Published : Nov 27, 2025, 07:30 AM ISTUpdated : Nov 27, 2025, 11:18 PM IST

Tamil News Live today 27 November 2025: இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர் நிலநடுக்கங்கள்! மிரட்டும் 2004 சுனாமிக்கு அறிகுறி!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Earthquake

11:18 PM (IST) Nov 27

இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர் நிலநடுக்கங்கள்! மிரட்டும் 2004 சுனாமிக்கு அறிகுறி!

இந்தியப் பெருங்கடலில் இன்று ரிக்டர் அளவில் 6.4 வரை பதிவான மூன்று தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள், 2004 சுனாமி பேரழிவை நினைவூட்டுவதால், கரையோரப் பகுதிகளில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story

10:48 PM (IST) Nov 27

ஐபிஎல் குறைத்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்கள்..! இந்திய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்!

இந்திய அணி தனது செயல்பாட்டை மேம்படுத்த ஐபிஎல்லை சுருக்கிக்கொண்டு, அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

Read Full Story

10:38 PM (IST) Nov 27

14 வருடமாக இரவு உணவு இல்லை; நடிகர் மனோஜ் பாஜ்பாயின் ஃபிட்னஸ் ரகசியம்!

Manoj Bajpayee Fitness Secret : 'தி ஃபேமிலி மேன் 3' நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு இப்போது 56 வயது. அவரது உடல் அமைப்பு மிகவும் ஃபிட்டாக என்ன தெரியுமா? கடந்த 14 ஆண்டுகளாக மனோஜ் பாஜ்பாய் இரவு உணவை தவிர்த்து வருவதாக கூறியுள்ளார்.

Read Full Story

10:29 PM (IST) Nov 27

51 பேரை டாக்டராக்கிய சூர்யாவின் செயலால் வியந்த நடிகை ரோஜா!

Roja Amazed by Actor Suriya Act of Sponsoring : நடிகர் சூர்யா தனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்றும், அவர் செய்த ஒரு செயலைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் நடிகை ரோஜா செல்வமணி தெரிவித்துள்ளார்.

Read Full Story

10:27 PM (IST) Nov 27

இலங்கையை புரட்டிப் போட்ட பேரிடர்! வெள்ளம், நிலச்சரிவில் 31 பேர் பலி!

இலங்கையில் கடந்த 11 நாட்களில் பெய்த தீவிர கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்று வருவதால், மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Read Full Story

10:18 PM (IST) Nov 27

WPL 2026 Auction - அடிச்சு தூக்கிய தீப்தி சர்மா.. 3.2 கோடிக்கு ஏலம்..! ஆஸி. கேப்டனுக்கு நேர்ந்த கதி!

மகளிர் ஐபிஎல் 2026 கிரிக்கெட் ஏலத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3.20 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். ஸ்டார் வீராங்கனை ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலியை யாரும் வாங்காதது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read Full Story

10:04 PM (IST) Nov 27

SIR படிவத்தை உடனே சமர்ப்பிக்கலாம்.. உறவினர் பெயர் கட்டாயம் இல்லை.. தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் SIR பணியில், பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை டிசம்பர் 4ஆம் தேதிக்குள் உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி வலியுறுத்தியுள்ளார். தவறினால், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது.

Read Full Story

09:37 PM (IST) Nov 27

அவரை நம்பி தைரியமாக நடித்தேன்.. ஆனால்! நடிகையின் அதிர்ச்சி கருத்து!

ஆண்ட்ரியா ஜெரெமையா: பிசாசு 2 படம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நடிகை ஆண்ட்ரியா முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் படம் குறித்த முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

Read Full Story

09:33 PM (IST) Nov 27

நெருங்கும் டிட்வா புயல்! சென்னை, டெல்டா மாவட்டங்களுக்கு அலர்ட்! களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னையை டிட்வா புயல் நெருங்கி வரும் நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

Read Full Story

09:26 PM (IST) Nov 27

ராம் சரண்-சுகுமார் RC17 படத்தின் கதை என்ன தெரியுமா?

ராம் சரணின் அடுத்த படத்தை சுகுமார் இயக்க உள்ளார். இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றன. இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வந்த 'ரங்கஸ்தலம்' கிராமத்து பின்னணியில் அமைந்திருந்தது.

Read Full Story

09:01 PM (IST) Nov 27

நட்புன்னா என்னனு தெரியுமா! ஸ்மிருதி மந்தனாவுக்காக ஜெமிமா செய்த தியாகம்! வியந்துபோன ரசிகர்கள்!

திருமணம் நின்றதால் சோகத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்காக தோழியும், சக வீராங்கனையுமான ஜெமிமா ஒரு தியாகம் செய்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

08:35 PM (IST) Nov 27

இனி சாம்சங், ரியல்மி ஓரம்போ! ரூ.19,999 விலையில் நத்திங் காட்டிய மாஸ்.. எகிறி அடிக்கும் நீல கலர்!

Nothing Phone 3a Lite நத்திங் போன் (3a) லைட் இந்தியாவில் அறிமுகம்! ரூ.19,999 ஆஃபர் விலையில் புதிய நீல நிறம், 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரி. விற்பனை டிசம்பர் 5 முதல்.

Read Full Story

08:26 PM (IST) Nov 27

பேட்டரினா இதுதான் பேட்டரி! 9000mAh பவர்.. இந்தியாவிற்கு எப்போ வருது இந்த அசுர வேக ஸ்மார்ட்போன்?

9000mAh Battery ஒன்பிளஸ் Ace 6 Turbo ஸ்மார்ட்போன் 9000mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 8s Gen 4 சிப்செட்டுடன் வருகிறது. இந்தியாவில் OnePlus Nord 6 ஆக வெளியாகும்.

Read Full Story

08:20 PM (IST) Nov 27

செங்கோட்டையன் குடுமி புஸ்ஸி ஆனந்த் கையில்..! விஜய் அறிக்கையில் 'அந்த' வார்த்தையை கவனீச்சிங்களா!

தவெக‌வில் செங்கோட்டையனுக்கு பெரிய பொறுப்பை கொடுத்துள்ள விஜய், அவர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என கூறியிருப்பது தவெகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

Read Full Story

08:17 PM (IST) Nov 27

வம்பு இழுக்கும் நேபாளம்.. ரூ.100 நோட்டில் இந்தியப் பகுதியைக் காட்டும் மேப்!

நேபாளம் இந்தியா உரிமை கோரும் காலாபாணி, லிபுலேக், லிம்பியாதுரா பகுதிகளை உள்ளடக்கிய புதிய 100 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. 2020-இல் திருத்தப்பட்ட இந்த வரைபடத்தை கரன்சியில் சேர்த்திருப்பது, எல்லைப் பிரச்சனையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Read Full Story

08:03 PM (IST) Nov 27

மொபைல் லுக்கையே மாத்தப்போறாங்க! 'HyperIsland' வசதியுடன் வரும் புதிய ஓஎஸ்.. போக்கோ அதிரடி!

Poco HyperOS போக்கோ F7 மற்றும் X7 சீரிஸ் போன்களுக்கு HyperOS 3 அப்டேட் இந்த மாதம் வெளியாகிறது. ஆண்ட்ராய்டு 16 மற்றும் 'HyperIsland' வசதி குறித்த முழு விவரம் உள்ளே.

Read Full Story

07:37 PM (IST) Nov 27

ஆப்பிள் பிரியர்களுக்கு ஜாக்பாட்! இவ்ளோ கம்மி விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ.. மிஸ் பண்ணிடாதீங்க!

Apple AirPods பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ விலை ரூ.14,790 ஆக குறைந்தது! வங்கி சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளே.

Read Full Story

07:21 PM (IST) Nov 27

கோவிலில் வேலை பார்க்க ஆசையா? 10-வது படித்தால் போதும்.. தேர்வு கிடையாது!

Temple Recruitment: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் 19 காலிப்பணியிடங்கள்! 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு கிடையாது. முழு விவரம் உள்ளே.

Read Full Story

07:03 PM (IST) Nov 27

இதெல்லாம் கனவா- இவரெல்லாம் சீக்கிரமா எழுந்திச்சிருவாரா? கனவில் மீனா கண்ட காட்சி நிறைவேறுமா?

Meena Dream About Senthil in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா, தனது கணவர் செந்தில் தொடர்பான ஒரு கனவு கண்டுள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.

Read Full Story

07:00 PM (IST) Nov 27

10-ம் வகுப்பு படித்த கல்வி அமைச்சர் டூ விஜய்யின் தளபதி! தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் 'மாஸ்' அரசியல் பயணம்!

KA Sengottaiyan விஜய்யின் தவெகவில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்! 10-ம் வகுப்பு படித்து கல்வி அமைச்சராகி சாதனை படைத்தவரின் சுவாரஸ்ய கதை மற்றும் அரசியல் பின்னணி இதோ.

Read Full Story

06:50 PM (IST) Nov 27

Rishabh Pant - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்..! உருக்கமான பதிவு..!

Rishabh Pant Apologizes After India’s Heavy Defeat vs South Africa: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் அடைந்த மோசமான தோல்விக்காக இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். வலுவாக மீண்டு வருவோம் என்று அவர் கூறியுள்ளார்.

Read Full Story

06:47 PM (IST) Nov 27

ஆசியாவிலேயே உயரமான ராமர் சிலை! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி, கோவாவின் கனகோனாவில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோகர்ண பார்டகலி ஜீவோத்தம் மடத்தில் ஆசியாவிலேயே உயரமான 77 அடி வெண்கல ராமர் சிலையைத் திறந்து வைக்கிறார். ராமர் அருங்காட்சியகம் மற்றும் ராமாயண பூங்காவும் அமைய உள்ளது.

Read Full Story

06:43 PM (IST) Nov 27

பிஎச்.டி மாணவர்களே எங்கே இருக்கீங்க? அரசுக்கு காத்திருந்த 'ஷாக்'.. 50% ஈமெயில் பவுன்ஸ்! அம்பலமான அவலம்!

TN PhD Scholars பிஎச்.டி ஆய்வு தாமதம் குறித்து நடத்தப்பட்ட சர்வேயில் 50% ஈமெயில்கள் திரும்ப வந்ததால் TANSCHE அதிர்ச்சி. பல்கலைக்கழகங்களில் சரியான தரவுகள் இல்லாதது அம்பலம்.

Read Full Story

06:40 PM (IST) Nov 27

உலகமகா நடிப்புடா சாமி – அழுது அழுது சரவணன் மீது வீணா பழி சொல்லும் தங்கமயில்!

Thangamayil Finds Hope in Gomathi : சரவணனை பார்த்தால் ஒரு மாதிரியாக பேசுவதும், வீட்டில் உள்ள மற்றவர்களை பார்க்கும் போது ஒரு மாதிரியாக நடிப்பதாகவும் தங்கமயில் தனது நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

Read Full Story

06:32 PM (IST) Nov 27

அடேங்கப்பா.. நம்ம கையெழுத்து மாதிரியே இருக்கே! கூகுள் AI செய்த வேலையை பார்த்து மிரண்டு போன இளைஞர்!

Google Nano Banana கூகுளின் Nano Banana Pro AI, கேட்கப்பட்ட கேள்விக்கு பயனரின் கையெழுத்திலேயே பதில் அளித்து வியக்க வைத்துள்ளது. வைரலாகும் டெக் செய்தி உள்ளே.

Read Full Story

06:27 PM (IST) Nov 27

Winter Skin Care Tips - குளிர்காலத்துல இதுதான் பெஸ்ட் ஃபேஸ் பேக்! முக வறண்டு போகாம பொலிவா இருக்கும்

குளிர்காலத்தில் முகம் வறண்டு போகாமல் பொலிவாக இருக்க சூப்பரான ஃபேஸ் பேக் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

06:01 PM (IST) Nov 27

Rosemary for Hair Growth - முடி உதிர்வை மொத்தமாக நிறுத்தும் 'ரோஸ்மேரி' 'இப்படி' யூஸ் பண்ணா முடி நல்லா வளரும்!

தலைமுடி உதிர்தலை நிறுத்தி, அடர்த்தியாக வளர ரோஸ்மேரி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

06:01 PM (IST) Nov 27

அதிமுக இமயமலை போன்றது..! யாராலும் அசைக்க முடியாது.. தெறிக்க விடும் பொள்ளாச்சி ஜெயராமன்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன், இமயமலை போன்ற அதிமுகவை அசைக்க முடியாது என்று தெரிவித்தார்.

Read Full Story

05:49 PM (IST) Nov 27

அமைச்சர் பெரிய கருப்பனுக்கு பெரும் நிம்மதி..! சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பெரிய கருப்பன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

Read Full Story

05:31 PM (IST) Nov 27

தவெகவுக்கு தாவும் உடன்பிறப்புகள்..! பிறந்த நாளில் ஏமாந்த உதயநிதி..! கடுப்பான மு.க.ஸ்டாலின்..!

கட்சிக்காரர்களை அரவணைத்து போகத் தெரியாதா? அவங்களையே அனுசரிச்சு போகாத நீங்க, பொதுமக்கள்கிட்ட எப்படி நடந்துப்பீங்க? திமுக அரசாங்கம் எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்தோம். உங்க செயல்பாடு இப்படி இருந்தால் என்ன பலன்?

Read Full Story

05:29 PM (IST) Nov 27

Nighttime Bathing - நீங்க இரவில் குளிக்கும் நபரா? நிபுணர்கள் சொல்ற இந்த விஷயம் தெரியுமா??

தினமும் இரவில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்

Read Full Story

05:23 PM (IST) Nov 27

தளபதியுடன் இணைந்த செங்கோட்டையன்.. விஜய் வழங்கிய முக்கிய பதவி!

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அவருக்கு உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

Read Full Story

05:02 PM (IST) Nov 27

இதெல்லாம் ஒரு விமான நிறுவனமா? ஏர் இந்தியாவை கழுவி ஊற்றிய முகமது சிராஜ்..! என்ன நடந்தது?

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதமானதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது விரக்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இது மிக மோசமான விமான அனுபவம் என்று அவர் கோபத்துடன் கூறியுள்ளார்.

Read Full Story

04:59 PM (IST) Nov 27

ராஜினாமா பண்ணும் போது ஏன் மக்களிடம் கேட்கல - செங்கோட்டையனை கிழி கிழினு கிழித்த கூல் சுரேஷ்!

Cool Suresh Tears into Sengottaiyan : ஓட்டு கேட்கும் போது சின்ன வீடு பெரிய வீடு என்று ஏறி இறங்கி கேட்குறீங்க ஆனால், ராஜினாமா செய்யும் போது மட்டும் ஏன் மக்களிடம் கேட்கவில்லை என்று நடிகர் கூல் சுரேஷ் செங்கோட்டையனை கிழி கிழி என்று கிழித்துள்ளார்.

Read Full Story

04:51 PM (IST) Nov 27

Thulam Rasi Palan Nov 28 - துலாம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் நினைத்த அனைத்தும் நடக்கும்.! வெற்றி உங்கள் பக்கம் தான்.!

Nov 28 Thulam Rasi Palan : நவம்பர் 28, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:49 PM (IST) Nov 27

Viruchiga Rasi Palan Nov 28 - விருச்சிக ராசி நேயர்களே, இன்று அவசரம் மட்டும் வேண்டாம்.! அவசரப்பட்டால் காரியங்கள் கெட்டுப்போகும்.!

Nov 28 Viruchiga Rasi Palan : நவம்பர் 28, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:46 PM (IST) Nov 27

Dhanusu Rasi Palan Nov 28 - தனுசு ராசி நேயர்களே, இன்று நடப்பது எல்லாமே நன்மைக்கே.! அதிர்ஷ்டம் தரும் நாள்.!

Nov 28 Dhanusu Rasi Palan : நவம்பர் 28, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:43 PM (IST) Nov 27

Magara Rasi Palan Nov 28 - மகர ராசி நேயர்களே, இன்று இத்தனை பிரச்சனைகள் வரும்.! கவனமா இருங்க.!

Nov 28 Magara Rasi Palan : நவம்பர் 28, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:41 PM (IST) Nov 27

Kumba Rasi Palan Nov 28 - கும்ப ராசி நேயர்களே, லாப ஸ்தானத்தில் சுக்கிரன்.! இன்று உங்கள் காட்டில் பண மழை தான்.!

Nov 28 Kumba Rasi Palan: நவம்பர் 28, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:38 PM (IST) Nov 27

Meena Rasi Palan Nov 28 - மீன ராசி நேயர்களே, இன்று சனி வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் கொட்டும்.!

Nov 28 Meena Rasi Palan: நவம்பர் 28, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

More Trending News