10:00 PM (IST) May 07

கர்நாடகா தேர்தல் 2023: காங்கிரஸ் வளர்ச்சி பேனாவிலும், பேப்பரிலும் மட்டுமே இருக்கு - பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸின் 1 மில்லியன் வேலை வாய்ப்புகளைக் குறிப்பிட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க

09:06 PM (IST) May 07

இந்த நம்பர்ல இருந்து போன் வந்தா.? வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

இந்திய வாட்ஸ்அப் பயனர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர் நிபுணர்கள்.

மேலும் படிக்க

08:37 PM (IST) May 07

கோவை மாநகரின் முக்கிய பகுதியில் கொள்ளை.. அதிர வைக்கும் CCTV வீடியோ - பரபரப்பு சம்பவம்

கோவை கடை வீதியில் உள்ள துணிக் கடையின் பூட்டை உடைத்து துணிகள் திருடி செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

07:33 PM (IST) May 07

குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்

குஜராத் மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

06:55 PM (IST) May 07

அதிகளவு புரோட்டின் பவுடர்.. ஜிம்முக்கு சென்ற இளைஞர்.. திடீரென உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

கோவையில் உடற்பயிற்சி செய்ய அதிகளவு புரோட்டின் பவுடர் மற்றும் அசைவ உணவு உட்கொண்ட வாலிபர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

05:57 PM (IST) May 07

ஆபரேஷன் காவேரி: இந்தியர்களுக்கு எதுவும் ஆகாது.! மீட்கப்பட்ட ஹக்கி பிக்கி பழங்குடியினருடன் பிரதமர் மோடி பேச்சு

ஆபரேஷன் காவேரி நடவடிக்கையின் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹக்கி பிக்கி பழங்குடியினருடன் பிரதமர் மோடி உரையாடினார்.

மேலும் படிக்க

05:31 PM (IST) May 07

UPSC: மத்திய அரசில் 1,261 காலியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC CMS 2023) 1261 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

05:10 PM (IST) May 07

மீண்டும் அதிர்ச்சி.!! நீட் தேர்வுக்கு பயந்து புதுச்சேரி மாணவர் தற்கொலை

நீட் தேர்வுக்கு பயந்து புதுச்சேரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

04:06 PM (IST) May 07

குடத்திற்குள் தலை மாட்டிக்கொண்ட ஆடு.. ஓடிவந்த ஆடுகள் செய்த காரியம் - வைரல் வீடியோ

குடத்திற்குள் தலை மாட்டிய ஆட்டை ஆடுகள் காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

03:39 PM (IST) May 07

கர்நாடக தேர்தல் 2023 : சோனியா காந்தி பேசிய பேச்சு! ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வச்சு செய்யும் பாஜகவினர்.!!

காங்கிரஸ் கர்நாடகாவுக்கு இறையாண்மையை விரும்புகிறது என்று சோனியா காந்தி கூறியதற்கு பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க

01:39 PM (IST) May 07

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற Happy Street - உற்சாகமடைந்த பொதுமக்கள்

கோயம்புத்தூரில் உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து இந்த Happy Street நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் படிக்க

01:21 PM (IST) May 07

டுவிட்டரில் டாப் டிரெண்டிங்கில் இடம்பிடித்த 2YrsOfDravidianModel ஹேஷ்டேக்! இந்திய அளவில் கெத்து காட்டும் திமுக

திமுக 2 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் விதமாக #2YrsOfDravidianModel என்கிற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகிறது. மேலும் படிக்க

12:39 PM (IST) May 07

சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழகத்தில் இனி திரையிடப்படாது என அறிவிப்பு - காரணம் என்ன?

இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்று இப்படத்திற்கான காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் படிக்க

11:32 AM (IST) May 07

ஸ்டாலின் தான் வராரு பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில்... 2 ஆண்டு ஆட்சி நிறைவுக்காக வெளியிடப்பட்ட ஸ்பெஷல் பாடல்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் பொறுபேற்றது. திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. வெற்றிகரமாக 3-வது ஆண்டில் காலெடுத்து வைக்கும் திமுக அரசிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஸ்டாலின் தலைமையிலான 2 ஆண்டு ஆட்சியை கொண்டாடும் வகையில் தற்போது சிறப்பு பாடல் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. 

10:50 AM (IST) May 07

விஸ்வரூபத்திற்கு நாங்க செஞ்சது மாதிரி 'தி கேரள ஸ்டோரி'க்கு தற்போதைய அரசு செய்யனும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதிமுக ஆட்சியில் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்கி வெளியிட்டதை போல் கேரளா ஸ்டோரி படத்திற்கு திமுக அரசு செய்ய வேண்டும் என எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார். மேலும் படிக்க

09:24 AM (IST) May 07

‘பூனைக்குட்டி வெளியே வந்தது’ சபரீசனை சந்தித்த ஓபிஎஸ்... வச்சு செய்த ஜெயக்குமார் - வைரலாகும் டுவிட்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண வந்த ஓபிஎஸ், சபரீசன் உடன் சந்திப்பு மேற்கொண்டதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும் படிக்க

08:25 AM (IST) May 07

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்

நடிகர் அஜித் நடிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

07:41 AM (IST) May 07

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது

நீட் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தனித்தனியாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் யூஜி (NEET UG) தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.