 Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் தப்பிப்பதும், ஜனனியை காப்பாற்றுவதும் போன்ற காட்சிகல் இடம் பெற்றுள்ளன.
04:15 PM (IST) Aug 11
இனி பற்கள் விழுந்தால் அதை சரி செய்ய புதிய பற்களை வைத்து கொள்ள வேண்டாம். ஜப்பானிய ஆய்வில் மூன்றாவது செட் பற்களை உருவாக்கும் வகையில் மருந்து கண்டுபிடித்துள்ளனர்.
03:59 PM (IST) Aug 11
03:41 PM (IST) Aug 11
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் மகன் தான் கிரிஷ் என்பது தெரியவந்ததா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
03:32 PM (IST) Aug 11
நம் நாட்டில் பலரும் சப்பாத்திக்கு மாவு பிசைந்து அதை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் நேரத்தில் சப்பாத்தியாக்கி சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
03:28 PM (IST) Aug 11
இந்தியாவின் ஏழு முக்கிய சிவன் கோயில்கள் இந்த நேர்கோட்டில் அமைந்துள்ளதுதான் ஆன்மீக ஆச்சர்யம். இந்த கோயில்கள் அனைத்தும் 79 டிகிரி தீர்க்கரேகையில் அமைந்துள்ளது மேலும் மர்மத்தை தூண்டுகிறது.
03:27 PM (IST) Aug 11
டெல்லியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து பேரணியாக சென்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
03:22 PM (IST) Aug 11
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வரை இழப்பீடு வழங்குவது தாமதமாவதைக் கண்டித்து அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் ரத்தன் டாடாவின் செயல்பாடுகளை நினைவுகூர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
03:22 PM (IST) Aug 11
50 வயதிற்கு பிறகும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய சில உணவுகளின் பட்டியல் இங்கே.