MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Power Shutdown in Chennai: அச்சச்சோ.! இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

Power Shutdown in Chennai: அச்சச்சோ.! இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், கிண்டி, அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 22 2023, 06:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

27

மூவரசன்பேட்டை:

மூவரசன்பேட்டை, மடிப்பாக்கம் மெயின் ரோடு, அண்ணா தெரு, செந்தூரம் காலனி, பூவரந்தவாக்கம் சத்சங்கம் தெரு, நேரு தெரு, கோபால் தெரு, புவனேஸ்வரி தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, ரகுபதி நகர் கிழக்கு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். 

37

நங்கநல்லூர்:

நேரு காலனி ஒரு பகுதி,  இந்து காலனி, 5வது பிரதான சாலையின் ஒரு பகுதி, TNGO காலனி பகுதி உள்ளகரம் பகுதி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர் பகுதி 2வது பிரதான சாலையின் 46வது தெரு மற்றும் சுற்றியுள்ள  அனைத்து பகுதிகளும் அடங்கும். 

47

போரூர்:

ஜி.கே. தொழிற்பேட்டை, லட்சுமி நகர், சப்தகிரி நகர், சின்ன போரூர், ஆற்காடு சாலை மற்றும் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

57

அடையார்:

காந்திமண்டபம் ரோடு, ரஞ்சித் ரோடு, எல்டிஜி ரோடு, சர்தார் படேல் ரோடு, தாமஸ் நகர், சின்னமலை, கோட்டூர், பள்ளிப்பட்டு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

67

ஸ்பென்சர் பிளாசா:

பேகம் சாஹிப் 1 முதல் 3 வது தெரு, காளியம்மன் கோயில் 1 முதல் 2வது தெரு, ராமசாமி தெரு, திருவீதியான் தெரு, பத்தேரி சாலை, ரங்கூன் தெரு, அண்ணாசாலை கிரீம்ஸ் சாலை, ஸ்பென்சர் பிளாசா.

மணலி:

சிபிசிஎல் நகர், கலைஞர் நகர், நெடுஞ்சாழியன் சாலை, எடப்பாளையம், பிள்ளைபுரம், விமலாபுரம்  மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

77

நொளம்பூர்:

சின்னா, பெரிய நொளம்பூர் பாடசாலை தெரு, எம்ஜிஆர் பல்கலைக்கழகம், முகப்பேர் மேற்கு 1 முதல் 8 பிளாக், ஆர்ஜி தெரு வானகரம் சாலை, விஜிஎன் நகர், மீனாட்சி அவென்யூ யூனியன் சாலை, குருசாமி சாலை டி.என்.எச்.பி பேஸ் 1&2 மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved