MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'கோப்ரா' ப்ரோமோஷனுக்கு திருச்சி சென்ற விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி! இணையத்தை கலக்கும் ஏர்போர்ட் போட்டோஸ்!

'கோப்ரா' ப்ரோமோஷனுக்கு திருச்சி சென்ற விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி! இணையத்தை கலக்கும் ஏர்போர்ட் போட்டோஸ்!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறார்கள். 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 23 2022, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

நடிகர் விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டியுள்ள 'சோப்ரா' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

28

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படம், ஒரு வருடத்திற்கு மேல் தயாராகி வந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. 
 

மேலும் செய்திகள்: சென்னை மக்களே உஷார்.. கமல் வீட்டின் அருகே ஏற்பட்ட விபத்து! நூல் இழையில் உயிர்தப்பிய நடிகரின் பரபரப்பு பதிவு!
 

38

ஸ்பை த்ரில்லரான இந்த திரைப்படம், யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதோடு..  இதன் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என்பதை சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தது.

48

இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி நாயகியாக நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர்  இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், மீனாட்சி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: என்ன கன்றாவி இது? உள்ளாடை போடாமல்... சட்டையின் மொத்த பட்டனையும் அவிழ்த்து போட்டு போஸ் கொடுத்த கிரண்!
 

58

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள 'சோப்ரா' படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது போலவே இந்த படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

68

சமீபத்தில் நடிகர் வீக்கம் உடல்நிலை பிரச்சனை காரணமாக பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டில் கலந்து கொள்ளாத நிலையில், கோப்ரா இசை வெளியிட்டில் கலந்து கொண்டு ரசிகர்களை நிம்மதியடைய செய்தார்.

மேலும் செய்திகள்: ஆதரவற்றோர்களுடன் ஆட்டம்... பாட்டம்... என பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய நடிகை பூமிகா! வைரலாகும் வீடியோ!
 

78

எனினும் விக்ரம் படக்குழுவினருடன் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொள்வாரா? என ரசிகர்கள் நினைத்த நிலையில், இன்று திருச்சியில் நடைபெற உள்ள கோப்ரா பட புரோமோஷனின் படக்குழுவுடன் கலந்து கொள்ள உள்ளார்.

88

இவரை தவிர, இந்த படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகை மிருணாளினி ரவி, மற்றும் படக்குழுவினர் அனைவருமே கலந்து கொள்ள உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏழையா சாவேனே தவிர, ஏழையா வாழ மாட்டேன்! குடும்பத்தின் கஞ்சத்தனத்தை வறுத்தெடுத்த டாப்ஸி!
Recommended image2
Rashmika Mehendi: தேவதை போல் ராஷ்மிகா.. மாஸ் காட்டும் விஜய்! வைரலாகும் மெஹந்தி பங்ஷன் போட்டோஸ் - ரசிகர்கள் குஷி!
Recommended image3
திரையில் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! விஜய் - த்ரிஷா விவகாரத்தில் பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் காட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved