MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Magara Rasi Palan Nov 28: மகர ராசி நேயர்களே, இன்று இத்தனை பிரச்சனைகள் வரும்.! கவனமா இருங்க.!

Magara Rasi Palan Nov 28: மகர ராசி நேயர்களே, இன்று இத்தனை பிரச்சனைகள் வரும்.! கவனமா இருங்க.!

Nov 28 Magara Rasi Palan : நவம்பர் 28, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 27 2025, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 28, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 28, 2025 மகர ராசிக்கான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் சந்திரனின் நிலை காரணமாக உணர்ச்சி ரீதியான அழுத்தங்கள் அல்லது மறைமுகப் பிரச்சினைகள் வரலாம். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். நண்பர்கள் அல்லது அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஒரு முக்கிய திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இருப்பினும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

நிதி நிலைமை:

லாப ஸ்தானத்தில் சூரிய பகவான் இருப்பதால் எதிர்பாராத வகையில் பண வரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிலுவையில் இருந்த பணம் கைக்கு கிடைக்கும். முதலீடுகளின் மூலம் நல்ல செய்தி வரும். சனி பகவானின் நிலை காரணமாக திடீர் செலவுகள் அல்லது ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். நிதி பரிமாற்றங்களில் கவனம் தேவை.

தனிப்பட்ட வாழ்க்கை:

வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சிப்பூர்வமான உரையாடல்களில் ஈடுபடுவீர்கள். சந்திரனின் நிலை காரணமாக கடந்த கால பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கலாம். எனவே நிதானமாக கையாளவும். மூத்த உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆனால் பேச்சில் நிதானம் தவறினால் உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பரிகாரங்கள்:

தடைகள் விலக விநாயகப் பெருமானை வழிபடுங்கள். “ஓம் கம் கணபதையே நமஹ:” மந்திரத்தை 11 முறை ஜெபிப்பது நல்லது. ஏழைகளுக்கு கம்பளி, போர்வை உள்ளிட்டவற்றை தானம் செய்யுங்கள். காலை எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மைகளைத் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
Recommended image2
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image3
இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: குரு பகவான் வீட்டில் அமரும் செவ்வாய் பகவான்.! 5 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கப் போகுது.!
Recommended image2
Astrology: சனி வீட்டில் குடியேறும் 5 கிரகங்கள்.! 2026 முதல் 4 ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved