MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Vastu Tips : படுக்கையறைல கழிப்பறை இருக்கா? இந்த திசைல வைச்சா கஷ்டம் வந்துடும்

Vastu Tips : படுக்கையறைல கழிப்பறை இருக்கா? இந்த திசைல வைச்சா கஷ்டம் வந்துடும்

படுக்கையறையில் கழிப்பறை, குளியலறை கட்டும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.

1 Min read
Author : Kalai Selvi
Published : Jul 09 2025, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பெட்ரூம் பாத்ரூம் வாஸ்து குறிப்புகள்
Image Credit : perplexity.ai

பெட்ரூம் பாத்ரூம் வாஸ்து குறிப்புகள்

படுக்கை அறையில் கழிப்பறை அமைப்பது இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாகி வருகிறது. இது வசதியாகவும் இருக்கிறது. ஆனால் படுக்கையறையில் கழிப்பறை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியான விஷயம் அல்ல; இதனால் எதிர்மறை ஆற்றல் கிடைக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. இந்தப் பதிவில் படுக்கையறையில் கழிப்பறை அமைக்கலாமா? அப்படி அமைத்தால் எந்த திசையில் அமைக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
திசைகள்
Image Credit : freepik

திசைகள்

படுக்கை அறைக்குள் குளியலறை, கழிப்பறை கட்டுவதாக இருந்தால் வடமேற்கு அல்லது தென்கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். மற்ற திசைகளில் வைக்க வேண்டாம். வீட்டின் மேற்கு அல்லது வடமேற்கு பகுதியில் படுக்கையறை வைத்திருந்தால் அங்கு குளியலறை, கழிப்பறை அமைக்கலாம்.

குறிப்பாக, வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலைகளில் கழிப்பறை, குளியலறை அமைப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கழிப்பறை இருக்கை அல்லது கோப்பையை அமைக்கும் திசையும் முக்கியம். அது வடக்கு அல்லது தெற்கு அச்சில் இருக்க வேண்டும். ஒருபோதும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்கக் கூடாது.

34
முக்கிய வாஸ்து குறிப்புகள்:
Image Credit : Getty

முக்கிய வாஸ்து குறிப்புகள்:

கழிப்பறை அல்லது குளியலறை எதுவாகினும் நல்ல காற்றோட்டம், வெளிச்சம் இருக்குமாறு அமைக்க வேண்டும். வெள்ளை, கிரீம், பழுப்பு ஆகிய வெளிர் நிறங்களில் அமைக்க வேண்டும். கண்ணாடிகள் வைக்கும்போது வடக்கு அல்லது கிழக்கு சுவரில் தான் மாட்ட வேண்டும். படுக்கையறையில் கழிப்பறை வைத்தால் வடமேற்கு அல்லது தென்கிழக்கு மூலைகளில் அமைக்க வேண்டும். கழிப்பறை இருக்கை திசை வடக்கு அல்லது தெற்கு நோக்கி வைக்க வேண்டும். அதற்கான கதவு வடக்கு அல்லது கிழக்கு நோக்கித் திறக்குமாறு வைக்க வேண்டும்.

44
தவிர்க்கவேண்டியது!
Image Credit : our own

தவிர்க்கவேண்டியது!

குளியலறையை ஒருபோதும் வீட்டின் மையத்தில் வைக்கக் கூடாது. சமையலறைக்கோ, பூஜை அறைக்கோ அருகில் கழிப்பறை அல்லது குளியலறை கட்டக் கூடாது. குறிப்பாக வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலைகளில் அமைக்கவே கூடாது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்
ஜோதிடம்
ஆன்மீகம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image2
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Recommended image3
Pillow Vastu: தலையணைக்கு அடியில் வைக்கக் கூடாத 5 பொருட்கள்! வாஸ்து சொல்லும் காரணம்
Related Stories
Recommended image1
vastu tips வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்
Recommended image2
Vastu Tips : வீட்டில் அடிக்கடி சண்டையா? அமைதி நிலவ கல் உப்பை 'இந்த' இடத்தில் வைங்க!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved