இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, தமிழ்நாடு வானிலை நிலவரம், அரசியல், எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:00 AM (IST) Jul 10
vasanth vasy Wife Anu in Pandian Storess : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முதலில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வசந்த் வசியின் மனைவி யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
11:02 PM (IST) Jul 09
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்ச்சியா மிராபிலிஸ்' விருது வழங்கப்பட்டது. இது மோடிக்கு வழங்கப்படும் 27வது சர்வதேச விருதாகும்.
10:40 PM (IST) Jul 09
விஜய் ஆண்டனி கொடுத்த பாடல்களில் டாப் 5 பெஸ்ட் சாங்ஸ் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:33 PM (IST) Jul 09
விஞ்ஞானிகள் ரோபோக்களுக்காக ஜெல்லி அடிப்படையிலான செயற்கை தோலை உருவாக்கியுள்ளனர். இது மனிதனைப் போல தொடுதல், வெப்பநிலை, வலி ஆகிய உணர்வுகளை உணர உதவுகிறது. இது ரோபோடிக்ஸ் துறையில் ஒரு திருப்புமுனை.
10:28 PM (IST) Jul 09
இஸ்ரோவில் இணைவது எப்படி ? அறிவியல் படிப்பு (பிளஸ் 2), பி.டெக்/பி.இ போன்ற தேவைகள், விண்வெளி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற முக்கிய துறைகள் மற்றும் வேலைவாய்ப்பு செயல்முறைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
10:20 PM (IST) Jul 09
ரியல்மி 15 மற்றும் 15 ப்ரோ ஜூலை … அன்று AI அம்சங்கள், மேம்பட்ட கேமரா மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் அறிமுகமாகிறது. விக்கி கௌஷல் பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்டு, புரட்சிகரமான ஸ்மார்ட்போன் அனுபவத்தை உறுதியளிக்கிறார்.
10:14 PM (IST) Jul 09
கூகுள் தனது AI-அடிப்படையிலான தேடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. உரை, குரல், மற்றும் பட ஆதரவுடன் வேகமான, விரிவான தேடல் அனுபவத்தை இது வழங்குகிறது. பயனர்கள் இதன் வேகம் மற்றும் துல்லியத்தை பாராட்டுகின்றனர்.
09:45 PM (IST) Jul 09
08:57 PM (IST) Jul 09
shanmugam shocking decision Anna serial in Tamil : ஜீ 5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அண்ணா சீரியலில் இன்றைய எபிசோடில் சண்முகம் எடுத்த அதிரடி முடிவு குறித்து பார்க்கலாம்.
08:55 PM (IST) Jul 09
08:41 PM (IST) Jul 09
08:06 PM (IST) Jul 09
Pandian Stores 2 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் முதல் முறையாக அரசு வேலைக்கு செல்கிறார். ஆனால், அதற்கு அவரது அப்பா பாண்டியன் என்ன செய்தார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
07:26 PM (IST) Jul 09
பயங்கரவாத நிதி திரட்டுதல் முறைகள் டிஜிட்டல் மயமாகி வருவதாகவும், லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மூலம் நிதி திரட்டப்படுவதாகவும் FATF எச்சரிக்கிறது. புல்வாமா மற்றும் கோரக்நாத் தாக்குதல்கள் உட்பட பல சம்பவங்களை மேற்கோள் காட்டி விளக்குகிறது.
06:35 PM (IST) Jul 09
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் உடற்பயிற்சியில் அதிக ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
06:32 PM (IST) Jul 09
நாக்கிற்கு சுவையாக, வயிறு நிறைய சாப்பிட வேண்டும். ஆனாலும் உடல் எடை ஏறாமல் சரியான அளவில் இருக்க வேண்டும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், உடலுக்கு தேவையான சத்துக்களுக்கு கிடைக்கணும்னு நினைக்கிறீர்கள் என்றால் இந்த உணவை டிரை பண்ணி பாருங்க.
06:12 PM (IST) Jul 09
ஒரு நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான ஆற்றலை தரும் வகையிலான உணவை காலையில் எடுத்துக் கொள்வது சிறந்தது. அப்படி ஒரு சூப்பரான கஞ்சியை தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் சுவை, ஆரோக்கியம், ஆற்றல் அனைத்தும் கிடைக்கும்.
06:09 PM (IST) Jul 09
கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை ஏற்றால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.
06:01 PM (IST) Jul 09
நெஞ்சு பகுதி குத்துவது போன்று இருக்கிறதா? அப்படியானால் அது வெறும் வாயு தொல்லையா? அல்லது மாரடைப்பின் அறிகுறியா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:40 PM (IST) Jul 09
அரிய வகையான, அதே சமயம் மிக ஆபத்தான புற்றுநோயான பித்தநாள புற்றுநோயின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
05:37 PM (IST) Jul 09
நம் உடலில் மச்சங்கள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை வைத்தே நம்முடைய குணம், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்பதை சொல்லி விடலாம் என்கிறது சாமுத்ரிகா சாஸ்திரம். ஆண், பெண்ணுக்கு ஏற்றது போல், வலது மற்றும் இடது பாகங்களுக்கு ஏற்பவும் பலன்கள் மாறும்.
05:21 PM (IST) Jul 09
05:19 PM (IST) Jul 09
Karthigai Deepam 2 Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் ரேவதி தனது காதலை சொல்ல வந்து ஏமாற்றம் அடைந்து திரும்ப சென்றதைத் தொடர்ந்து எப்படியாவது கார்த்திக் பற்றிய உண்மையை அக்காவிடம் சொல்ல வேண்டும் என்று சந்திர கலா புதிய திட்டம் தீட்டுகிறார்.
05:02 PM (IST) Jul 09
சப்ஜா விதைகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் சப்ஜா விதைகளை சாப்பிடுவது சிறந்தது. ஆனால் அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் சப்ஜா விதைகளை சாப்பிடலாமா, கூடாதா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?
04:58 PM (IST) Jul 09
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம், பூமியின் மிகவும் அரிய வானிலை நிகழ்வுகளில் ஒன்றான 'ஸ்ப்ரைட்' மின்னலைக் காட்டுகிறது. விண்வெளி வீரர் நிக்கோல் இந்தப் புகைப்படத்தை எடுத்தார்.
04:41 PM (IST) Jul 09
dhanushs ambikapathy to re release with new climax scenes : தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற அம்பிகாபதி திரைப்படம் மீண்டும் வெளியாக இருக்கிறது.
04:37 PM (IST) Jul 09
வீட்டில் எறும்பு நடமாட்டம் இருப்பது, எந்த வகையான எறும்பு வருவதுது என்பது சில முக்கியமான விஷயங்கள் உங்கள் வீட்டில் நடக்க போவதற்கான அறிகுறிகள் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. கூட்டம் கூட்டமாக எறும்பு வந்தால் அதற்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ளலாம்.
04:26 PM (IST) Jul 09
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) லடாக்கிற்கு ஒரு அற்புதமான கோடை விடுமுறைச் சுற்றுலாத் தொகுப்பை அறிவித்துள்ளது. இந்தத் தொகுப்பு 6 இரவுகள் மற்றும் 7 பகல்கள் கொண்டது.
04:24 PM (IST) Jul 09
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. பல மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகத்தில் பெரிய அளவில் எதிரொலி இல்லை.
04:02 PM (IST) Jul 09
படுக்கையறையில் கழிப்பறை, குளியலறை கட்டும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.
03:57 PM (IST) Jul 09
03:57 PM (IST) Jul 09
03:45 PM (IST) Jul 09
மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன நடிகை மமிதா பைஜு தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
03:40 PM (IST) Jul 09
03:29 PM (IST) Jul 09
மஹிந்திரா XUV700 இன் முழு-மின்சார பதிப்பான XEV 7e, 600 கிமீ வரம்பு, ஃப்ளஷ் கதவு கைப்பிடி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களுடன் 2025 இல் வெளியிடப்படும்.
03:27 PM (IST) Jul 09
காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாங்கனித் திருவிழா ஜூலை 8 முதல் 11 வரை நடைபெறுகிறது. மாங்கனித் திருவிழா முன்னிட்டு நாளை நடைபெற உள்ளதால் காரைக்கால் பகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
03:15 PM (IST) Jul 09
பலரும் வெள்ளை சர்க்கரைக்கு மாற்று தேடி வரும் நிலையில், தற்போது அதற்கான சரியான மாற்று கிடைத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
03:08 PM (IST) Jul 09
காப்பிரைட் விவகாரத்தில் நயன்தாராவிடம் 10 கோடி கேட்ட தனுஷ், தற்போது சைலண்டாக நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு உதவி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
02:19 PM (IST) Jul 09
02:08 PM (IST) Jul 09
உடல் எடைக் குறைப்புக்கு சணல் விதைகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதை எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வாறு சாப்பிட வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
01:56 PM (IST) Jul 09