Published : Nov 10, 2023, 08:14 AM ISTUpdated : Nov 10, 2023, 11:58 PM IST

Tamil News Live Updates: ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு புதன்கிழமை விசாரணை

சுருக்கம்

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடையை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. 

Tamil News Live Updates:  ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு புதன்கிழமை விசாரணை

11:58 PM (IST) Nov 10

இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை.. எந்தெந்த தேதிகள், எங்கு தெரியுமா?

இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எந்த மாநிலத்தில் எப்போது விடுமுறை என்பதை இங்கே பார்க்கவும்.

11:44 PM (IST) Nov 10

வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள ரயில் டிக்கெட் இருக்கா.. இனி இப்படி பயணிக்கலாம்.. முழு விபரம் இதோ !!

காத்திருப்பு டிக்கெட் வைத்திருப்பவர்கள் இந்த சூழ்நிலையில் பயணம் செய்யலாம் என்று ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளது.

11:10 PM (IST) Nov 10

ஒரே ரீசார்ஜ் போதும்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.50க்கும் குறைவான பிளான் இதுதான்..

குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தின்படி, 30 நாட்கள் திட்டம் ரூ.50க்கும் குறைவாக கிடைக்கும். இந்த பயனர்கள் பலன் பெறுவார்கள்.

10:29 PM (IST) Nov 10

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் - நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பியதாக வழக்கு தொடர்பாக கேரள பெண் ரூ.1 கோடி நஷ்டஈடு செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

08:38 PM (IST) Nov 10

கோவிலுக்குள் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு.. கடும்கோபத்தில் மக்கள் - எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.!!

கோவில் பிரகாரத்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

08:20 PM (IST) Nov 10

ரூ.9 ஆயிரம் ரூபாயை வைத்து கோடீஸ்வரர் ஆவது எப்படி? நீங்களும் ஆகலாம் பணக்காரர்..!

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) வழியாக தற்போதைய 7.1% வட்டி விகிதத்தில், PPF கணக்கில் ரூ.9000 மாதாந்திர முதலீடு 15 ஆண்டுகளில் ரூ.29.2 லட்சமாக உயரும்.

07:51 PM (IST) Nov 10

ஓலாவின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.26 ஆயிரம் தள்ளுபடி.. தீபாவளிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..

பண்டிகைக் காலம் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், இப்போது அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு அற்புதமான சலுகையை வழங்குகின்றன.

07:28 PM (IST) Nov 10

பெரிய காலேஜ்ல படிக்கல; சம்பளம் ரூ.60 லட்சம்: இந்தியாவின் டாப் கோடிங் பெண்!

பெரிய கல்லூரிகளில் படிக்கவில்லை என்றாலும், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் மாணவி ஒருவருக்கு வேலை கிடைத்துள்ளது

 

06:45 PM (IST) Nov 10

ஒரு நாளைக்கு ரூ. 300 மட்டும் முதலீடு செய்தால் ரூ. 1 கோடி கிடைக்கும்: உங்களை கோடீஸ்வரனாக்கும் திட்டம் இது!

மியூச்சுவல் ஃபண்ட் SIP வருமானத்தின்படி, ரூ. 300/நாள் மூலம் ரூ. 1 கோடியைப் பெறுங்கள். ஒரு நாளைக்கு 100, 200 ரூபாய் 5, 10, 15, 25 ஆண்டுகளில் என்ன செய்யலாம் என்பது இங்கே பார்க்கலாம்.

06:12 PM (IST) Nov 10

பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி விடுவார்கள்: ராஜேஸ்வரி பிரியா எச்சரிக்கை!

பிக் பாஸ் நிகழ்ச்சி கலாசார சீர்கேடு என ராஜேஸ்வரி பிரியா விமர்சித்துள்ளார்

 

06:11 PM (IST) Nov 10

பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி விடுவார்கள்: ராஜேஸ்வரி பிரியா எச்சரிக்கை!

பிக் பாஸ் நிகழ்ச்சி கலாசார சீர்கேடு என ராஜேஸ்வரி பிரியா விமர்சித்துள்ளார்

 

05:59 PM (IST) Nov 10

ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்.. இவ்வளவு லக்கேஜ்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.. மீறினால் அபராதம்..

ரயிலில் பயணம் செய்யும் போது இவ்வளவு லக்கேஜ்களை மட்டும் எடுத்துச் செல்லலாம். ரயில்வேயின் இந்த விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

05:27 PM (IST) Nov 10

2024 ஆம் ஆண்டு எத்தனை நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு வெளியிட்ட பட்டியல்!

2024ஆம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது

 

05:15 PM (IST) Nov 10

டெல்லியில் குவிந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்.. களத்தில் குதித்த ஜெய்சங்கர்.. உலகமே எதிர்பாராத ட்விஸ்ட்

அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இந்தியாவில் உள்ள முக்கிய இடம் டெல்லி. அமெரிக்கா மற்றும் இந்தியா அதிகாரிகள் ஒன்று கூடி பல்வேறு விவரங்களை ஆலோசித்துள்ளனர்.

05:13 PM (IST) Nov 10

வடமாநில தொழிலாளர்கள் போலி வீடியோ விவகாரம்: யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான வழக்கு ரத்து!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டது போல வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது

 

04:52 PM (IST) Nov 10

முதலமைச்சர்கள் ஆளுநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கிறார்களா? தமிழிசை கேள்வி!

