Tamil News Live Updates: தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை..

கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை. 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. தேசிய பேரிடர் மீட்பு படை செல்வதற்கு முன் தமிழ்நாடு அதிகாரிகள் யாரும் மீட்புப் பணியில் இல்லை என மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

11:34 PM

212 கிமீ மைலேஜ் தரும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. குறைந்த விலையில் வந்துள்ள ஸ்கூட்டரை வாங்குங்க..

எத்தனை பைக்குகள் வந்தாலும், ஸ்கூட்டர்களுக்கு இருக்கும் மோகம் பலருக்கும் உண்டு. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஸ்டைலாக இருந்தால், மக்கள் அவற்றை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த புதிய ஸ்கூட்டர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

11:10 PM

எனக்கு பாடம் எடுக்காதீங்க.. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்

வெள்ள நிவாரணம் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

10:52 PM

ரூ. 100 முதலீடு செய்யுங்க.. 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறலாம்..

புத்தாண்டில், பணம் சம்பாதிப்பதோடு, சேமித்து முதலீடு செய்ய பலரும் முடிவெடுத்துள்ளார்கள். ஆனால் அதனை சரியாக மிகச்சிலரே பின்பற்றுகிறார்கள். தினமும் 100 ரூபாய் சேமித்தால் SIP அல்லது PPF சிறந்த வருமானத்தை தருமா என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

10:25 PM

128GB ரேம்.. 6GB வரை ரேம்.. 5,000mAh பேட்டரி.. பாஸ்ட் சார்ஜிங்.. 15 ஆயிரம் ரூபாய்க்கு சிறந்த ஸ்மார்ட்போன்!

Oppo A59 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ 14,999 இல் தொடங்குகிறது. சிறப்பு அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

8:50 PM

இதென்ன திடீர் பாசம்.. எடப்பாடி போடும் நாடகம்.. அதிமுக - பாஜகவை விளாசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று பழனிசாமி போடும் நாடகத்தைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.

8:27 PM

நிகழ்ச்சியில் திடீரென தவறி விழுந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.. வைரல் வீடியோ !!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, தவறி கீழே விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

8:15 PM

நாடாளுமன்றம் தள்ளி வைப்பு: இரு அவைகளிலும் 35 மசோதாக்கள் நிறைவேற்றம்!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இரு அவைகளிலும் மொத்தம் 35 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

7:46 PM

தேசிய பேரிடர் விவகாரம்: காங்கிரஸை வைத்து திமுகவை தாக்கிய நிர்மலா சீதாராமன்!

தமிழ்நாட்டு கனமழையை தேசிய பேரிடராக அறிவிக்கும் விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்

7:15 PM

ஆணவ மொழியில் பேசி தமிழக மக்களை அவமதித்த நிர்மலா சீதாராமன்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளாசல்!

நிர்மலா சீதாராமன் தனக்கே உரிய ஆணவ, எரிச்சல் மொழியில் பேசி தமிழக மக்களை அவமதித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

6:51 PM

8 ரூபாய்க்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா.. ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டம்..

ரிலையன்ஸ் ஜியோவின் சிறப்புத் திட்டத்தின்படி, தினமும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இதற்கான தினசரி செலவு ரூ.8க்கும் குறைவாகவே உள்ளது.

6:24 PM

குறைந்த விலையில் தாய்லாந்து நாட்டை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய ரயில்வே தாய்லாந்து டூர் பேக்கேஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.  ஐஆர்சிடிசி சுற்றுலா விவரங்களை இங்கே கொள்ளுங்கள்.

6:23 PM

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை விடுவித்தது மத்திய அரசு!

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, ரூ.72,961.21 கோடி வரிப் பகிர்வை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

6:00 PM

இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..

இந்தியாவின் பிரபல எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் ஓலா பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

5:52 PM

பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு? அடிக்கப்போகும் ட்ரிபிள் ஜாக்பாட் - முதல்வர் ஸ்டாலின் எடுக்கு முடிவு!

பொங்கல் பரிசுத் தொகை பற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

5:40 PM

Railway Canceled Train : ரயில்வே பயணிகள் கவனத்திற்கு.. ரயில் பயணத்திற்கு முன்பு கவனியுங்க..

ரயில்வே இன்று பல ரயில்களை ரத்து செய்துள்ளது. பயணத்திற்கு புறப்படுவதற்கு முன் ஒரு முறை பட்டியலை சரிபார்க்கவும்.

5:00 PM

நிர்மலா சீதாராமன் சொல்வது பச்சை பொய்: ஆர்.எஸ் பாரதி பதிலடி!

நிர்மலா சீதாராமன் பச்சை பொய் சொல்வதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்

4:38 PM

நாடாளுமன்றத் தாக்குதலின்போது பாஜக எம்.பி.க்கள் ஓடிவிட்டனர்: ராகுல் காந்தி!

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்த போது, பாஜக எம்.பி.க்கள் அங்கிருந்து விரைவாக ஓடி விட்டனர் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

2:55 PM

தனுஷ் உடன் மோதலை தவிர்க்கிறாரா ரஜினி... பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய லால் சலாம்? பின்னணி என்ன?

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

2:18 PM

தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது; ரூ.4000 கோடி எங்கே? நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!

தமிழக கனமழை, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

1:53 PM

ஷாக்கிங் நியூஸ்.. பரோட்டோ சாப்பிட்டு தூங்கிய கல்லூரி மாணவன் மாரடைப்பால் பலி..!

கோவையில் தனியார் கல்லூரி மாணவன்  நண்பர்களுடன் பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நிலையில் மறுநாள் காலையில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1:53 PM

வானிலை மையம் செய்கிற வேலையை 5ம் வகுப்பு மாணவன் செய்வான்.. இழுத்து மூடிட்டு போங்க.. அன்புமணி ஆவேசம்!

இனிமேல் இயற்கை சீற்றங்கள் அடிக்கடி வரப்போகின்றன. பேரிடர் சீற்றங்களை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

1:51 PM

சென்னை வானிலை மையம் உரிய முன்னெச்சரிக்கையை வழங்கியது: நிர்மலா சீதாராமன்!

சென்னை வானிலை மையம் உரிய முன்னெச்சரிக்கையை வழங்கியது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

1:22 PM

தண்டவாளம் பராமரிப்பு பணி.. திருச்செந்தூர் நெல்லை இடையே ரயில் சேவை ரத்து

திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரயில் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இதே ரயில் திருச்செந்தூருக்கு பதிலாக நெல்லையில் இருந்து இரவு 9.35 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1:17 PM

தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.. நிர்மலா சீதாராமன்

கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை. 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. தேசிய பேரிடர் மீட்பு படை செல்வதற்கு முன் தமிழ்நாடு அதிகாரிகள் யாரும் மீட்புப் பணியில் இல்லை என மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

1:15 PM

16 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதி... கோலிவுட்டில் தயாரிப்பாளராக கோதாவில் இறங்கிய கோடீஸ்வரர் - யார் இந்த பாபி?

அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்தி வரும் பாபி பாலச்சந்திரன் என்பவர் தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளார்.

11:34 AM

பொன்முடி சொத்தை முடக்க அவசியமில்லை... சென்னை உயர்நீதிமன்றம்

சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை மீண்டும் முடக்க அவசியம் இலல்லை என சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.  

11:31 AM

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு எதிரான தேர்தல் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு எதிரான தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

10:12 AM

எதிர்பாராததை எதிர்பாருங்கள்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா, சரவண விக்ரம் மற்றும் ரவீனா ஆகிய மூன்று பேர் மட்டுமே சிக்கி உள்ளனர்.

9:29 AM

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் ஊத்தப்போகுதாம் மழை.. பொதுமக்களை அலறவிடும் வானிலை மையம்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

9:19 AM

ஜவான் வசூலில் பாதிகூட கிடைக்கல.... பரிதாப நிலையில் ஷாருக்கானின் டங்கி - முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன டங்கி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

8:49 AM

எப்படி இருக்கு பிரபாஸின் சலார்? முழு விமர்சனம் இதோ

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக திரைக்கு வந்துள்ள சலார் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8:38 AM

சென்னையை விட மூன்று மடங்கு அதிகம் மழை பெய்த மாவட்டத்திற்கும் ஒரே நிவாரணமா? ஏத்துக்கவே முடியாது! டிடிவி.தினகரன்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கனமழையால், இழந்த வாழ்வாதாரத்தை மீட்பதற்கு தேவையான அளவிற்கு வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

7:51 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.. யார் யாருக்கு எவ்வளவு? இதோ முழு விவரம்.!

வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு யார் யாருக்கு எவ்வளவு நிவாரணம் என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

7:50 AM

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.!

அதிமுக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் கொரோனா பாதிப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

7:49 AM

LPG Gas Price: அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை.. வீட்டு உபயோக சிலிண்டரின் நிலை என்ன?

