Published : Jun 09, 2025, 05:07 AM ISTUpdated : Jun 09, 2025, 11:37 PM IST

Tamil News Live today 09June 2025: அகாண்டா 2 தாண்டவம் டீசர் - சிவனாக மிரட்டிய பாலகிருஷ்ணா!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர் மு.க.ஸ்டாலின், வானிலை நிலவரம், இந்தியா, உலகம், வர்த்தகம் உள்ளிட்டசெய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:37 PM (IST) Jun 09

அகாண்டா 2 தாண்டவம் டீசர் - சிவனாக மிரட்டிய பாலகிருஷ்ணா!

Akhanda 2 Thaandavam Teaser : நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'அகண்டா 2' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சிவனாக பாலகிருஷ்ணா அசத்தியுள்ளார். தாண்டவம் ஆடுவது கூடுதல் சிறப்பு.

Read Full Story

11:24 PM (IST) Jun 09

கல்யாணத்திற்கு பிறகு சோலோவாக களமிறங்கும் பிரியங்கா – அது என்ன தெரியுமா?

Priyanka Deshpande announce new reality Show : பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்திற்கு பிறகு அடுத்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்து அறிவித்துள்ளார்.

Read Full Story

10:36 PM (IST) Jun 09

இஸ்ரோ + நாசாவின் வரலாற்றுத் திட்டம்! 'ஆக்ஸியம்-4 மிஷன்' விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

இஸ்ரோ + நாசாவின் வரலாற்றுத் திட்டமான 'ஆக்ஸியம்-4 மிஷன்' விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read Full Story

10:11 PM (IST) Jun 09

பிளஸ் 1 தேர்வு மறுகூட்டலுக்கு எப்படி விண்ணப்பிப்பது? கட்டணம் எவ்வளவு? முழு விவரம்!

பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Read Full Story

10:02 PM (IST) Jun 09

விவான் படப்பிடிப்பை தொடங்கிய தமன்னா – இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!

Tamannaah Begins VVAN Force of the Forrest Movie Shooting : தமன்னா நடிக்கும் 'விவான்' படப்பிடிப்பு இன்று தொடங்கியது. 

Read Full Story

09:44 PM (IST) Jun 09

unhealthy habits - இந்த 9 பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? அப்படின்னா சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விடும்

நாம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றும் சில ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் நமக்கு மிக விரைவிலேயே வயதான தோற்றத்தை தந்து விடும். பலரும் செய்யும் இந்த தவறை நீங்களும் செய்தால் உடனடியாக அவற்றை மாற்றி விடுங்கள். இல்லை என்றால் ஆபத்து தான்.

Read Full Story

09:42 PM (IST) Jun 09

Poco F7 விரைவில் அறிமுகம் - இது Redmi Turbo 4 Pro-வின் ரீபிராண்டட் வெர்ஷனா? முழு விவரம்!

Poco F7 விரைவில் இந்தியாவில் அறிமுகம். இது Redmi Turbo 4 Pro ஆக இருக்கலாம். ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட், பெரிய பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ₹30,000-35,000 விலையில் எதிர்பார்க்கலாம்.

Read Full Story

09:30 PM (IST) Jun 09

மாணவர்களே தயாரா? மத்திய அரசின் கல்வி உதவித்தொகை - ரூ. 25,000 வரை பெறலாம்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

மத்திய அரசு பீடி, சுரங்க, சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ. 25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில். ஆதார் இணைப்பு மற்றும் வங்கி கணக்கு கட்டாயம்.

Read Full Story

09:23 PM (IST) Jun 09

ஹனிமூன் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி! அதிர வைக்கும் தகவல்!

மேகலாயாவில் ஹனிமூன் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக பார்ப்போம்.

Read Full Story

09:14 PM (IST) Jun 09

skincare - இரவு தூங்குவதற்கு முன் இந்த 5 விஷயங்களை செய்தால் முகம் கண்ணாடி போல் பளபளக்கும்

இரவு தூங்க செல்வதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை தினமும் செய்து வந்தால் அதிகம் சிரமப்படாமல் முகத்தை எப்போதும் பளபளப்பாக மின்ன வைக்க முடியும். இதனால் தோலும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் மாற துவங்கும். இதை நீங்களும் டிரை பண்ணுங்க.

Read Full Story

09:09 PM (IST) Jun 09

சொந்த ஊரிலே வேலை - சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 4500 வேலைவாய்ப்புகள்! அப்ளே பண்ணுனாலே வேலை கன்பார்ம்!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தமிழ்நாடு கிளையில் 4500 காலியிடங்கள்! எந்தப் பட்டதாரியும் ஜூன் 23, 2025க்குள் விண்ணப்பிக்கலாம். வங்கி வேலை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Read Full Story

08:59 PM (IST) Jun 09

TNPL லில் பேட்டிங், பவுலிங்கில் அசத்தும் விஜய் சங்கர்! வறுத்தெடுக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்! ஏன்?

டிஎன்பிஎல் தொடரில் பேட்டிங், பவுலிங்கில் கலக்கி வரும் விஜய் சங்கரை சிஎஸ்கே ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Read Full Story

08:55 PM (IST) Jun 09

monsoon season - மழைக்காலத்தில் எந்த மாதிரி ஆடைகளை தேர்வு செய்து அணிவது பெஸ்ட்?

ஒவ்வொரு காலநிலைக்கும் ஒவ்வொரு ரக ஆடைகள் ஏற்றதாக கருதப்படுகிறது. அப்படி தற்போது துவங்கி உள்ள மழைக்காலத்திற்கு எந்த மாதிரி ஆடைகளை தேர்வு செய்து அணிவது சிறப்பானதாக இருக்கும்? எந்த ஆடையை அணிந்தால் செளகரியாக உணர முடியும் என்பதை பார்க்கலாம்.

Read Full Story

08:44 PM (IST) Jun 09

healthy tips - ஆரோக்கியமாக வாழ ஆசைப்பட்டால் இந்த 7 பழக்கங்களுக்கு மட்டும் தினமும் "நோ" சொல்லாதீங்க

ஆரோக்கியமாக வாழ விரும்பினால் நம்முடைய தினசரி வாழ்க்கையில் சில பழக்கங்களை கட்டாயம் தவிக்காமல் பின்பற்றியே தீர வேண்டும். இந்த பழக்கங்களால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, மன ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

Read Full Story

08:20 PM (IST) Jun 09

பும்ரா செய்த உதவி பற்றி பேசிய கேமரூன் க்ரீன்

Cameron Green talk about Japrit Bumrahs help :முதுகுவலி காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு ஜஸ்பிரித் பும்ரா செய்த உதவி எவ்வாறு உதவியது என்பதை ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் வெளிப்படுத்தினார்.

Read Full Story

08:06 PM (IST) Jun 09

மத்திய அரசு காப்பீட்டுத் துறையில் 500 வேலைவாய்ப்புகள் - பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கலாம்!

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு. எந்தப் பட்டதாரியும் விண்ணப்பிக்கலாம். ஜூன் 20, 2025 கடைசி தேதி. மத்திய அரசு வேலை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Read Full Story

07:38 PM (IST) Jun 09

தண்ணீர் போல காண்ணாடியாக இருக்கும் ஐபோன் - 2027 இல் வருகிறது ஆப்பிள் 'கிளாஸ்விங்'

ஆப்பிள் 2027 இல் 'கிளாஸ்விங்' என்ற அனைத்து கண்ணாடி ஐபோனை அறிமுகப்படுத்த உள்ளது. இது விளிம்பில்லா டிஸ்ப்ளே, வளைந்த விளிம்புகள் மற்றும் டிஸ்ப்ளேவின் கீழ் ஃபேஸ் ஐடி, கேமரா தொழில்நுட்பத்துடன் வரும்.

Read Full Story

07:32 PM (IST) Jun 09

தவெகவில் பிரபலங்கள் இணைந்த குஷியில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்! தொண்டர்கள் உற்சாகம்!

தவெகவில் 7ம் கட்டமாக 6 மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் நியமனம் செய்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்,

Read Full Story

07:30 PM (IST) Jun 09

டிஜிட்டல் கைது மோசடி - பாதுகாப்பது இருப்பது எப்படி?

டிஜிட்டல் கைது மோசடிகளை அடையாளம் கண்டு உங்களை பாதுகாப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். மோசடி செய்பவர்கள் அதிகாரிகளாக நடித்து, பணம் கேட்டு அச்சுறுத்துவார்கள். அடையாளத்தை சரிபார்த்து, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் பாதுகாப்பாக இருங்கள்.

Read Full Story

07:24 PM (IST) Jun 09

Seat Availability Forecast - ரயிலில் சீட் கிடைக்குமா? கிடைக்காதா? MakeMyTrip-இன் சூப்பர் அப்டேட்!

MakeMyTrip ‘சீட் கிடைக்கும் முன்னறிவிப்பு’ அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. AI மூலம் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகள் எப்போது காலியாகும் என்று கணித்து, புத்திசாலித்தனமாக திட்டமிடவும்.

Read Full Story

07:15 PM (IST) Jun 09

வாட்ஸ்அப் ஸ்டோரேஜ் பிரச்சனை இனி இல்லை! புதிய ‘டவுன்லோட் குவாலிட்டி’ அம்சம் விரைவில்!

வாட்ஸ்அப் புதிய 'டவுன்லோட் குவாலிட்டி' அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. HD அல்லது SD தரத்தில் மீடியாவை டவுன்லோட் செய்து, போன் ஸ்டோரேஜ் சிக்கல்களைக் குறைக்கலாம்.

Read Full Story

06:44 PM (IST) Jun 09

ஆர்சிபி பெங்களூருவை விட்டு வெளியேறுமா?

வெற்றிக் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபத்தால் ஆர்சிபி அணி சிக்கலில் உள்ளது. அரசின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்த ஆர்சிபி, தனது தளத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடும்.
Read Full Story

06:41 PM (IST) Jun 09

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவுக்கு சிறையில் சலுகை வழங்கிய நீதிமன்றம்! முழு விவரம்!

மும்பை பயங்கரவவாத தாக்குதல் குற்றவாளி ராணா தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

Read Full Story

05:36 PM (IST) Jun 09

இந்தியர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதா சவுதி அரேபியா? உண்மை என்ன?

சவுதி அரேபியா இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story

05:23 PM (IST) Jun 09

சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தாச்சு..அவரே வெளியிட்ட புகைப்படம்

சீரியல் நடிகை கண்மணி மனோகரன் தனக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்தியை புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்திருக்கிறார்.

Read Full Story

05:21 PM (IST) Jun 09

மாருதியில் அடுத்தடுத்து களம் இறங்கும் புதிய கார்கள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்த மாருதி சுஸுகி தயாராகி வருகிறது. புதிய SUVகள், மின்சார கார்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் இதில் அடங்கும்.
Read Full Story

05:14 PM (IST) Jun 09

இந்த 8 உணவுகள் உடலில் நீர்ச்சத்து குறையச் செய்யும்!!

கோடை காலத்தில் நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் உங்களது உடலில் நீர்ச்சத்தை குறைத்துவிடும். அவை என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவில் காணலாம்.

Read Full Story

05:09 PM (IST) Jun 09

மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் அரசு! இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

கல்லூரி மாணவிகளுக்கு மத்திய அரசு இலவச ஸ்கூட்டர் வழங்குகிறது என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை என்ன?
Read Full Story

04:59 PM (IST) Jun 09

நிஞ்சா 650 பைக்கில் சூப்பர் சலுகை! இந்த மாசமே வாங்கிடுங்க இல்லேனா ஃபீல் பண்ணுவீங்க

ஜூன் மாதத்தில் கவாசாகி நிஞ்சா 650 ஸ்போர்ட்ஸ் பைக்கில் ரூ.25,000 வரை தள்ளுபடி கிடைக்கும். 649 சிசி எஞ்சின் மற்றும் சிறப்பம்சங்களுடன், இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.27 லட்சம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.
Read Full Story

04:46 PM (IST) Jun 09

ரவி மோகனுடன் இணைந்த பிரபல நடிகர்.! அடுத்த படம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ரவி மோகன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் எஸ்.ஜே சூர்யா இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Read Full Story

04:40 PM (IST) Jun 09

கோவையில் நில மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம்! 90 பேர் கண்ணீர்மல்க புகார்!

கோவையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நில மோசடியில் ஈடுபட்டதால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

Read Full Story

04:28 PM (IST) Jun 09

weight loss tips - உடல் எடையை குறைக்க டிரை பண்ணுறீங்களா? ராகியை இப்படி சாப்பிட்டு பாருங்க

உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சிறந்த உணவு ராகி. இதை ஆரோக்கியம் தரும் முறைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் வேகமாக குறைவதை காண முடியும். தினசரி காலை உணவாக இதை டிரை பண்ணுங்க.

Read Full Story

04:10 PM (IST) Jun 09

ஜூன் 2025-ல் தமிழில் வெளியாகவுள்ள திரைப்படங்களின் பட்டியல்.!

ஜூன் 2025 வெளியாகவுள்ள தமிழ்ப்படங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:02 PM (IST) Jun 09

கேரளாவில் ஆபத்தான ரசாயனம் கொண்டு சென்ற கப்பலில் தீப்பிடித்தது! 22 பேரின் கதி என்ன?

கேரளாவில் நடுக்கடலில் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படை ஈடுபட்டு வருகிறது.

Read Full Story

03:48 PM (IST) Jun 09

பாமாயில் ஆரோக்கியமான உணவு தானா? மருத்துவரின் சொல்லும் விளக்கம்!!

ஆரோக்கியமான உணவுகளில் பாமாயிலுக்கு இடம் உள்ளதா? அதை எடுத்து கொள்ளலாமா? மருத்துவர் தாரிணி கிருஷ்ணன் அளிக்கும் விரிவான விளக்கத்தை காணலாம்.

Read Full Story

03:48 PM (IST) Jun 09

Fastagன் 10 வினாடி ரூல்ஸ்! இனி ஃபாஸ்டேக்ல் பணமே கட்டாமல் போகலாம்

FASTag பயனர்களுக்கான "10 வினாடி விதி" என்பது மின்னணு சுங்க வசூல் முறை மூலம் சீரான மற்றும் திறமையான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்காக செயல்படுத்தப்படும் ஒரு வழிகாட்டுதலாகும். இந்த விதியைப் புரிந்துகொள்வதற்கான விரிவான வழிகாட்டி இங்கே.

Read Full Story

03:11 PM (IST) Jun 09

கோவை மக்களே உஷார்! கட்டுக்கட்டாக ரூ.2 கோடி கள்ள நோட்டுகள்! இளைஞரை தூக்கிய போலீஸ்!

கோவையில் கோடிக்கணக்கில் கள்ள ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Read Full Story

02:51 PM (IST) Jun 09

முகம் மட்டுமல்ல ஜன்னலையும் பளபளக்கச் செய்யும் வாழைப்பழத் தோல்!!

வாழைப்பழத் தோல்களை கொண்டு ஜன்னல்களை சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

02:47 PM (IST) Jun 09

இசையமைப்பாளரான இளையராஜா பேரன்.. தனது முதல் பாடலை வெளியிட்ட 'யத்தீஸ்வர் ராஜா'

இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜாவின் மகன் யத்தீஸ்வர் ராஜா தனது முதல் பாடலை வெளியிட்டுள்ளார். 

Read Full Story

02:45 PM (IST) Jun 09

அஞ்சல் நிலையத்தில் ரூ.2 லட்சத்திற்கு ரூ.30 ஆயிரம் வட்டி!

இந்திய அஞ்சல் நிலையத்தின் TD திட்டம் மூலம் 5 வருடங்களில் உங்கள் முதலீடு மூன்று மடங்காகும். 2 வருட TD திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், ரூ.29,776 வட்டி கிடைக்கும். இது வங்கிகளின் வட்டி விகிதத்தை விட அதிகம்.
Read Full Story

More Trending News