முதலமைச்சர்கள் ஆளுநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கிறார்களா என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்

 

04:04 PM (IST) Nov 10

ரூ.900 கோடிப்பு... தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராக உள்ள இளையராஜா பயோபிக் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக உள்ள திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

03:50 PM (IST) Nov 10

புதுமண தம்பதிகளுக்கு ரூ.1.60 லட்சம் நிதி: தெலங்கானாவில் சிறுபான்மையின வாக்குகளை குறி வைக்கும் காங்கிரஸ்!

ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையின புதுமண தம்பதிகளுக்கு ரூ.1.60 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெலங்கானாவில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது

03:14 PM (IST) Nov 10

கூட்டுறவு தொழிலாளர்களுக்கு போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்ளுக்கு போனஸ் வழங்கி தமிழக அரசு  அறிவித்துள்ளது

 

03:08 PM (IST) Nov 10

தலைவர் 171-ல் ரஜினிக்கு வில்லனா... ஆள விடுங்கடா சாமினு தெறித்தோடிய விஜய் சேதுபதி - காரணம் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

03:00 PM (IST) Nov 10

ஒன்றியத்திலும் திராடவிட மாடல் ஆட்சி வரும்- கனிமொழி நம்பிக்கை!

ஒன்றியத்திலும் திராடவிட மாடல் ஆட்சி வரும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்

 

02:27 PM (IST) Nov 10

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது - உச்ச நீதிமன்றம்!

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்

 

01:51 PM (IST) Nov 10

அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அமர்பிரசாத் ரெட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது

 

01:40 PM (IST) Nov 10

காதலர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்... நிக்சன் - ஐஷூ ஜோடி பிரேக் அப் ஆகிறதா?

நிக்சன் மற்றும் ஐஷூ இடையேயான காதல் அவர்களது விளையாட்டை பாதிப்பதாக கூறி கோர்ட் டாஸ்க்கில் வழக்கு தொடர்ந்து விவாதித்துள்ளார் மணி.

12:54 PM (IST) Nov 10

மேடம் எங்களுக்கு ஓயாமல் பாலியல் டார்ச்சர் கொடுக்குறாரு.. கதறிய அரசு பள்ளி மாணவிகள்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

12:37 PM (IST) Nov 10

கம்பேக் கொடுத்தாரா கார்த்திக் சுப்புராஜ்... தீபாவளி ரேஸில் ஜெயித்ததா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்? விமர்சனம் இதோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

11:34 AM (IST) Nov 10

மக்களே உஷார்.. செல்போனில் பேசிய போது மின்னல் தாக்கி வாலிபர் துடிதுடித்து பலி..!

திருச்சி அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

11:34 AM (IST) Nov 10

திரையரங்கில் தீபாவளி கொண்டாட்டம்... கார்த்தியின் தியேட்டர் விசிட்டால் களைகட்டிய ஜப்பான் FDFS போட்டோஸ் இதோ

கார்த்தி நடித்த ஜப்பான், ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகியவை இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் FDFS கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.

10:45 AM (IST) Nov 10

ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை நீங்குமா?

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடையை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

10:38 AM (IST) Nov 10

இந்த 2 விஷயத்துக்கு ஓகே சொல்லுங்க உடனே வரேன்... பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப், தன்னை மீண்டும் அழைக்கும் பிக்பாஸ் டீமுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.

10:26 AM (IST) Nov 10

Today Gold Rate in Chennai : மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

09:38 AM (IST) Nov 10

ஆதாரத்தை காட்டுங்க... இல்லேனா ஜோவிகாவை வைத்தே கமல் மேல கேஸ் போடுவேன் - மிரட்டும் வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஜோவிகாவின் தாய் வனிதா விஜயகுமார், கமல் மீது வழக்கு தொடுப்பேன் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

09:06 AM (IST) Nov 10

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட அரவணைக்கும் ஒரே மதம் இந்து மதம்.. வானதி சீனிவாசன்.!

நடிகர் கமல்ஹாசன் தேர்தலின் போது டார்ச்லைட்டை வைத்து என்ன சொல்லி டிவி யை உடைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

08:44 AM (IST) Nov 10

பிகிலுக்கு ஆப்பு வைத்தது முதல் பிரின்ஸை பதம் பார்த்தது வரை... கார்த்தியின் தீபாவளி சம்பவங்கள் ஒரு பார்வை

நடிகர் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில், இதற்கு முன் அவர் நடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்கள் பற்றி பார்க்கலாம்.

08:23 AM (IST) Nov 10

யாருக்கு சார் வரும் இந்த மனசு.. அரசு கொடுத்த ரூ.25 லட்சத்தை தான் படித்த கல்லூரிகளுக்கு கொடுத்த வீர முத்துவேல்!

தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊத்தக்தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்குப் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் நன்கொடையாக வழங்கினார்.

08:22 AM (IST) Nov 10

ஆன்லைன் ரம்மிக்கான தடை நீக்கம்.. அடுத்து என்ன நடக்குமோ? நினைக்கும் போதே நெஞ்சம் பதைக்கிறது.. அன்புமணி.!

ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

08:21 AM (IST) Nov 10

அரசு பேருந்தில் ஏதாவது குறையா? அப்படினா 149-க்கு கால் பண்ணுங்க.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்து மூலம் பயணிப்பவர்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது. 


More Trending News