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 39 குறைக்கப்பட்டு தற்போது ரூ.1,929.50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

11:34 PM IST:

எத்தனை பைக்குகள் வந்தாலும், ஸ்கூட்டர்களுக்கு இருக்கும் மோகம் பலருக்கும் உண்டு. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஸ்டைலாக இருந்தால், மக்கள் அவற்றை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த புதிய ஸ்கூட்டர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

11:10 PM IST:

வெள்ள நிவாரணம் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

10:52 PM IST:

புத்தாண்டில், பணம் சம்பாதிப்பதோடு, சேமித்து முதலீடு செய்ய பலரும் முடிவெடுத்துள்ளார்கள். ஆனால் அதனை சரியாக மிகச்சிலரே பின்பற்றுகிறார்கள். தினமும் 100 ரூபாய் சேமித்தால் SIP அல்லது PPF சிறந்த வருமானத்தை தருமா என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

10:25 PM IST:

Oppo A59 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ 14,999 இல் தொடங்குகிறது. சிறப்பு அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

8:50 PM IST:

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று பழனிசாமி போடும் நாடகத்தைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.

8:27 PM IST:

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, தவறி கீழே விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

8:15 PM IST:

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இரு அவைகளிலும் மொத்தம் 35 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

7:46 PM IST:

தமிழ்நாட்டு கனமழையை தேசிய பேரிடராக அறிவிக்கும் விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்

7:15 PM IST:

நிர்மலா சீதாராமன் தனக்கே உரிய ஆணவ, எரிச்சல் மொழியில் பேசி தமிழக மக்களை அவமதித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

6:51 PM IST:

ரிலையன்ஸ் ஜியோவின் சிறப்புத் திட்டத்தின்படி, தினமும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இதற்கான தினசரி செலவு ரூ.8க்கும் குறைவாகவே உள்ளது.

6:24 PM IST:

இந்திய ரயில்வே தாய்லாந்து டூர் பேக்கேஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.  ஐஆர்சிடிசி சுற்றுலா விவரங்களை இங்கே கொள்ளுங்கள்.

6:23 PM IST:

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, ரூ.72,961.21 கோடி வரிப் பகிர்வை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

6:00 PM IST:

இந்தியாவின் பிரபல எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் ஓலா பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

5:52 PM IST:

பொங்கல் பரிசுத் தொகை பற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

5:40 PM IST:

ரயில்வே இன்று பல ரயில்களை ரத்து செய்துள்ளது. பயணத்திற்கு புறப்படுவதற்கு முன் ஒரு முறை பட்டியலை சரிபார்க்கவும்.

5:00 PM IST:

நிர்மலா சீதாராமன் பச்சை பொய் சொல்வதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்

4:38 PM IST:

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்த போது, பாஜக எம்.பி.க்கள் அங்கிருந்து விரைவாக ஓடி விட்டனர் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

2:55 PM IST:

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

2:18 PM IST:

தமிழக கனமழை, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

1:53 PM IST:

கோவையில் தனியார் கல்லூரி மாணவன்  நண்பர்களுடன் பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நிலையில் மறுநாள் காலையில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1:53 PM IST:

இனிமேல் இயற்கை சீற்றங்கள் அடிக்கடி வரப்போகின்றன. பேரிடர் சீற்றங்களை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

1:51 PM IST:

சென்னை வானிலை மையம் உரிய முன்னெச்சரிக்கையை வழங்கியது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

1:22 PM IST:

திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரயில் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இதே ரயில் திருச்செந்தூருக்கு பதிலாக நெல்லையில் இருந்து இரவு 9.35 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1:17 PM IST:

கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை. 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. தேசிய பேரிடர் மீட்பு படை செல்வதற்கு முன் தமிழ்நாடு அதிகாரிகள் யாரும் மீட்புப் பணியில் இல்லை என மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

1:15 PM IST:

அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்தி வரும் பாபி பாலச்சந்திரன் என்பவர் தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளார்.

11:34 AM IST:

சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை மீண்டும் முடக்க அவசியம் இலல்லை என சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.  

11:32 AM IST:

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு எதிரான தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

10:12 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா, சரவண விக்ரம் மற்றும் ரவீனா ஆகிய மூன்று பேர் மட்டுமே சிக்கி உள்ளனர்.

9:30 AM IST:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

9:19 AM IST:

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன டங்கி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

8:49 AM IST:

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக திரைக்கு வந்துள்ள சலார் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8:38 AM IST:

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கனமழையால், இழந்த வாழ்வாதாரத்தை மீட்பதற்கு தேவையான அளவிற்கு வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

7:51 AM IST:

வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு யார் யாருக்கு எவ்வளவு நிவாரணம் என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

7:50 AM IST: