Published : Sep 22, 2023, 07:13 AM ISTUpdated : Sep 22, 2023, 10:44 PM IST

Tamil News Live Updates: கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

சுருக்கம்

கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்தனர். கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tamil News Live Updates: கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

10:44 PM (IST) Sep 22

சிகெரெட்டால் சூடு வைத்த ரஜினிகாந்த்.. நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா..!

நடிகை சில்க் ஸ்மிதா ஓவர்நைட் ஸ்டார் ஆனார். ஆனால் அதே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தோடு மர்மமான முறையில் இறந்தார். இன்று வரை சில்க் ஸ்மிதாவின் மரணம் புரியாத புதிராகவே உள்ளது.

10:03 PM (IST) Sep 22

தீபாவளிக்கு சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - டிஏ ஹைக் எவ்வளவு தெரியுமா?

7வது சம்பள கமிஷன் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு முன், மத்திய ஊழியர்களுக்கு டிஏ உயர்வு பரிசு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

08:44 PM (IST) Sep 22

வெறும் ரூ.99க்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சினிமா பார்க்கலாம்.. இந்த ஒரு நாள் மட்டும் தான் ஆஃபர்

தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு அனைத்து திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளும் 99 ரூபாய்க்கு கிடைக்கும். அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

08:19 PM (IST) Sep 22

சிக்னல் கட்.. விக்ரம் லேண்டர் & பிரக்யான் ரோவரில் இருந்து எந்த சிக்னலும் இல்லை.. இஸ்ரோ அதிர்ச்சி தகவல்

பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் SLEEP MODE-இல் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் இருந்து எந்த சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

06:56 PM (IST) Sep 22

Best Phone Under 15000 : ரூ 15,000க்குள் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் இதுதான் !!

இந்தியாவில் ரூ.15,000க்குள் இருக்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியலை இங்கு காணலாம். பட்ஜெட்டுக்குள் அடங்கும் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் முக்கிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

06:16 PM (IST) Sep 22

இலவச கேஸ் அடுப்பு முதல் கூடுதல் கேஸ் இணைப்பு வரை.. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா?

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் மத்திய அரசாங்கம் 75 லட்சம் கூடுதல் எல்பிஜி இணைப்புகளை வழங்கும். இதற்கான தகுதி என்ன, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

05:23 PM (IST) Sep 22

சென்னை அருகே தீப்பிடித்த மின்சார ஆம்னி பேருந்து: விளக்கம் அளித்த நிர்வாகம்!

சென்னை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக அப்பேருந்து நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது

05:22 PM (IST) Sep 22

செகண்ட் ஹேண்ட் கார் வாங்க பிளான் இருக்கா? இதை மட்டும் மறக்காதீங்க.!!

நீங்கள் செகண்ட் ஹேண்ட் கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இந்த குறிப்பிட்ட விஷயங்களைக் கவனியுங்கள். இல்லையெனில் நீங்கள் பணத்தை இழக்க நேரலாம்.

04:42 PM (IST) Sep 22

உலகின் வலிமையான பாஸ்போர்ட் எது?.. இந்தியாவின் பாஸ்போர்ட்டுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகின் வலிமையான பாஸ்போர்ட் எது தெரியுமா? உலக அளவில் சிறந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தரவரிசை எத்தனையாவது இடம் என்று தெரிந்து கொள்ளலாம்.

04:16 PM (IST) Sep 22

Aprilia RS 457: கேடிஎம் பைக்குக்கு போட்டியாக களமிறங்கும் அப்ரிலியா ஆர்எஸ் 457.. தரமான சம்பவம் செய்யப்போகுது !!

அப்ரிலியா ஆர்எஸ் 457 பைக்கின் முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. இதன் விலை மற்றும் பிற முக்கிய விவரங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

04:15 PM (IST) Sep 22

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: 1.06 கோடி பயனாளிகளுக்கு தனித்தனியாக லெட்டர் போட்ட ஸ்டாலின்!

மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்

03:31 PM (IST) Sep 22

பாஸ்ட் சார்ஜிங்.. பக்கா ஸ்பீட்.. Vivo T2 Pro இந்தியாவில் அறிமுகம் - விலை & சிறப்பு அம்சங்கள் இதோ !!

விவோ நிறுவனத்தின் புதிய வெளியீடான Vivo T2 Pro இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி காணலாம்.

03:13 PM (IST) Sep 22

மார்க் ஆண்டனியில் மாஸ் காட்டிய எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு மனநோய் இருக்கிறதா? பயில்வான் சொன்ன பகீர் தகவல்

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஓசிடி என்கிற மனநோய் இருப்பதாக சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.

03:06 PM (IST) Sep 22

1க்கும் மேற்பட்ட வங்கி கணக்கு இருக்கா? பேங்க் அக்கவுண்ட் மூட எவ்வளவு கட்டணம் தெரியுமா? முழு விபரம் இதோ !!

வங்கிக் கணக்கை மூடுவதற்கான கட்டணம் எவ்வளவு என்றும், அதற்கான விதிமுறைகள் என்னென்ன உள்ளது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

02:16 PM (IST) Sep 22

நெல்லை - சென்னை வந்தே பாரத்: டிக்கெட் விலை எவ்வளவு?

நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் விலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

01:38 PM (IST) Sep 22

மார்க் ஆண்டனியில் ‘மதன் பாண்டியன்’ ஆக எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த பாலிவுட் நடிகரா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் பற்றி தற்போது பார்க்கலாம்.

01:36 PM (IST) Sep 22

சனாதன தர்மம் சர்ச்சை: உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

சனாதன தர்மம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

01:05 PM (IST) Sep 22

உலகின் மிக விலை உயர்ந்த காரில் பயணித்த யூ-டியூபர் மிஸ்டர் பீஸ்ட்: அந்த காரில் இவ்வளவு விஷயம் இருக்கா?

உலகின் அதிக விலை கொண்ட காரில் பிரபல யூ-டியூபர் ஜிம்மி டொனால்ட்சன் பயணித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

12:33 PM (IST) Sep 22

அம்மாவுக்கு கேன்சர் பாதிப்பு... என்னையும் டெஸ்ட் எடுக்க சொன்னாங்க - கண்கலங்கிய நடிகை பிரியா பவானி சங்கர்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், தன்னுடைய தாய்க்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து உருக்கமாக பேசி உள்ளார்.

12:13 PM (IST) Sep 22

'எதிர்நீச்சல்' சீரியலில் அடுத்த இடியாக இறங்க உள்ளது யார்? மரண பீதி ரேணுகா - நந்தினி முகத்தில் ஆட்டம் போடுதே!

'எதிர்நீச்சல்' தொடரின் இன்றைய புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தையும், சந்தேகத்தையும், ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க 

12:06 PM (IST) Sep 22

தமிழ்நாட்டின் பணக்கார பெண் இவர்தான்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டின் பணக்கார பெண் ராதா வேம்பு பற்றியும், அவரது சொத்து மதிப்பு பற்றியும் தெரிந்து கொள்வோம்

11:40 AM (IST) Sep 22

புதிய நாடாளுமன்றத்தில் நுழைந்ததும் தமன்னாவுக்கு வந்த அரசியல் ஆசை... நடிகைகளின் வருகையால் வெடித்த சர்ச்சை

குடியரசுத் தலைவரே அழைக்கப்படாத போது, தமன்னா உள்ளிட்ட நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

11:14 AM (IST) Sep 22

உறக்கத்தில் இன்று மீண்டும் எழுந்திரிக்கும் விக்ரம் லேண்டர், ரோவர்: இஸ்ரோ நம்பிக்கை!

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவை இன்று மீன்டும் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

10:55 AM (IST) Sep 22

நாம இருக்கிற கஷ்டத்துக்கு லவ் எல்லாம் தேவையா? கண்டித்த பெற்றோர்! ஸ்டேட்டஸ் வைத்து விட்டு இளைஞர் தற்கொலை..!

திருச்சி அருகே காதலை பெற்றோர் கண்டித்ததால் வாட்ஸ் அப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்வதை ஸ்டேட்டஸில் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

10:42 AM (IST) Sep 22

ஆடிஷன் சென்றபோது கேவலமாக நடந்து கொண்ட டாப் இயக்குனர் - தெறித்து ஓடிய சீரியல் நடிகை

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி ஆடிஷனுக்கு அழைத்த பிரபல இயக்குனர் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாக சீரியல் நடிகை அர்ச்சனா மாரியப்பன் கூறி உள்ளார்.

10:19 AM (IST) Sep 22

கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்தனர். கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘

09:48 AM (IST) Sep 22

தனுஷ் உடன் ஓவர் நெருக்கம்... நடிகை அமலா பாலை வீடு தேடிச்சென்று பாட்ஷா பாணியில் மிரட்டிய ரஜினிகாந்த்..!

நடிகை அமலா பால் தனது மருமகன் தனுஷ் உடன் நெருக்கமாக பழகியதை அறிந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது வீடு தேடிச்சென்று மிரட்டியதாக பிரபல பத்திரிகையாளர் கூறி உள்ளார்.

09:14 AM (IST) Sep 22

ஷாக்கிங் நியூஸ்.. 2 குழந்தைகளுடன் பெண் காவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. இதுதான் காரணமா?

மதுரையில் 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து ரயில்வே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

08:53 AM (IST) Sep 22

கன்னத்தில் பளார்னு அறைவிழும்! மேடையில் சில்மிஷம் செய்த கூல் சுரேஷை வெளுத்துவாங்கிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா

சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் தன்னிடம் எல்லைமீறி நடந்து கொண்ட விவகாரம் குறித்து தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி முதன்முறையாக பேசி உள்ளார்.

08:04 AM (IST) Sep 22

ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற திமிரா.. திமுகவினர் கொலைவெறித் தாக்குதலில் அதிமுக தொண்டர் பலி! கொதிக்கும் இபிஎஸ்.!

திமுக-வினர் சரமாரியாகத் தாக்கியதால் அதிமுக தொண்டர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

07:22 AM (IST) Sep 22

Power Shutdown in Chennai: அச்சச்சோ.! இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், கிண்டி, அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

07:21 AM (IST) Sep 22

சுகாதார அமைச்சகத்தின் முடிவு பைத்தியக்காரத்தனம்! நீட்-ஐ ஆதரிச்ச எனக்கே வலிக்குது! கொதிக்கும் கிருஷ்ணசாமி.!

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளைச் செழிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இப்படியொரு தவறான முடிவை மத்திய சுகாதாரத்துறை எடுத்திருக்கக் கூடாது; இது ஒரு வரலாற்று பிழை என  கிருஷ்ணசாமி காட்டமாக கூறியுள்ளார். 


More Trending News