பெண் ஒருவர் தனது கள்ள காதலனுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- Home
- Tamil Nadu News
- Asianet Tamil News Live: காயத்ரி ரகுராம் நிரந்தரமாக நீக்கம்... அறிவித்தது தமிழக பாஜக தலைமை
Asianet Tamil News Live: காயத்ரி ரகுராம் நிரந்தரமாக நீக்கம்... அறிவித்தது தமிழக பாஜக தலைமை

பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராமை நிரந்தரமாக நீக்கம் செய்வதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. கட்சியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் காயத்ரி ரகுராமை பாஜக நிரந்தரமாக நீக்கியுள்ளது. மேலும் காயத்ரி ரகுராமின் ராஜினாமாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒப்புத்தல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவனுக்கு அல்வா.. கள்ள காதலனுடன் ரூம் எடுத்து தங்கி என்ஜாய் செய்த மனைவி - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !
விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த வழக்கு.. நான் அவன் இல்லை.! நீதிமன்றத்தில் பரபரப்பு
விமானத்தில் பெண் பயணிமீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஊழியரை பணிநீக்கம் செய்தது அமெரிக்க நிறுவனம்.
Donald Trump: டொனால்ட் ட்ரம்ப் நிறுவனம் மீது மோசடி வழக்கு.. இது என்னடா ட்ரம்புக்கு வந்த சோதனை.!!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிறுவனம் மீது மோசடி வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
AIADMK: எல்லாம் ஓகே! டெல்லியில் இருந்து வந்த சிக்னல்.. ஓபிஎஸ் குஷி! எல்லா பக்கமும் கேட்டா.? பதறும் எடப்பாடி!
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருப்பதால், அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என்பதே அதிமுக தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.
Pongal 2023: வாடிவாசலில் சீற தயாராகும் காளைகள்! ஜல்லிக்கட்டு போட்டி எந்தெந்த தேதிகளில் எங்கு நடக்கிறது?
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேது சமுத்திர திட்டத்தால் எந்த பயனும் இல்லை.. யாருக்கு பயன் தெரியுமா? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை
சேது சமுத்திர திட்டத்தை தமிழகத்தில் செயல்பட பாஜக அனுமதிக்காது. - அண்ணாமலை பேட்டி.
நாட்டு நாட்டு பாட்டுக்கு இவங்க ஆடியிருக்காங்களா.? ஆச்சர்யப்பட்ட ஆனந்த் மஹிந்திரா - வைரல் வீடியோ!
தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா தற்போது வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பக்தர்கள் சென்ற பேருந்து லாரியில் மோதி 10 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்
மகாராஷ்டிர மாநில நெடுஞ்சாலையில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Auto Expo 2023: உலகின் முதல் ஹைட்ரஜன் வாகனத்தை அறிமுகப்படுத்தியது எம்ஜி.. சிறப்பம்சங்கள் என்னென்ன?
உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் எம்பிவியை அறிமுகப்படுத்தி உள்ளது எம்ஜி நிறுவனம்.
சென்னையில் பிரம்மாண்டமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு.! எப்போது என தெரியுமா.? முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு
வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பங்கேற்போடு பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
ஸ்ருதிஹாசனுக்கு மனநல பிரச்சனை இருப்பதாக பரவிய செய்தி... துணிவுடன் விளக்கம் கொடுத்த கமலின் வாரிசு
வால்டர் வீரய்யா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதி ஹாசன் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு மனநல பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாகத் தான் அவர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது. இதுதொடர்பாக தெலுங்கு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் படிக்க
முதல் நாள் ஹவுஸ்புல்... 2-ம் நாளில் காத்துவாங்கிய தியேட்டர்கள்..! ஒருநாள் கூத்தாக மாறிய விஜய் - அஜித் படங்கள்
துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு முதல் நாளில் டிக்கெட் கிடைக்காத அளவு கூட்டம் அலைமோதிய நிலையில், 2-ம் நாளில் அப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் சிலவற்றில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
பாஜகவில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்.. அதிரடி காட்டும் அண்ணாமலை..!
கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவியை கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
திமுக முன்னாள் எம்.பி. மஸ்தானை தம்பியே ஸ்கெட்ச் போட்டு கொன்றது அம்பலம்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.!
திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது சகோதரர் ஆதம் பாஷா கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சியின் கடைசி எலிமினேஷன்... இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா?
அமுதவாணன் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றதன் காரணமாக முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதனால் எஞ்சியுள்ள அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, ஏடிகே ஆகிய 6 பேரும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர். மேலும் படிக்க
நடுரோட்டில் தகராறு... அடிதடியில் இறங்கிய பிரபல தொகுப்பாளர் மீது வழக்குப்பதிவு
வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டதை அடுத்து பிரபல தொகுப்பாளர் நடுரோட்டில் அடிதடியில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் படிக்க
அதிமுகவை உடைத்து அசிங்கமான தலைவராகிவிட்டார் இபிஎஸ்.! இப்போதும் கட்சி இணைப்புக்கு ஓபிஎஸ் தயார்-புகழேந்தி அதிரடி
சட்டமன்றத்தில் ஆளுநர் திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களை கூறாமல் தவிர்த்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தான் வெளிநடப்பு செய்யும். ஆனால் ஆளுநர் வெளிநடப்பு செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுநர் செயல்பட்ட விதத்தின் மூலம் அனைவரின் எதிர்ப்பையும் ஆளுநர் சம்பாதித்து விட்டார் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுங்கள்.. இல்லனா எவ்வளவு பாதிப்பு தெரியுமா? பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
சுற்றுசூழல், மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2-ம் நாள் வசூலில் கடும் சரிவை சந்தித்த வாரிசு..!
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் முதல் நாளில் வசூலை வாரிக்குவித்த நிலையில், இரண்டாம் நாள் வசூல் கடும் சரிவை சந்தித்துள்ளது. மேலும் படிக்க
ஆளுநரின் அலட்சியத்தால் 2 நாட்களில் 2வது மரணம்! ஆன்லைன் ரம்மியால் பல லட்சத்தை இழந்த இன்ஜினியர் தற்கொலை
தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் இன்ஜினியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.