Published : Jun 06, 2025, 07:11 AM ISTUpdated : Jun 07, 2025, 02:38 AM IST

Tamil News Live today 06 June 2025: கோலி மீது புகார் - 'சின்னஸ்வாமி விபத்துக்கு கோலி காரணம்'

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், பிரதமர் மோடி, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

02:38 AM (IST) Jun 07

கோலி மீது புகார் - 'சின்னஸ்வாமி விபத்துக்கு கோலி காரணம்'

Police Complaint against Virat Kohli : ஆர்.சி.பி. வெற்றி விழாவின்போது சின்னஸ்வாமி மைதானத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்துக்கு விராட் கோலி காரணம் என்று மூத்த போராளி எச்.எம். வெங்கடேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Read Full Story

12:07 AM (IST) Jun 07

TNSET Result - ஜூன் 26-ல் செட் தேர்வு முடிவுகள் வெளியீடா? உண்மை என்ன?

TNSET 2025 தேர்வு முடிவுகள் தாமதமாவதால் தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.ஜூன் 26-ல் செட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா? என்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்.

Read Full Story

11:02 PM (IST) Jun 06

ஒரே ஆண்டில் இத்தனை கோடி வருமானமா.? வேட்புமனுவில் வெளியான கமலின் சொத்து மதிப்பு

தமிழக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கமல்ஹாசன், பி.வில்சன் உள்ளிட்டோரின் சொத்து விவரங்கள் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Read Full Story

10:37 PM (IST) Jun 06

EMIல் புதிய கார் வாங்க போறீங்களா? அப்போ நீங்க தான் அதிர்ஷ்டசாலி

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்தது புதிய வாகனங்கள் வாங்குவோருக்கு ஆறுதலாக இருக்கும். வாகனக் கடன்களின் EMI விகிதங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story

10:35 PM (IST) Jun 06

பாஜக சதி செய்வதாக ஸ்டாலின் மீண்டும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்.! எல் முருகன்

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று கூற, எல்.முருகன் இதனை மறுத்துள்ளார்.
Read Full Story

10:30 PM (IST) Jun 06

3 லட்சம் கார்கள் விற்பனை! புதிய சாதனை படைத்த கிராண்ட் விட்டாரா

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா 32 மாதங்களில் 3 லட்சம் யூனிட் விற்பனையை எட்டியுள்ளது. ஹைப்ரிட் வகைகள் இந்த வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன. மாருதி சுசுகி சந்தையில் தனது நிலையை வலுப்படுத்த கிராண்ட் விட்டாரா முக்கிய பங்காற்றியுள்ளது.
Read Full Story

10:06 PM (IST) Jun 06

வீட்டில் சங்கு வைக்க சிறந்த இடம் எது?

Sangu Placement at Home : வாஸ்து சாஸ்திரம்: சங்கு என்பது வெறும் பூஜைப் பொருள் மட்டுமல்ல, அது சக்தி, பாதுகாப்பு மற்றும் செழிப்பின் அடையாளம். 

Read Full Story

09:48 PM (IST) Jun 06

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக கே எல் ராகுல் சதம்!

KL Rahul Hit Century : இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் கே.எல். ராகுல் சதம் அடித்தார். 

Read Full Story

08:43 PM (IST) Jun 06

திருவண்ணாமலைக்கு பெளர்ணமி கிரிவலம் போறீங்களா.! பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சொன்ன முக்கிய அறிவிப்பு

ஜூன் 10ஆம் தேதி திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும். காலை 9.25 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு 11.10 மணிக்கு திருவண்ணாமலையை அடையும்.
Read Full Story

08:26 PM (IST) Jun 06

துரைமுருகனுக்கு என்ன ஆச்சு.! மருத்துவமனையில் திடீர் அனுமதி- காரணம் என்ன.?

தமிழக அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். 

Read Full Story

06:46 PM (IST) Jun 06

பாஜக முன் அதிமுக மண்டியிட்டாலும், திமுக தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும்- ஸ்டாலின்

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Read Full Story

06:20 PM (IST) Jun 06

சாதிய வன்கொடுமை செய்வதாக பழ.கருப்பையா மீது இயக்குனர் கரு.பழனியப்பன் போலீசில் புகார்

பிரபல அரசியல்வாதி பழ.கருப்பையா தன்னை சாதிய வன்கொடுமை செய்வதாக இயக்குனர் கரு.பழனியப்பன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Read Full Story

06:11 PM (IST) Jun 06

ஐடி ஊழியர்கள் ஆவலோடு காத்திருந்த செய்தி.! மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-2 வழித்தடம் 4-ல் போரூர் சந்திப்பு முதல் பூந்தமல்லி பணிமனை வரை சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. இந்த 10 கி.மீ உயர்மட்ட வழித்தடம் பூந்தமல்லி மெட்ரோ பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது

Read Full Story

05:40 PM (IST) Jun 06

கமலாலயத்தின் கருத்தை தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும்-ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம். பழனிசாமியின் டெல்லி பயணம் மற்றும் பாஜகவுடனான உறவு குறித்து ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

Read Full Story

05:40 PM (IST) Jun 06

மீண்டும் ஓடிடியில் வெளியிடப்பட்ட விடுதலை 2.. ஆனா ஒரு ட்விஸ்ட்.! என்னனு தெரியுமா?

சமீபத்தில் வெளியான விடுதலை பாகம் 2 திரைப்படத்தில் வெட்டப்பட்ட 21 நிமிடங்கள் காட்சிகளை சேர்த்து மீண்டும் படக் குழு வெளியிட முடிவு செய்துள்ளது.

Read Full Story

05:15 PM (IST) Jun 06

'தக் லைஃப்' படத்திற்கு போட்டியாக களம் இறங்கிய 'பரமசிவன் பாத்திமா'.! முழு திரைவிமர்சனம்

நடிகர் விமல் நடிப்பில் இன்று (ஜூன் 6) வெளியாகியுள்ள ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் முழு திரைவிமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:13 PM (IST) Jun 06

தமிழக மீனவர்களை சுட்டு பிடியுங்கள்.! கடற்படைக்கு சென்ற கோரிக்கை- இலங்கை மீனவர்கள் அராஜகம்

 தமிழக மீனவர்களின் இழுவை மடி மீன்பிடி முறையால் இலங்கையின் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகக் கூறி, இலங்கைக் கடற்படையின் தலையீட்டைக் கோரியுள்ளார்.

Read Full Story

05:11 PM (IST) Jun 06

kidney disease symptoms - பெண்களே உஷார்...இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாதீங்க...கிட்னியை பாதிக்கும்

சிறுநீரக பிரச்சனைகள் அல்லது நோய்களை முன்கூட்டியே சில எச்சரிக்கைகள் மூலம் நம்முடைய உடல் நமக்கு எச்சரிக்கும். சிறுநீரக பிரச்சனை இருந்தால் பெண்களுக்கு இந்த அறிகுறிகள் ஏற்படலாம். இவற்றை கண்டிப்பாக புறக்கணிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.

Read Full Story

04:48 PM (IST) Jun 06

ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா! 37 வயது வாலிபர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read Full Story

04:47 PM (IST) Jun 06

ராஜ்யசபா எம்.பியாகிறார் கமல்ஹாசன்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது.?

தமிழக ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன், வழக்கறிஞர் வில்சன் உட்பட 4 பேரும், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஜூன் 19-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Full Story

04:42 PM (IST) Jun 06

jamun benefits - நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க முடியுமா?

நாவல் பழம் கோடையில் அதிகம் கிடைக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என பல காலமாக ஒரு நம்பிக்கை மக்களிடம் உள்ளது. உண்மையில் நாவல் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவை குறைக்க முடியுமா?

Read Full Story

04:34 PM (IST) Jun 06

mint benefits - அடிக்கடி உணவில் புதினா சேர்த்துக் கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

உணவில் அடிக்கடி புதினா சேர்த்துக் கொண்டால் புத்துணர்ச்சி கிடைக்கும். இதை தவிர வேறு என்னென்ன நன்மைகள் புதினா சாப்பிட்டால் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இது தெரிந்தால் இனி யாருமே புதினாவை வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள்.

Read Full Story

04:24 PM (IST) Jun 06

ஒரு ரூபாய் செலவு இல்லாமல் முழு உடல் பரிசோதனை.! நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் - எப்போது தொடங்கும்

தமிழக அரசு 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற புதிய சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனைகள், சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் பல்வேறு சுகாதார சேவைகள் வழங்கப்படும். 

Read Full Story

04:19 PM (IST) Jun 06

breakfast recipes - சட்டென ரெடி பண்ணக் கூடிய 8 தென்னிந்திய உணவுகள்...இட்லி, தோசை கிடையாது

காலையில் ஈஸியாக சட்டென தயார் செய்யக் கூடிய உணவுகள் என்றால் இட்லி, தோசை தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இது தவிர இன்னும் பல ஈஸியான உணவுகள் தென்னிந்தியாவில் உள்ளன. இவற்றையும் கொஞ்சம் டிரை செய்து பாருங்கள். வித்தியாசமாக இருக்கும்.

Read Full Story

04:06 PM (IST) Jun 06

மத்திய அரசின் முதலீட்டுத் திட்டங்கள் - லாபம் ஈட்ட சிறந்த பங்குகள்

இந்திய பங்குச் சந்தை செய்திகள்: பங்குச் சந்தையில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறதா? எந்த் பங்குகளை வாங்குவது நல்லது என தெரியவில்லையா? இந்த நேரத்தில் சில பங்குகளில் நம்பிக்கை வைக்கலாம் என்று கூறுகின்றனர் சந்தை நிபுணர்கள்…

Read Full Story

04:03 PM (IST) Jun 06

இந்த துறையில் 20 ஆண்டுகளில் ரூ.90 கோடி ஊழல்! வேடிக்கை பார்க்கும் அரசு! சொல்வது யார் தெரியுமா?

தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 40% முதல் 50% வரை குறைப்பு செய்து ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Read Full Story

03:56 PM (IST) Jun 06

வீட்டிலிருந்தே வருமானம் - சம்பளம் போல பணம் தரும் செயலிகள்!

வீட்டிலிருந்தே பெரிய சம்பளம் போல ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம்! இந்த செயலிகளை நிறுவவும்.

Read Full Story

03:55 PM (IST) Jun 06

ஐபிஎல் லெஜண்ட்! அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் பியூஷ் சாவ்லா ஓய்வு!

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பியூஷ் சாவ்லா அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் அவர் படைத்த சாதனைகள் குறித்து பார்ப்போம்.

Read Full Story

03:53 PM (IST) Jun 06

glowing skin tips - கொளுத்தும் வெயிலிலும் சருமம் கண்ணாடி போல் பளபளக்க தினமும் காலை இந்த 5 ஜூஸ்களை குடிங்க

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலிலும் சருமத்தை ஜொலிக்கும் அழகுடன் பளபளப்பாக பாதுகாக்க வேண்டுமானால் தினமும் காலையில் இந்த 5 ஜூஸ்களை மட்டும் குடித்தால் ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாறலாம்.

Read Full Story

03:37 PM (IST) Jun 06

‘பரமசிவன் பாத்திமா’ மாதிரி படங்களை ஆதரியுங்கள் - வீடியோ வெளியிட்டு மோகன் ஜி வேண்டுகோள்

இன்று வெளியாகி உள்ள ‘பரமசிவன் பாத்திமா’ படத்திற்கு ஆதரவு தருமாறு இயக்குனர் மோகன் ஜி வீடியோ வெளியிட்டுக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read Full Story

03:28 PM (IST) Jun 06

30ம் தேதி தான் கடைசி! ரேஷன் கார்டில் இதை செய்யலேனா சிக்கலாகிடும் - அரசு எச்சரிக்கை

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் தங்கள் ரேஷன் கார்டின் e-KYC செயல்முறையை ஜூன் 30க்குள் முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பயனாளிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்தப் பணியைச் செய்யவில்லை என்றால், அவர்களின் பெயர் ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்படலாம்.

Read Full Story

03:17 PM (IST) Jun 06

டிரம்ப் vs எலான் - மோதல் உச்சம், டெஸ்லாவுக்கு ரூ.13 லட்சம் கோடி நஷ்டம்!

டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியதால், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14% சரிந்து, 150 பில்லியன் டாலர் (ரூ.13 லட்சம் கோடி) நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

Read Full Story

03:14 PM (IST) Jun 06

சுய உதவிக்குழுவிற்கு ஜாக்பாட்.! நிதியை அள்ளிக்கொடுத்த அரசு- வெளியான அசத்தல் அறிவிப்பு

பழங்குடியினர், நலிவுற்றோர், திருநங்கையர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட சிறப்பு குழுக்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. சமீபத்தில் 345 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு 3.45 கோடி ரூபாய் வாழ்வாதார நிதியாக வழங்கப்படவுள்ளது. 

Read Full Story

02:41 PM (IST) Jun 06

எதிரும், புதிருமாக மாறிய மஸ்க் Vs டிரம்ப் - மோதலுக்கான 7 காரணங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. ரூ.4 லட்சம் கோடி பட்ஜெட் மசோதாவில் தொடங்கிய மோதல், இப்போது குற்றப்பத்திரிகை கோரிக்கை வரை சென்றுள்ளது. இந்த மோதலுக்குப் பின்னால் உள்ள முழு விவரமும் இங்கே.

Read Full Story

02:39 PM (IST) Jun 06

அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்! எடப்பாடி பழனிசாமி அதிரடி!

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.16.2 லட்சம் மோசடி செய்ததாகவும், கட்சிக்கு களங்கம் விளைவித்ததாகவும் கூறி அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

Read Full Story

02:35 PM (IST) Jun 06

'இதை' செய்தால் இந்திய அணியில் இடம் கிடைக்கும்! வெளிப்படையாக பேசிய கவுதம் கம்பீர்!

உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்க‌ளுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Read Full Story

02:33 PM (IST) Jun 06

நிஜமாவே இவர் லக்கி தான்; இந்தியன் 2, தக் லைஃப் பட வாய்ப்புகளை தூக்கியெறிந்த நடிகர் பற்றி தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படுதோல்வி அடைந்த நிலையில், தற்போது அவர் நடித்துள்ள தக் லைஃப் படமும் தோல்வி முகத்தில் உள்ளது. இந்த இரண்டு படங்களில் நடிக்க மறுத்த நடிகர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

02:18 PM (IST) Jun 06

Kerala Lottery - வீட்டில் படுத்துக் கொண்டே கோடி ரூபாய் அள்ளலாம் - இன்றைய அதிர்ஷ்டசாலி

கேரள அரசு லாட்டரித் துறையின் கருணா பிளஸ் லாட்டரி KN -575 முடிவுகள் வெளியாகியுள்ளன. மதியம் மூன்று மணிக்கு குலுக்கல் நடைபெற்றது. முதல் பரிசு ஒரு கோடி ரூபாய். இரண்டாம் பரிசு 50 லட்சம், மூன்றாம் பரிசு 5 லட்சம்.

Read Full Story

02:17 PM (IST) Jun 06

பிரச்சனைகளுக்கு நடுவில் அடுத்த பயணத்தை தொடங்கிய ரவி மோகன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரவி மோகன் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கம் மூலமாக அறிவித்துள்ளார்.

Read Full Story

02:15 PM (IST) Jun 06

ஜூன் 10, 11, 12 தேதிகளில் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் வெளியிட்ட லிஸ்ட்!

தமிழகத்தில் ஜூன் 10, 11 மற்றும் 12 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை எதிர்பார்க்கப்படுகிறது. 

Read Full Story

More Trending News