MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Kumba Rasi Palan Nov 28: கும்ப ராசி நேயர்களே, லாப ஸ்தானத்தில் சுக்கிரன்.! இன்று உங்கள் காட்டில் பண மழை தான்.!

Kumba Rasi Palan Nov 28: கும்ப ராசி நேயர்களே, லாப ஸ்தானத்தில் சுக்கிரன்.! இன்று உங்கள் காட்டில் பண மழை தான்.!

Nov 28 Kumba Rasi Palan: நவம்பர் 28, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 27 2025, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 28, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 28, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் பத்தாம் வீட்டில் பல கிரகங்கள் சந்திப்பதால் வேலையில் திடீர் மாற்றங்கள், புதிய திட்டங்கள் அல்லது பணி மாறுதல்களுக்கான வாய்ப்பு உள்ளது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மன உளைச்சல் காரணமாக சோர்வு ஏற்படலாம். மூட்டு வலி போன்ற பழைய உடல் நலக் கோளாறுகளில் கவனம் தேவை.

நிதி நிலைமை:

இன்றைய தினம் நிதி நிலைமை சராசரியாக இருக்கும். லாப ஸ்தானத்தில் சுக்கிர பகவான் இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் வழியாக நிதி ஆதாயம் கிடைக்கும். திடீர் செலவுகள் வந்து போக வாய்ப்பு உள்ளது. எனவே வரவு செலவு கணக்குகளை சரியாக பராமரிப்பது அவசியம். முதலீடுகளில் நிதானமாக செயல்படவும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குரு மற்றும் சந்திரனின் நிலை காரணமாக வீட்டில் அமைதியான சூழல் நிலவும். மகிழ்ச்சி காணப்படும். தாயுடனான உறவு வலுப்பெறும். காதல் உறவுகளில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தடுமாற்றம் இருக்கலாம். வாழ்க்கைத் துணையின் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட முயற்சி செய்யுங்கள்.

பரிகாரங்கள்:

இன்று துர்க்கை அம்மன் அல்லது சிவபெருமானை வழிபடுவது நன்மை தரும். தொழில் சவால்களை சமாளிக்கவும் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடவும் அனுமனை வழிபடுங்கள். “ஓம் அனுமதே நமஹ:” மந்திரத்தை சொல்வது மன வலிமையைத் தரும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வழங்குவது நன்மை தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venus-Jupiter Conjunction: குரு-சுக்கிரன் கூட்டணியால் குபேர யோகம்.. ஜூன் 30 வரை இந்த 6 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Recommended image2
Astrology: அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் குரு.! சொந்த வீடு, வாகன யோகம் எந்த ராசிகளுக்கு தெரியுமா?
Recommended image3
Today Rasi Palan: இன்று குரு பெயர்ச்சி.! மேஷம் முதல் மீனம் வரை.! 12 ராசிகளுக்கான ஷர்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்.!
Related Stories
Recommended image1
Astrology: குரு பகவானுடன் இணைந்து செவ்வாய் உருவாக்கும் ராஜயோகம்.! கோடி கோடியாய் பணத்தை குவிக்கப்போகும் ராசிகள்
Recommended image2
Astrology: சனி வீட்டில் குடியேறும் 5 கிரகங்கள்.! 2026 முதல் 4 ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved