பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 செந்திலாக வந்த வசந்த் வசியின் மனைவி யார் தெரியுமா?
vasanth vasy Wife Anu in Pandian Storess : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முதலில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வசந்த் வசியின் மனைவி யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வசந்த் வசி மனைவி அனு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீரியலில் அண்ணன் தம்பி கதை என்றால் இந்த சீரியலில் அப்பா மகன் உறவு கதை. அவ்வளவு தான் வித்தியாசம். புதுசு புதுசா எல்லாம் சீரியல் கதைகள் கிடையாது. அப்படியே உல்டா பண்ணி சீரியலை ஒளிபரப்பு செய்வது தான் இப்போது புதிய டிரெண்ட்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பிஎஸ் 2. விஜய் டிவி சீரியல்
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இவர் ஒருவர் தான் மாற்றப்பட்டுள்ளார். அப்படி மாற்றப்பட்ட அந்த நடிகர் யார் என்றால் அவர் தான் செந்தில் ரோலில் நடித்த வசந்த் வசி. மீனாவை திருமணம் செய்வது வரைக்கும் இந்த சீரியலில் வசந்த் வசி நடித்து வந்தார். ஆனால் மீனா மற்றும் வசந்த் வசியின் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகவில்லை. இதன் காரணமாக முதல் சீசனில் ஜோடியாக நடித்த நடிகர், நடிகைகளைத்தான் இப்போதும் இயக்குநர் ஜோடியாக நடிக்க வைத்துள்ளார்.
சீரியல் நடிகர், வசந்த் வசி மகன்
அப்படி இவர்களுக்கு தான் கெமிஸ்டரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது. இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலாக நடித்து வருபவர் தான் வெங்கட் ரங்கநாதன். சீரியலில் இப்போது அரசு வேலையில் சேர்ந்துள்ளார். இதற்காக அவர் ரூ.10 லட்சம் பணமும் கொடுத்திருக்கிறார். முதல் நாள் வேலையிலும் சேர்ந்துள்ளார்.
வசந்த் வசி, வசந்த் வசி மனைவி அனு
செந்திலாக வந்த வசந்த் வசி இந்த சீரியலுக்கு பிறகு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், அவர் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கவில்லை. 2ஆவது எபிசோடிலேயே அவர் எலிமினேட் செய்யப்பட்டார். இன்று பிஸியான நடிகராக இருக்கும் வசந்த் வசி சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் ஏராளமான கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.
வசந்த் வசி
அதன் பிறகு தான் அவர் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற சீரியலில் நடித்தார். பாரதிதாசன் காலணி என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்தார். ஆனால், இந்த சீரியல் பாதியிலேயே முடிக்கப்பட்டுவிட்டது. இதே போன்று தனுஷ் நடித்து வெளியான பாலாஜி மோகன் ரோலில் முதலில் நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால், ஒரு சில காரணங்கைல் அந்த் சீரியலிலிருந்து வில்கினார்.
இந்த நிலையில் நடிகர் வசந்த் வசிக்கு ஏற்கனவே திருமணம் ஆனவராம். அவருக்கு கேரளாவைச் சேர்ந்த மனைவி அனு இருக்கும் நிலையில் 5 முதல் 6 வயது நிரம்பிய ஒரு மகன் இருக்கி