10:14 PM (IST) Aug 23

தமிழகத்தில் போக்குவரத்து துறை கட்டணங்கள் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி !

ஒருபக்கம் பெண்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மற்றொரு பக்கம் தமிழக அரசு கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

மேலும் படிக்க

09:52 PM (IST) Aug 23

12 வயதில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.. 30 ஆண்டுகளுக்கு பிறகு புகார்.. அதிர்ச்சி சம்பவம்

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஒருவர் 30 வருடங்களுக்கு முன்னர் சில இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யபட்டார். இதனால் சிறுமி கருவுற்றார்.

மேலும் படிக்க

08:51 PM (IST) Aug 23

குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! ரேஷனில் இனி இலவச பொருட்கள் கிடையாது

ஏழைகளின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுவும் கொரோனா தொற்றுக் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வேலை இழந்தவர்களுக்கும், ஏழை மக்களுக்காகவும் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க

08:12 PM (IST) Aug 23

3,500 கிலோ வெடி மருந்து ரெடி.. 40 மாடிகட்டிடம்.. தரைமட்டமாகும் பிரபல நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் !

இரட்டை கோபுர கட்டிடத்தினை வெடி வைத்து நொடியில் தரைமட்டமாக்கும் பணி, எடிபைஸ் இன்ஜினியரிங் எனும் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

07:46 PM (IST) Aug 23

“அவங்க நோட்டாவோடு போட்டி போடுறாங்க.. திமுக வேற மாறி” பங்கமாக கலாய்த்த செந்தில் பாலாஜி

தற்போது தமிழகத்தில் திமுக? பாஜக? என்ற நிலைமை ஏற்பட்டு வருவதாக கூறியதற்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

மேலும் படிக்க

06:46 PM (IST) Aug 23

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு.. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது.

மேலும் படிக்க

05:45 PM (IST) Aug 23

“இனிமே இந்த கவலையில்லை.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்

கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

05:05 PM (IST) Aug 23

டிக் டாக் முதல் பிக் பாஸ் வரை.. கோவாவில் மர்ம மரணம் - யார் இந்த சோனாலி போகத் ?

டிக் டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

04:38 PM (IST) Aug 23

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் பாரதிராஜா ....என்ன காரணம் தெரியுமா?

கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாரதிராஜா சிகிச்சைக்கு பின் ஒரு நாள் மதுரையிலேயே தங்கி விட்டு அடுத்த நாள் சென்னை திரும்பி உள்ளார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் பாரதிராஜா ....என்ன காரணம் தெரியுமா?

04:07 PM (IST) Aug 23

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல்கள் செய்த அமைச்சரவை...? இபிஎஸ் அமைச்சரவை தான்..! பெங்களூர் புகழேந்தி ஆவேசம்

கோடநாடு கொலை வழக்குகளில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி எனக்கூறியவர், எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

03:49 PM (IST) Aug 23

TNPSC போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - குரூப் 5 தேர்வு தேதி வெளியானது.. முழு தகவல்கள் இதோ !!

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 தேர்வுத் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் செப்டம்பர் 21 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

02:56 PM (IST) Aug 23

கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்.. நீதிமன்றத்தில் அரசு தரப்பு அதிர்ச்சி தகவல்.!

மாணவி மரணத்தை அடுத்து சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைத்து மீண்டும் திறக்க அனுமதி கோரி பள்ளி நிர்வாகம் அளித்த மனுவை 10 நாட்களில் பரிசீலிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

02:56 PM (IST) Aug 23

ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. போதையில் தள்ளாடிய தோழிகள் - காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி

இரவில் மொட்டை மாடி ஏறி கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

02:20 PM (IST) Aug 23

நடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் பர்ஸ்ட் கிளாஸ் தான்... அதிதி ஷங்கரின் 10-ம் வகுப்பு மார்க் எவ்வளவு தெரியுமா?

விருமன் வெற்றிக்கு பின்னர் அதிதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி அடுத்ததாக மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் அதிதி. இந்நிலையில், சோசியல் மீடியாவில் அதிதியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

02:20 PM (IST) Aug 23

மதுரையில் இருந்து விமானம் மூலம் ஆன்மிக பயணம்..! 6 நாட்கள் சுற்றுலாவிற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா..?

புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

01:46 PM (IST) Aug 23

தமிழக மீனவர்கள் கைது...! சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்- ராமதாஸ் ஆவேசம்

01:25 PM (IST) Aug 23

அரசியல் எண்ட்ரி - திரிஷா விளக்கம்

அரசியலில் நுழைய இருப்பதாக பரவும் தகவல் துளியும் உண்மையில்லை. இந்த செய்தி எப்படி பரவியதென்று எனக்கே தெரியவில்லை. அரசியலில் சேரும் எண்ணம் தனக்கு இல்லவே இல்லை என்று கூறி தன்னைப்பற்றிய அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திரிஷா. மேலும் படிக்க

01:04 PM (IST) Aug 23

'கோப்ரா' ப்ரோமோஷனுக்கு திருச்சி சென்ற விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி! இணையத்தை கலக்கும் ஏர்போர்ட் போட்டோஸ்!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் பார்க்க... 

01:03 PM (IST) Aug 23

சென்னை மக்களே உஷார்.. கமல் வீட்டின் அருகே ஏற்பட்ட விபத்து! நூல் இழையில் உயிர்தப்பிய நடிகரின் பரபரப்பு பதிவு!

நடிகர் கமல்ஹாசனின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை அருகே திடீரென ஏற்பட்ட விபத்தில் நூல் இழையில் உயிர் தப்பியதாக, பரபரப்பு பதிவு ஒன்றே போட்டுள்ளார் பிரபல நடிகர் நித்தின் சத்யா. மேலும் படிக்க... 

12:41 PM (IST) Aug 23

பாலியல் சீண்டல்கள் எனக்கும் நடந்திருக்கு.. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான் இதற்கு காரணம்- விஜயலட்சுமி ஓபன் டாக்

சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் பேட்டி ஒன்றில் மீடூ குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : சினிமாவில் கேஸ்டிங் கவுச் என்பது இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் இதற்கு காரணம். எதோ ஒரு பெண் சம்மதித்ததனால் தான் மற்ற பெண்களிடமும் கேட்குறாங்க, எனக்கும் இதுபோல் நடந்திருக்கிறது. மேலும் படிக்க