ஜீ தமிழில் இருந்து கொண்டு விஜய் டிவி சீரியலில் நடிக்கும் சாமுண்டீஸ்வரி!
ஜீ தமிழ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் புதிய சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.

ரேஷ்மா புஷ்புலேட்டி
சினிமாவில் தான் ஒரே நேரத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிப்பார்கள். இப்போது அது சீரியலிலும் பரவி தொடங்கியுள்ளது. ஒரே சீரியலில் நடித்துக் கொண்டு ஒன்றுக்கும் அதிகமான சீரியல்களிலும் நடிகர், நடிகைகள் நடிக்க தொடங்கிவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் அந்த சீரியலில் அவர் நடித்து வரும் கதாபாத்திரமும், அவரது நடிப்புத்திறமையும் தான்.
அப்படி ஒரு நடிகை தான் இப்போது ஒன்றுக்கும் அதிகமான சீரியலில் நடித்து வருகிறார். அவர் வேறு யாரும்மில்லை. சூரியின் புஷ்பா புருஷன் டயலாக்கிற்கு சொந்தக்காரரும் கார்த்திகை தீபம் 2 சீரியல் நடிகை சாமூண்டீஸ்வரி தான் (புஷ்பா பசுபுலேட்டி). ஜீ தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்படும் சீரியல் தான் கார்த்திகை தீபம் 2. இந்த சீரியலில் 4 நடிகைகளுக்கு அம்மா என்ற ரோலில் ஒரு திமிரான பெண் ரோலில் நடித்து வருகிறார்.
ஜீ தமிழில் இருந்து கொண்டு அழகர்மலையில் நடக்கும் விஷவல்
சினிமாவில் தான் ஒரே நேரத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிப்பார்கள். இப்போது அது சீரியலிலும் பரவி தொடங்கியுள்ளது. ஒரே சீரியலில் நடித்துக் கொண்டு ஒன்றுக்கும் அதிகமான சீரியல்களிலும் நடிகர், நடிகைகள் நடிக்க தொடங்கிவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் அந்த சீரியலில் அவர் நடித்து வரும் கதாபாத்திரமும், அவரது நடிப்புத்திறமையும் தான்.
விஜய் டிவியில் நடிக்கும் சாமுண்டீஸ்வரி