MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Thulam Rasi Palan Nov 28: துலாம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் நினைத்த அனைத்தும் நடக்கும்.! வெற்றி உங்கள் பக்கம் தான்.!

Thulam Rasi Palan Nov 28: துலாம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் நினைத்த அனைத்தும் நடக்கும்.! வெற்றி உங்கள் பக்கம் தான்.!

Nov 28 Thulam Rasi Palan : நவம்பர் 28, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Ramprasath S
Published : Nov 27 2025, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 28, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 28, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் தொழில் ரீதியாக திருப்திகரமான நாளாக இருக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவைப்படலாம். எதிர்பாராத செலவுகளும், சலசலப்புகளும் வந்து நீங்கும். புத்திசாலித்தனத்தால் அவற்றை சமாளிப்பீர்கள்.

நிதி நிலைமை:

இன்று எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் பேச்சுத் திறமையால் நிதி ஆதாயம் காண்பீர்கள். முதலீடு குறித்த திட்டங்களை தீட்டுவதற்கு ஆலோசிக்கலாம். எனினும் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறவில் சமூகமான நிலை நீடிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். தொழில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சகோதர உறவு பலப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆன்மீக சுற்றுலா அல்லது இன்பச் சுற்றுலா செல்ல நேரிடலாம்.

பரிகாரங்கள்:

இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது தொழில் மற்றும் நிதி நிலைமையில் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். துர்க்கை அம்மனை வணங்குவது தடைகளை நீக்கி தைரியத்தை அளிக்கும். தேவைப்படுபவர்களுக்கு வெள்ளை துணி அல்லது வெள்ளை பொருட்களை தானம் அளிப்பது சிறந்தது.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Viruchiga Rasi Palan Nov 28: விருச்சிக ராசி நேயர்களே, இன்று அவசரம் மட்டும் வேண்டாம்.! அவசரப்பட்டால் காரியங்கள் கெட்டுப்போகும்.!
Recommended image2
Dhanusu Rasi Palan Nov 28: தனுசு ராசி நேயர்களே, இன்று நடப்பது எல்லாமே நன்மைக்கே.! அதிர்ஷ்டம் தரும் நாள்.!
Recommended image3
Magara Rasi Palan Nov 28: மகர ராசி நேயர்களே, இன்று இத்தனை பிரச்சனைகள் வரும்.! கவனமா இருங்க.!
Related Stories
Recommended image1
Astrology: சனி வீட்டில் குடியேறும் 5 கிரகங்கள்.! 2026 முதல் 4 ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கும்.!
Recommended image2
Astrology: 2026 ஆம் ஆண்டு இந்த 4 ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.! சொத்துக்கள் சேரும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved